Badass Song Lyrics – LEO Tamil Movie, Anirudh Ravichander

0
Badass Song Lyrics
Pic Credit: Sony Music South (YouTube)

Badass Song Lyrics penned by Vishnu Edavan, music composed & sung by Anirudh Ravichander from the Tamil movie ‘LEO‘.

Badass Song Credits

Movie LEO (19 October 2023)
Director Lokesh Kanagaraj
Producer Xavier Britto
Singer Anirudh Ravichander
Music Anirudh Ravichander
Lyrics Vishnu Edavan
Star Cast Thalapathy Vijay, Sanjay Dutt, Trisha, Priya Anand
Music Label

Badass Song Lyrics

Badass Maa Orasama Odidu
Badass Maa Un Vaala Surutidu
Badass Maa Leo Das Maa
Badass Maa Orasama Odidu

Badass Mr. Leo Das is a Badass
He’s a Freakin Badass Man

Singam Eranguna
Kaattuke Virundhu
Ivan Vettaiku
Setharanum Bayandhu
Perumpullikeelam
Mutripulli Eludhi
Kodal Uruvura
Sambavam Urudhi

Idhu Varayila Nallavan Irundhan
(Badass Mr. Leo Das Is A Badass)
Indha Kadhayila Ratchasa Mugam Dha
(He’s A Freakin Badass Man)

Vaththikuchi Ila Erimala Mavane
Nerungatha Nee
Kolasaamiya Vendiko Maame
Moraikadha Nee

Badass Maa Orasama Odidu
Badass Maa Un Vaala Surutidu
Badass Maa Leo Das Maa
Badass Maa Orasama Odidu

Leo Oh Oh Oh
Badass Mr. Leo Das Is A Badass
Leo Oh Oh Oh
He’s A Freakin Badass
Leo Oh Oh Oh
Leo Oh O O

Pala Rajakala Paathachu Daa
Ivan Kaththi Romba Kooru Achu Daa
Leo Leo Leo Leo… Veridhan
Nooru Panchayat Eh Theethachu Daa
Varalaru Motham Blood Achu Daa
Leo Leo Leo Leo… Veridhan

Romba Romba Adaatha Maa
Therika Therika Adipaaru Maa
(Bloody Sweet)

Vaththikuchi Ila Erimala Mavane
Nerungatha Nee
Kolasaamiya Vendiko Maame
Moraikaadha Nee

Badass Maa Orasama Odidu
Badass Maa Un Vaala Surutidu
Badass Maa Leo Das Maa
Badass Maa Orasama Odidu

Leo Oh O O
Badass Mr. Leo Das Is A Badass
Leo Oh Oh Oh
He’s A Freakin Badass

Leo Oh Oh Oh
Badass Mr. Leo Das Is A Badass
Leo Oh O O
He’s A Freakin Badass

Leo Oh Oh Oh
Badass Mr. Leo Das Is A Badass
Leo Oh Oh Oh
He’s A Freakin Badass Man

Leo Oh Oh Oh
Badass Mr. Leo Das Is A Badass
Leo Oh Oh Oh

(Rest In Peace)

Badass Song Lyrics in Tamil

படாஸ் மா ஒரசாம ஓடிடு
படாஸ் மா உன் வால சுருட்டிடு
படாஸ் மா லியோ தாஸ் மா
படாஸ் மா ஒரசாம ஓடிடு

படாஸ் மிஸ்டர் லியோ தாஸ்
இஸ் எ படாஸ்
ஹி இஸ் எ ஃப்ரீக்கின் படாஸ் மேன்

சிங்கம் எறங்குனா
காட்டுக்கே விருந்து
இவன் வேட்டைக்கு
செதறனும் பயந்து
பெரும் புள்ளிக்கெல்லாம்
முற்றிப்புள்ளி எழுதி
கொடல் உருவுற
சம்பவம் உறுதி

இது வரையில
நல்லவன் இருந்தான்
படாஸ் மிஸ்டர் லியோ தாஸ்
இஸ் எ படாஸ்
இந்த கதயில ராட்சச முகம் தான்
ஹி இஸ் எ ஃப்ரீக்கின் படாஸ் மேன்

வத்திக்குச்சி இல்லை
எரிமலை மவனே
நெருங்காத நீ
கொலசாமிய வேண்டிக்கோ மாமே
மொறைக்காத நீ

படாஸ் மா ஒரசாம ஓடிடு
படாஸ் மா உன் வால சுருட்டிடு
படாஸ் மா லியோ தாஸ் மா
படாஸ் மா ஒரசாம ஓடிடு

லியோ ஓ ஓ ஓ
படாஸ் மிஸ்டர் லியோ தாஸ்
இஸ் எ படாஸ்
லியோ ஓ ஓ ஓ
ஹி இஸ் எ ஃப்ரீக்கின் படாஸ்
லியோ ஓ ஓ ஓ
லியோ ஓ ஓ ஓ

பல ராஜாக்கள பாத்தாச்சுடா
இவன் கத்தி ரொம்ப கூராச்சுடா
லியோ லியோ லியோ லியோ… வெறிதான்
நூறு பஞ்சாயத்த தீத்தாச்சுடா
வரலாறு மொத்தம் ப்ளட் ஆச்சுடா
லியோ லியோ லியோ லியோ… வெறிதான்

ரொம்ப ரொம்ப ஆடாத மா
தெறிக்க தெறிக்க அடிப்பாரு மா
(ப்ளடி ஸ்வீட்)

வத்திக்குச்சி இல்லை எரிமலை மவனே
நெருங்காத நீ
கொலசாமிய வேண்டிக்கோ மாமே
மொறைக்காத நீ

படாஸ் மா ஒரசாம ஓடிடு
படாஸ் மா உன் வால சுருட்டிடு
படாஸ் மா லியோ தாஸ் மா
படாஸ் மா ஒரசாம ஓடிடு

லியோ ஓ ஓ ஓ
படாஸ் மிஸ்டர் லியோ தாஸ்
இஸ் எ படாஸ்
லியோ ஓ ஓ ஓ
ஹி இஸ் எ ஃப்ரீக்கின் படாஸ்….

(ரெஸ்ட் இன் ஃபீஸ்)

Watch படாஸ் Lyrical Video

Devender
I am Devender, a dedicated freelancer and professional blogger with a passion for music and writing. As the creator of 10to5.in, my mission is to provide quality and accurate lyrics for music enthusiasts. With a keen eye for detail and a commitment to excellence, I ensure that each song lyric is carefully curated to meet the highest standards. Explore 10to5.in for a comprehensive collection of song lyrics that cater to diverse musical tastes.