Agilam Nee Lyrics penned by Madhurakavi, music score provided by Ravi Basrur, and sung by Ananya Bhat from the Tamil movie ‘K.G.F Chapter 2‘.
அகிலம் நீ Song Credits
KGF Chapter 2 Tamil Cinema Released Date – 14th April 2022 | |
Director | Prashanth Neel |
Producer | Vijay Kiragandur |
Singers | Ananya Bhat |
Music | Ravi Basrur |
Lyrics | Madhurakavi |
Star Cast | Yash, Srinidhi Shetty |
Music Label & Source |
Agilam Nee Lyrics in English
Agilam Nee Mugilum Nee… Sigaram Nee
Azhuthidum Agathigal… Sirippu Nee
Nijamum Nee Nizhalum Nee… Oliyum Nee
Thilir Vidum Urimaigal… Puratchi Nee
Varumai Nilathil… Valarum Vidhaiye
Vilayum Virutcham Unakkul Iniye
Thadukkum Asura… Alaigal Noore
Thaduppai Udaikkum… Nayagan Edhire
Paarile Naalaiya… Saridham Nee
Paarile Naalaiya… Saridham Nee
Aayiram Padaikalum
Murasuthaan Muzhangiye Varatume
Oruvanaai Velladaa
Unakku Nee Aayudham Ulagile
Thanthane Naane… Thanintha Thane
Thaane Naane Naa
Thanthane Naane Thanintha Thane
Thaane Naane Naa
Thanthane Naane… Thanintha Thane
Thaane Naane Naa
Thanthane Naane Thanintha Thane
Thaane Naane Naa
Agilam Nee Lyrics in Tamil
அகிலம் நீ முகிலும் நீ… சிகரம் நீ
அழுத்திடும் அகதிகள்… சிரிப்பு நீ
நிஜமும் நீ நிழலும் நீ… ஒளியும் நீ
துளிர்விடும் உரிமைகள்… புரட்சி நீ
வறுமை நிலத்தில்… வளரும் விதையே
விலையும் விருட்சம் உனக்குள் இனியே
தடுக்கும் அசுர அலைகள் நூறே
தடுப்பை உடைக்கும் நாயகன் எதிரே
பாரிலே நாளைய… சரிதம் நீ
பாரிலே நாளைய… சரிதம் நீ
ஆயிரம் படைகளும்
முரசுதான் முழங்கியே வரட்டுமே
ஒருவனாய் வெல்லடா
உனக்கு நீ ஆயுதம் உலகிலே
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நா
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நா
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நா
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நா