Kangal Irandal Song Lyrics penned by Thamarai, music composed by James Vasanthan, and sung by Belly Raj & Deepa Mariam from Tamil movie ‘Subramaniapuram‘.
Kangal Irandal Song Credits
Subramaniapuram Movie Released Date – 04 July 2008 | |
Director | M. Sasi Kumar |
Producer | Sasi Kumar |
Singers | Belly Raj & Deepa Mariam |
Music | James Vasanthan |
Lyrics | Thamarai |
Star Cast | Jai, Swathi |
Music Label |
Kangal Irandal Song Lyrics In English
Kangal Irandaal… Un Kangal Irandaal
Ennai Katti Izhuthai Izhuthai Podhadhena
Chinna Sirippil… Oru Kalla Sirippil
Ennai Thalli Vittu Thalli Vittu Moodi Maraithaai ||2||
Pesa Enni Sila Naal… Arugil Varuven
Pinbu Paarvai Podhum Ena Naan
Ninaithae Nagarvenae Maatri
Kangal Ezhudhum… Iru Kangal Ezhudhum
Oru Vanna Kavidhai… Kaadhal Daana
Oru Varthai Illayae… Idhil Osai Illayae
Idhai Irulilum Padithida Mudigiradhae
Iravum Allaadha… Pagalum Allaadha
Pozhudhugal Unnodu Kazhiyumaa
Thodavum Koodaatha… Padavum Koodaatha
Idaiveli Appodhu Kuraiyumaa
Madiyinil Saindhida Thudikudhae
Marupuram Naanamum Thadukudhae
Idhu Varai Yaaridamum… Sollaadha Kadhai
Kangal Irandaal… Un Kangal Irandaal
Ennai Katti Izhuthai Izhuthai Podhaadhena
Chinna Sirippil… Oru Kalla Sirippil
Ennai Thalli Vittu Thalli Vittu Odi Maraithaai
Karaigal Andaatha… Kaatrum Theendaatha
Manadhirukkul Eppodhu Nuzhaindhitaai
Udalum Allaadha… Uruvam Kollaadha
Kadavulai Pol Vandhu Kalandhitaai
Unnai Indri Ver Oru Ninaivillai
Ini Indha Voonuyir Enadhillai
Thadaiyilai Saavilumae… Unnodu Vara
Kangal Ezhudhum… Iru Kangal Ezhudhum
Oru Vanna Kavidhai… Kaadhal Daana
Oru Varthai Illayae… Idhil Osai Illayae
Idhai Irulilum Padithida Mudigiradhae
Pesa Enni Sila Naal… Arugil Varuven
Pinbu Paarvai Podhum Ena Naan
Ninaithae Nagarvenae Maatri
Kangal Irandaal… Un Kangal Irandaal
Ennai Katti Izhuthai Izhuthai Podhadhena
Chinna Sirippil… Oru Kalla Sirippil
Ennai Thalli Vittu Thalli Vittu Odi Maraithaai
Watch கண்கள் இரண்டால் Lyrical Video Song
Kangal Irandal Song Lyrics In Tamil
ஆ ஆஆ ஆ ஆ ஆ
கண்கள் இரண்டால்… உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில்… ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய் ||2||
பேச எண்ணி சில நாள்… அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேனே மாற்றி
கண்கள் எழுதும்… இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை… காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே… இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத… பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத… படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும்… சொல்லாத கதை
கண்கள் இரண்டால்… உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில்… ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்
கரைகள் அண்டாத… காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லா… உருவம் கொல்லாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
உன்னை இன்றி வேர் ஒரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே… உன்னோடு வர
கண்கள் எழுதும்… இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை… காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே… இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
பேச எண்ணி சில நாள்… அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேனே மாற்றி
கண்கள் இரண்டால்… உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில்… ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்