Inner Peace Lyrics penned by Asal Kolar, sung & music score provided by Santhosh Narayanan from Tamil cinema ‘Gulu Gulu‘.
Inner Peace Song Credits
Gulu Gulu Tamil Movie Release Date – 29th July 2022 | |
Director | Rathna Kumar |
Producer | Raj Narayanan |
Singer | Santhosh Narayanan |
Music | Santhosh Narayanan |
Lyrics | Asal Kolar |
Star Cast | Santhanam, Athulya Chandra, Namitha Krishnamurthy |
Music Label & Source |
Inner Peace Lyrics in English
YaYaYa Ya Ya YaYa
YaYaYa Ya Ya Aa Aa
YaYaYa Ya Ya YaYa
YaYaYa Ya Ya Aa Aa
Inner Peace-u Thaan
Important Bro
Assala Vaalradhu
Blessings Dhaane Bro
Mukya Theva Enaanu
Nee Nyaabagam Vachiko
Seira Velaiyila Happy Illana
Soul Kochikkum
Oh Yo Ya Oh… Oh Yo Ya Oh
Oh Yo Ya Oh
Oh Yo Ya Oh… Oh Yo Ya Oh
Oh Yo Ya Oh
Inner Peace-u Thaan Yo
Oh Yo Ya Oh… Oh Yo Ya Oh
Oh Yo Ya Oh
Sumai Irangum Lott-ah
Adhil Kaatta Venaa Naattam
Ilavasamaana Udhaviya
Ethirpaarkkum Oru Koottam
Avana Impress Panna Nenachenaa
Improve Aava Maattom
Life’ku Thevai Illa Tactics
Naa Adha Dhaan… Panren Practice
Naa Ubayogikka Ulagam
En Kitta Maattikkiche
Inner Peace’u Thaan
Important Bro
Assala Vaalradhu
Blessings Dhaane Bro
Mukya Theva Enaanu
Nee Nyaabagam Vachiko
Seira Velaiyila Happy Illana
Soul Kochikkum
Oh Yo Ya Oh… Oh Yo Ya Oh
Oh Yo Ya Oh
Inner Peace’u Thaan Yo
Oh Yo Ya Oh… Oh Yo Ya Oh
Oh Yo Ya Oh
Naaya Valathu… Peru Vachi
Peru Vachi Soru Vachi… Thanni Vachi
Koopttu Doggy Varalanaa
Kadupu Aavumdhaane, Ye Hey Hey Hey
Pattam Vaangi… Padichi Mudichi
Odaa Thenji Olachi Kilichi
Latchiyatha Marakkuradhu
Very Bad Maame
Hey, Very Bad Bad… Bad Maame
Switch Pottoneye Kedakkaadhu
Wish Pandradhellaam
Adhukku Situation… Set Pannikkalaam
Mathavana Hurt Pannaama Sirichikkalaam
Sarisamamaa Kedachatha Pirichikkalaam
Oh Yo Ya Oh… Oh Yo Ya Oh
Oh Yo Ya Oh, Oh Ho Ho
Oh Yo Ya Oh… Oh Yo Ya Oh
Oh Yo Ya Oh
Inner Peace-u Thaan Bro
Oh Yo Ya Oh… Oh Yo Ya Oh
Oh Yo Ya Oh
Assu Assu Assu Assala
Aa Aa AaAa Ee Ee
Assu Assu Assu Assala
Hey, Inner Peace-u Thaan Bro
Watch இன்னர் பீஸ்ஸு Lyrical Video Song
Inner Peace Lyrics in Tamil
யயாயா யா யா யாயா
யயாயா யா யா ஆ ஆ
யயாயா யா யா யாயா
யயாயா யா யா ஆ ஆ
இன்னர் பீஸ்ஸு தான்
இம்பார்டன்ட் ப்ரோ
அஸலா வாழ்றது
ப்ளெஸ்ஸிங்ஸ் தானே ப்ரோ
முக்ய தேவ என்னானு
நீ ஞாபகம் வச்சிக்கோ
செய்ற வேலயில கேப்பி இல்லனா
சோல் கோச்சிக்கும்
ஓ யோ யா ஓ… ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ… ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
இன்னர் பீஸ்ஸு தான் யோ
ஓ யோ யா ஓ… ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
சுமை இறங்கும் லாட்டா
அதில் காட்ட வேணா நாட்டம்
இலவசமான உதவிய
எதிர்பார்க்கும் ஒரு கூட்டம்
அவன இம்ப்ரஸ் பண்ண நெனச்சேனா
இம்ப்ரூவ் ஆவ மாட்டோம்
லைஃப்க்கு தேவை இல்ல டேக்டிஸ்
நா அத தான் பண்றேன் ப்ரேக்டிஸ்
நா உபயோகிக்க உலகம்
என் கிட்ட மாட்டிக்கிச்சி
இன்னர் பீஸ்ஸு தான்
இம்பார்டன்ட் ப்ரோ
அஸலா வாழ்றது
ப்ளெஸ்ஸிங்ஸ் தானே ப்ரோ
முக்ய தேவ என்னானு
நீ ஞாபகம் வச்சிக்கோ
செய்ற வேலயில கேப்பி இல்லனா
சோல் கோச்சிக்கும்
ஓ யோ யா ஓ… ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
இன்னர் பீஸ்ஸு தான்
ஓ யோ யா ஓ… ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
நாய வளத்து… பேரு வச்சி
பேரு வச்சி சோறு வச்சி தண்ணி வச்சி
கூப்ட்டு டாகு வரலனா
கடுப்பாவும் தானே, ஏ ஹே ஹே ஹே
பட்டம் வாங்கி… படிச்சி முடிச்சி
ஓடா தேஞ்சி ஒளச்சி கிளிச்சி
லட்சியத்த மறக்குறது
வெரி பேட் மாமே
ஹே, வெரி பேட் பேட்… பேட் மாமே
ஸ்விச் போட்டோனேயே கெடக்காது
விஷ் பண்றதெல்லாம்
அதுக்கு சிற்றுவேஷன்… செட் பண்ணிக்கலாம்
மத்தவன ஹர்ட் பண்ணாம சிரிச்சிக்கலாம்
சரிசமமா கெடச்சத பிரிச்சிக்கலாம்
ஓ யோ யா ஓ… ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ, ஒத் ஹோ ஹோ
ஓ யோ யா ஓ… ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
இன்னர் பீஸ்ஸு தான் ப்ரோ
ஓ யோ யா ஓ… ஓ யோ யா ஓ
ஓ யோ யா ஓ
அஸ்ஸு அஸ்ஸு அஸ்ஸு அஸலா
ஆ ஆ ஆஆ ஆ ஈ ஈ
அஸ்ஸு அஸ்ஸு அஸ்ஸு அஸலா
ஹே, இன்னர் பீஸ்ஸு தான் ப்ரோ