Kaanaadha Deepam Song Lyrics penned by Yugabharathi, music composed by GV Prakash Kumar, and sung by Arjun, Sinduri & Padmalatha from Tamil cinema ‘Visithiran‘.
காணாத தீபம் Song Credits
Visithiran Movie Released Date – 20 May 2022 | |
Director | M Padmakumar |
Producer | Director Bala |
Singers | Arjun, Sinduri & Padmalatha |
Music | GV Prakash Kumar |
Lyrics | Yugabharathi |
Star Cast | RK.Suresh, Poorna, Madhu Shalini, Ilavarasu, Marimuthu |
Music Label & Source |
Kaanaadha Deepam Song Lyrics in English
Pon Vaan Engum Poo Minnal
Mazhai Thoovudhe
Vinmeen Koottam Thean
Sindha Vilaiyaadudhe
En Aanandham Neer Vandhu
Unai Serudhe
Un Pol Ingu Yaarendru
Puram Pesudhe
Kaanaadha Deepam Ontrai
Un Kangal Kaattidudhe
Kan Moodidaamal Naanum
Kaana Kaadhal Kooppidudhe
Ketkaada Keedam Ontrai
Un Kaigal Meettidudhe
Nee Pesidaamal Pesum
Pechchai Nenjam Kettidudhe
Kulirodai Meedhu Yaaro
Veesiya Moongil
Unai Paadaamal Paadi Poga
Edho Aagidudhe
Karum Paarai Meedhu
Kaalam Thooriya Thooral
Enai Neelaambal Poovai Maatta
Nesam Koodidudhe
Kaanaadha Deebam Ontrai
Un Kangal Kaattidudhe
Kan Moodidaamal Naanum
Kaana Kaadhal Kooppidudhe
Ketkaadha Keedham Ontrai
Un Kaigal Meettidudhe
Nee Pesidaamal Pesum
Pechchai Nenjam Kettidudhe
Un Kai Kortha Naan Poga
Thooram Kuraiyum
En Ull Moochum Unai Sera
Kaadhala Kuraiyum
Un Kan Paartha Naan Vaazha
Kaalam Vidiyum
Unai Kaanaamal Irunthaalae
Raatiri Thodarum
Thanneer Meedhu Oor Podum
Kolam Azhium
Per Anbaale Uyir Podum
Kolamaa Azhium
En Vaai Vaarthai
Nee Ketka Vaazhven Iraium
Unai Moochodu Mudi Poda
Neengume Piraium
Kaanaada Deebam Ontrai
Un Kangal Kaattidudhe
Kan Moodidaamal Naanum
Kaana Kaadhal Kooppidudhe
Ketkaadha Keedham Ontrai
Un Kaigal Meettidudhe
Nee Pesidaamal Pesum Pechchai
Nenjam Kettidudhe
Kaanaadha Deepam Song Lyrics in Telugu
பொன் வான் எங்கும் பூ மின்னல்
மழை தூவுதே
வின்மீன் கூட்டம் தேன்
சிந்த விளையாடுதே
என் ஆனந்தம் நீர் வந்து
உனை சேருதே
உன் போல் இங்கு யார்என்று
புறம் பேசுதே
காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும்
காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும்
பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே
குளிரோடை மீது யாரோ… வீசிய மூங்கில்
உனை பாடாமல் பாடி போக… எதோ ஆகிடுதே
கரும் பாறை மீது… காலம் தூறிய தூறல்
எனை நீலாம்பல் பூவை மாற்ற… நேசம் கூடிடுதே
காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும்
காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை
நெஞ்சம் கேட்டிடுதே
உன் கை கோர்த்த நான்
போக தூரம் குறையும்
என் உள் மூச்சும் உனை சேர
காதலா குறையும்
உன் கண் பார்த்த நான் வாழ
காலம் விடியும்
உனை காணாமல் இருந்தாலே
ராத்திரி தொடரும்
தண்ணீர் மீது ஊர் போடும்
கோலம் அழியும்
பேர் அன்பாலே உயிர் போடும்
கோலமா அழியும்
என் வாய் வார்த்தை
நீ கேட்க வாழ்வேன் இறையும்
உனை மூச்சோடு முடி போட
நீங்குமே பிறையும்
காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும்
காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை
நெஞ்சம் கேட்டிடுதே