Iru Kaalin Idayile Song Lyrics from the Tamil cinema 96, penned by Karthik Netha, music composed by Govind Vasantha, and sung by Pradeep Kumar.
Iru Kaalin Idayile Song Credits
Movie | 96 (04 October 2018) |
Director | C. Prem Kumar |
Producer | S. Nanthagopal |
Singer | Pradeep Kumar |
Music | Govind Vasantha |
Lyrics | Karthik Netha |
Star Cast | Vijay Sethupathi, Trisha |
Music Label |
Iru Kaalin Idayile Song Lyrics In English
Karai Vandha Pirage… Pidikkudhu Kadalai
Narai Vandha Pirage… Puriyudhu Ulagai
Netrin Inbangal Yaavum Koodiye
Indrai Ippodhe Artham Aakkuthe
Indrin Ippodhin Inbam Yaavume
Naalai Oar Artham Kaattume
Vaazha En Vaazhvai Vaazhave
Thaazhaamal Mele Pogiren
Theera Ul Ootrai Theendave
Indre Inge Meelgiren… Indre Indre Aazhgiren
Ae Yaaro Pol Naan Ennai Paarkiren
Edhum illaamale iyalbaai… Sudar Pol Thelivaai
Naane illaadha Aazhaththil Naan Vaazhgiren
Kannaadiyaai Pirandhe… Kaangindra Ellaamum
Naan Aagiren
Iru Kaalin Idaiyile Urasum Poonaiyaai
Vaazhkai Podhum Adada
Edhir Kaanum Yaavume… Theenda Thoondum Azhaga
Naane Naanaai Iruppen… Naalil Pooraai Vasippen
Pole Vaazhndhe Salikkum Vaazhvai Marukkiren
Vaagaai Vaagaai Vaazhgiren… Paagaai Paagaai Aagiraen
Tho Kaatrodu Valluru Thaan Pogudhe
Paathai illaamale… Azhagaai Nigazhe Athuvaai
Neerin Aazhathil Pogindra Kal Polave
Osai Ellaam Thurandhe
Kaangindra Kaatchikkul Naan Moozhginen
Thimileri Kaalai Mel Thoongum Kaagamaai
Bhoomi Meedhu Iruppen
Puvi Pogum Pokkil Kai Korthu Naanum Nadappen
Yetho Yegam Eluthe… Aaha Aalam Tharudhe
Thaai Pol Vaazhum Ganame… Aaro Paadudhe
Aaro Aariraariro… Oo Oo Oo
Aaro Aariraariro… Oo Oo Oo
Karai Vandha Pirage… Pidikkudhu Kadalai
Narai Vandha Pirage… Puriyudhu Ulagai
Netrin Inbangal Yaavum Koodiye
Indrai Ippodhe Artham Aakkuthe
Indrin Ippodhin Inbam Yaavume
Naalai Oar Artham Kaattume
Thaane Thaane Naanine ||x8||
Watch The Life Of Ram Tamil Video Song
Iru Kaalin Idayile Song Lyrics In Tamil
கரை வந்த பிறகே… பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே… புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
வாழ என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீர உல் ஒற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இன்றே இன்றே ஆழ்கிறேன்
ஹே யாரோ போல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்… சுடர் போல் தெளிவாய்
நானே இல்லாத ஆழத்தில் நானே வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்த காண்கின்ற எல்லாமும்
நான் ஆகிறேன்
இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே… தீண்ட தோணும் அழகா
நானே நானாய் இருப்பேன்… நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறுக்கிறேன்
வாகை வாகை வாழ்கிறேன்… பாகை பாகை ஆகிறேன்
தொ காற்றோடு வல்லூறு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய் நிகழெ அதுவாய்
நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் துரந்தே
காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்
திமிலெரி காளை மேல் தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்
புவி போகும் போக்கில் கை கோர்த்து
நானும் நடப்பேன்
ஏதோ ஏகம் எழுதே… ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே… ஆரோ பாடுதே
ஆரோ ஆரிராரிரோ… ஓ ஓ ஓ
ஆரோ ஆரிராரிரோ… ஓ ஓ ஓ
கரை வந்த பிறகே… பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே… புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
தானே தானே னாநீனே ||x8||