Jigu Jigu Rail Lyrics in Tamil – Maamannan (2023)

0
Jigu Jigu Rail Lyrics
Pic Credit: Sony Music South (YouTube)

Jigu Jigu Rail Lyrics penned by Yugabharathi, music composed by and sung by AR Rahman from the Tamil movie ‘Maamannan‘.

Jigu Jigu Rail Song Credits

Maamannan Film Release Date – 29 June 2023
Director Mari Selvaraj
Producer Udhayanidhi Stalin
Singer AR Rahman
Music AR Rahman
Lyrics Yugabharathi
Star Cast Udhayanidhi Stalin, Keerthy Suresh
Music Label & Source

Jigu Jigu Rail Lyrics

லல லலல
லல லலல
லலல ல ல
ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கிய கிய தாம்பலம்

ஜிகு ஜிகு ரயில்
கெளம்புது பார்
நிஜங்களின் பயணமும்
தொடங்குது பார்

நீ புறப்பட்டு வா
சரிகம சரித்திரம்
படைத்திட வா

முன் பகைவிட்டு வா
சரிசம உலகில்
மகிழ்ந்திட வா

வீண் திரைவிட்டு வா
ஒளி தரும் முகங்களில்
பளிச்சிட வா
பூஞ்சிறகாய் இணைந்தே
மிதப்போம் வா

ஏய் லம்பா… லம்பா லம்பா
ஏலே நண்பா… நண்பா நண்பா
நீ தெம்பா.. தெம்பா தெம்பா
ஏறு நண்பா… நண்பா நண்பா

ஏய் லம்பா… லம்பா லம்பா
ஏலே நண்பா… நண்பா நண்பா
நீ தெம்பா… தெம்பா தெம்பா
ஏறு நண்பா… நண்பா நண்பா

எல்லாம் மாறும்
எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா
எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா
எல்லாம் மாறும்

நஞ்ச புஞ்ச
ரெண்டா நோகும்
எள்ளும் நெல்லும்
ஒன்னா வாழும்
உள்ளம் சேந்தா
எல்லாம் மாறும்

லல லல ல
லல லல ல
லல லல ல
ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கிய கிய தாம்பலம்
ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கிய கிய தாம்பலம்

ஜன்னலுக்குள் வானம் உண்டு
(வந்து சேந்துக்கோ)
உள்ளங்கையில் பாதை உண்டு
(வந்து சேந்துக்கோ)

மண்ணுக்குள்ளே பூவும் உண்டு
(வந்து சேந்துக்கோ)
புள்ளிக்குள்ளேயும் கோலம் உண்டு
(வந்து சேந்துக்கோ)

ஓ புன்னகையில் ஞானம் உண்டு
(வந்து சேந்துக்கோ)
உண்மை அன்பில் யாவும் உண்டு
(வந்து சேந்துக்கோ)
எவ்விடத்தும்… ஏகன் உண்டு

வந்து சேந்துக்கோ
வந்து சேந்துக்கோ
வந்து சேந்துக்கோ
வந்து சேந்துக்கோ

ஜிகு ஜிகு ரயில்
கெளம்புது பார்
நிஜங்களின் பயணமும்
தொடங்குது பார்

நீ புறப்பட்டு வா
சரிகம சரித்திரம்
படைத்திட வா

முன் பகைவிட்டு வா
சரிசம உலகில்
மகிழ்ந்திட வா
வீண் திரைவிட்டு வா
ஒளி தரும் முகங்களில்
பளிச்சிட வா

ஏய் லம்பா (லம்பா லம்பா)
ஏலே நண்பா (நண்பா நண்பா)
நீ தெம்பா (தெம்பா தெம்பா)
ஏறு நண்பா (நண்பா நண்பா)

ஏய் லம்பா (லம்பா லம்பா)
ஏலே நண்பா (நண்பா நண்பா)
நீ தெம்பா (தெம்பா தெம்பா)
ஏறு நண்பா (நண்பா நண்பா)

இலட்சம் கோடி நட்சத்திரம்
(வந்துக்கோ சேந்துக்கோ)
மின்னல் அள்ளி முத்தம் போட
(வந்துக்கோ சேந்துக்கோ)

மேகத்தில ஊஞ்சலாட
(வந்துகோ செந்துக்கோ)
இடியிடிக்க கொடிபிடிக்க
(வந்து சேந்துக்கோ)

மழையடிக்க தமிழ் படிக்க
வந்து சேந்துக்கோ
மரம் முளைக்க மண் மணக்கா
வந்து சேந்துக்கோ

வந்து சேந்துக்கோ
வந்து சேந்துக்கோ
ஓரஞ்சாரம் ஓடவென
வந்து சேந்துக்கோ
வந்து சேந்துகோ
வந்து சேந்துகோ
ஆடி பாடி பாடி ஆடி
வந்து சேந்துகோ

ஏய் லம்பா (லம்பா லம்பா)
ஏலே நண்பா (நண்பா நண்பா)
நீ தெம்பா (தெம்பா தெம்பா)
ஏறு நண்பா (நண்பா நண்பா)

ஏய் லம்பா (லம்பா லம்பா)
ஏலே நண்பா (நண்பா நண்பா)
நீ தெம்பா (தெம்பா தெம்பா)
ஏறு நண்பா (நண்பா நண்பா)

எல்லாம் மாறும்
எல்லாம் மாறும்
எல்லாம் மாறும்
எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா
எல்லாம் மாறும்

நஞ்ச புஞ்ச
ரெண்டா நோகும்
எள்ளும் நெல்லும்
ஒன்னா வாழும்
உள்ளம் சேந்தா
எல்லாம் மாறும்
எல்லாம் மாறும்
எல்லாம் மாறும்

Watch ஜிகு ஜிகு ரயில் Lyrical Video Song

Devender
I am Devender, a dedicated freelancer and professional blogger with a passion for music and writing. As the creator of 10to5.in, my mission is to provide quality and accurate lyrics for music enthusiasts. With a keen eye for detail and a commitment to excellence, I ensure that each song lyric is carefully curated to meet the highest standards. Explore 10to5.in for a comprehensive collection of song lyrics that cater to diverse musical tastes.