Amma Chakra Cinema Song Lyrics – Vishal’s Chakra Movie Song

0
Amma Chakra Cinema Song Lyrics
Pic Credit: VishalFilmFactory (YouTube)

Amma Chakra Cinema Song Lyrics penned by Karunakaran, music composed by Yuvan Shankar Raja and sung by Chinmayee Sripada & Prarthana Indrajith.

Amma Chakra Film Song Credits

Movie Chakra
Director MS Anandan
Producer Vishal
Singers Chinmayee Sripada & Prarthana Indrajith
Music Yuvan Shankar Raja
Lyrics Karunakaran
Star Cast Vishal, Shraddha Srinath, Regina Cassandra
Music Label

Amma Chakra Cinema Song Lyrics In English

Unni Thodutha Muthucharam Naan
Unnai Petradhe… Endhan Dhavamdhaan
Veesum Un Sirippoliyai… Swaasam Ena Konden
Vaalum Nodi Ellaame… Nee Dhaan Vendume

Konji Konji Muthamittu… Uchi Mugarndhaai
Endhan Raani Needhaan Endru Mechi Magizndhaai
Kanne En Ponnaana Porkkaalame
Un Anbe Ini Ennaalum Uyiraalume

Anbaana Kudilaale… Ennai Endrum Kaathaaye
Naan Eendra En Penne… En Thaayaai Vandhaaye
Amma Endraale… Adhu Thean Dhaane
Amma Anaithaal… Thullum Maan Naane
Paniyil Nanaindhaalum… Sooriyan Nadungaathey
Unnai Thavira Ennai Thaanga Tholga Kidayathey

Watch அம்மா என்றாலே Lyrical Video


அம்மா என்றாலே Song Lyrics In Tamil

உண்ணி தொடுத்த முத்துச்சரம் நான்
உன்னை பெற்றதே… எந்தன் தவம்தான்
வீசும் உன் சிரிப்பொலியை… ஸ்வாசம் என கொண்டேன்
வாழும் நொடி எல்லாமே… நீ தான் வேண்டுமே

கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு… உச்சி முகர்ந்தாய்
எந்தன் ராணி நீதான் என்று மெச்சி மகிழ்ந்தாய்
கண்ணே என் பொன்னான பொற்காலமே
உன் அன்பே இனி எந்நாளும் உயிராலுமே

அன்பான குடிலாலே… என்னை என்றும் காத்தாயே
நான் ஈன்ற என் பெண்ணே… என் தாயாய் வந்தாயே
அம்மா என்றாலே… அது தேன் தான்
அம்மா அணைத்தாள்… துள்ளும் மான் நானே
பணியில் நனைந்தாலும்… சூரியன் நடுங்காதே
உன்னை தவிர என்னை தாங்க தோள்க கிடையாதே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here