Anbenum Song Lyrics – அன்பெனும், LEO Movie

0
Anbenum Song Lyrics
Pic Credit: Sony Music South (YouTube)

Anbenum Song Lyrics penned by Vishnu Edavan, music composed by Anirudh Ravichander, and sung by Anirudh Ravichander & Lothika from Tamil latest film ‘LEO‘.

Anbenum Song Credits

Movie LEO (19 October 2023)
Director Lokesh Kanagaraj
Producer Xavier Britto
Singers Anirudh Ravichander & Lothika
Music Anirudh Ravichander
Lyrics Vishnu Edavan
Star Cast Thalapathy Vijay, Sanjay Dutt, Trisha, Priya Anand
Music Label

Anbenum Song Lyrics

Uyir Padhi Unake, O O
Unil Padhi Enakke, O O

Anbenum Ayudham Dhane
Oru Veeran Nenjame
Narai Vandhum Enake
Thunai Neye Aruge

Anbenum Ayudham Naane
Oru Veeran Nenjame

Puyal Kaatril Pani Sernthal
Uyir Theeye Unaikaka
Anbenum Ayudham Naane
Endrendrum Veerane

Enakana Mugame
Dhinam Paarka Varame
Anbenum Ayudham Dhane
Undhan Nenjame

Surukangal Nerungum
Nee Vendum Udane
Anbenum Ayudham Dhane
Endrendrum Veerane

Viralodu Viral Korthu
Marbodu Anaipaaye
Anbenum Ayudham Neeye
Oru Veeran Nenjame

உயிர் பாதி உனக்கே, ஓ ஓ
உனில் பாதி எனக்கே, ஓ ஓ
அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீரன் நெஞ்சமே

நரை வந்தும் எனக்கே
துணை நீயே அருகே, ஓ ஓ

அன்பெனும் ஆயுதம் நானே
ஒரு வீரன் நெஞ்சமே

புயல் காற்றில் பனி சேர்ந்தால்
உயிர் தீயே உனைக்காக்க
அன்பெனும் (அன்பெனும்)
ஆயுதம் நானே
என்றென்றும் வீரனே

எனக்கான முகமே, ஓ ஓ
தினம் பார்க்க வரமே, ஓ ஓ
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே

சுருகங்கள் நெருங்கும், ஓ ஓ
நீ வேண்டும் உடனே, ஓ ஓ
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே

விரலோடு விறல் கோர்த்து
மார்ரோடு அணைப்பாயே
அன்பெனும் (அன்பெனும்)
ஆயுதம் நீயே
என்றென்றும் வீரனே

அன்பெனும் Lyrical Video Song

Devender
I am Devender, a dedicated freelancer and professional blogger with a passion for music and writing. As the creator of 10to5.in, my mission is to provide quality and accurate lyrics for music enthusiasts. With a keen eye for detail and a commitment to excellence, I ensure that each song lyric is carefully curated to meet the highest standards. Explore 10to5.in for a comprehensive collection of song lyrics that cater to diverse musical tastes.