Imaikkariye Song Lyrics penned by Arivu, music score provided by GV Prakash Kumar, and sung by GV Prakash Kumar & Manasvini Gopal from ‘Selfie‘ Tamil Film.
Imaikkariye Song Credits
Movie | Selfie |
Director | Mathi Maran |
Producer | D. Sabareesh |
Singers | GV Prakash Kumar & Manasvini Gopal |
Music | GV Prakash Kumar |
Lyrics | Arivu |
Star Cast | GV Prakash Kumar, Varsha Bollamma |
Music Label |
Imaikkariye Song Lyrics in English
Look Into My Eyes
Look Into My Eyes
I Feel High… I Feel High
I Feel High… Am I On Sky
I Feel High… I Feel High
I Feel High… Am I On Sky
En Uyire… En Nigare
Un Aruge… En Nizhale
Imaikkariye Ennai Izhaithaayadi
Kadai Paarvaaiyal Ennam Karaithaayadi
Mazhai Charale Ennai Azhaithayadi
Nanaikamale Nenjam Niraithayadi
Na Na Na Nanana
Na Na Na Nanana
Na Na Na Nanana
Nanannaana Nana Naanana
Nanannaana Nana Naanana
Kodhum Un Kaiviral
Podhum Peranbae
Yaadhum Nee Enbadhaal
Sogam Yedhingae
Oo, Mozhi Edhum Munagaamal
Pasidhaagam Unaraamal
Un Kangal Paarthu Kidakavaa
Pidivaadham Kuraiyaamal
Nodi Neram Vilagaamal
Kaadhoram Mutham Padhikavaa
Serum Kadal… Aagum Udal
Kaatril Neeragave
Moochil Modhidavaa
Neram Paaramalae
Kaadhal Seidhidavaa
Hey, Uraiyaadal Kuraiyamal
Vayadhodum Valayamal
Kaalangal Thindru Theerkava
Adhigaram Enadhagi
Adhikaalai Namadhaagi
Theneer Nee Pottu Kondu Vaa
En Moochile… Un Kuchaale
Look Into My Eyes
Look Into My Eyes
I Feel High… I Feel High
I Feel High… When You’re My Side
I Feel High… I Feel High
I Feel High… When You’re My Side
En Uyire… En Nigare
Un Aruge… En Nizhale
Imaikkariye Ennai Izhaithaayadi
Kadai Paarvaaiyal Ennam Karaithaayadi
Mazhai Charale Ennai Azhaithaayadi
Nanaikamale Nenjam Niraithaayadi
Watch இமைக்காறியே Lyrical Video Song
Imaikkariye Song Lyrics in Tamil
லுக் ன்று மை ஐஸ்… லுக் ன்று மை ஐஸ்
ஐ ஃபீல் ஹை… ஐ ஃபீல் ஹை
ஐ ஃபீல் ஹை… ஆம் ஐ ஆன் ஸ்கை
ஐ ஃபீல் ஹை… ஐ ஃபீல் ஹை
ஐ ஃபீல் ஹை… ஆம் ஐ ஆன் ஸ்கை
என் உயிரே… என் நிகரே
உன் அருகே… என் நிழலே
இமைக்காறியே என்னை இழைத்தாயடி
கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி
மழை சாரலே என்னை அழைத்தாயடி
நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி
கோதும் உன் கைவிரல்
போதும் பேரன்பே
யாதும் நீ என்பதால்
சோகம் ஏதிங்கே
ஓ மொழி ஏதும் முனகாமல்
பசிதாகம் உணராமல்
உன் கண்கள் பார்த்து கிடக்கவா
பிடிவாதம் குறையாமல்
நொடி நேரம் விலகாமல்
காதோரம் முத்தம் பதிக்கவா
சேரும் கடல்… ஆகும் ஊடல்
காற்றில் நீராகவே
மூச்சில் மோதிடவா
நேரம் பாராமலே
காதல் செய்திடவா
ஏய், உரையாடல் குறையாமல்
வயதோடும் வளையாமல்
காலங்கள் தின்று தீர்க்கவா
அதிகாரம் எனதாகி
அதிகாலை நமதாகி
தேநீர் நீ போட்டு கொண்டு வா
என் மூச்சிலே… உன் கூச்சலே
லுக் ன்று மை ஐஸ்
லுக் ன்று மை ஐஸ்
ஐ ஃபீல் ஹை… ஐ ஃபீல் ஹை
ஐ ஃபீல் ஹை
வென் யூ ஆர் மை சைட்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை
ஐ ஃபீல் ஹை… வென் யூ ஆர் மை சைட்
என் உயிரே… என் நிகரே
உன் அருகே… என் நிழலே
இமைக்காறியே என்னை இழைத்தாயடி
கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி
மழை சாரலே என்னை அழைத்தாயடி
நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி