Life Of Pazham Song Lyrics penned by Vivek, sung by Anirudh, and music composed by Anirudh Ravichander from Tamil movie ‘Thiruchitrambalam‘.
Life Of Pazham Song Credits
Thiruchitrambalam Movie Release Date – 18th August 2022 | |
Director | Mithran Jawahar |
Producer | Sun Pictures |
Singer | Anirudh |
Music | Anirudh Ravichander |
Lyrics | Vivek |
Star Cast | Dhanush, Raashi Khanna, Nithya Menen, Priya Bhavani Shankar |
Music Label & Source |
Life Of Pazham Song Lyrics in English
Kannaala Kadhai Pesa Neeyum
Kai Korthu Nada Poda Naanum
Verenna Verenna Venum
Nee Mattum Nee Mattum Pothum
Thaangaatha Bhaaram… Naan Thaangum Pothum
Ena Thaangum Thoonaaga Neethaanadi
Yaar Vantha Pothum… Yaar Pona Pothum
Nee Mattum Ena Vittu Neengaathadi
Enakkinu Oru Vaanam
Enakkinu Oru Megam
Mazha Pozhiyidhu Aaththaadi
Athu Thaane Neeyum
Enakkinu Oru Vaanam
Enakkinu Oru Megam
Mazha Pozhiyidhu Aaththaadi
Athu Thaane Neeyum
Aaththaadi Athu Thaane Neeyum
Aaththaadi Athu Thaane Neeyum
Nee Vanthathaal… Ithuvum Thoosaaguthu
Unnaala Thaan… Manasu Lesaaguthu
En Vaazhkka Ithu Thaannu… Kadhayaaga Solla
Un Peru Illaama… Oru Pakkam Ila
Enakkaaga Uruga… Enakkaaga Peruga
Vazhipaatha Nilava… Nee Vendum Neduga
Theeraadha Theeyaaga… NaanAana Pothum
Nenjoram Neethaandi Ena Yenthuna
(Aaththaadi Adhu Thaane Neeyum)
Kannaala Kadha Pesa Neeyum
Kai Korthu Nada Poda Naanum
Verenna Verenna Venum
Nee Mattum Nee Mattum Pothum
Kanne Penne… Ellaam Neethaanadi
Yaar Vantha Podhum… Yaar Pona Podhum
Nee Mattum Ena Vittu Neengaathadi
Enakkinu Oru (Enakkinu Oru)
Uyir Irukkuthu (Uyir Irukkuthu)
Mazha Pozhiyidhu (Mazha Pozhiyidhu)
Athu Thaane Neeyum
Enakkinu Oru Vaanam
Enakkinu Oru Megam
Mazha Pozhiyidhu
(Mazha Pozhiyidhu Mazha Pozhiyidhu)
(Aaththaadi Athu Thaane Neeyum
Aaththaadi Athu Thaane Neeyum)
Watch லைஃப் ஆஃப் பழம் Song
Life Of Pazham Song Lyrics in Tamil
கண்ணால கதை பேச நீயும்
கை கோர்த்து நட போட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்
தாங்காத பாரம்… நான் தாங்கும் போதும்
என தாங்கும் தூணாக நீதானடி
யார் வந்த போதும்… யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி
எனக்கினு ஒரு வானம்
எனக்கினு ஒரு மேகம்
மழை பொழியிது ஆத்தாடி
அது தானே நீயும்
எனக்கினு ஒரு வானம்
எனக்கினு ஒரு மேகம்
மழை பொழியிது ஆத்தாடி
அது தானே நீயும்
ஆத்தாடி அது தானே நீயும்
ஆத்தாடி அது தானே நீயும்
நீ வந்ததால்… இதுவும் தூசாகுது
உன்னால தான்… மனசு லேசாகுது
என் வாழ்க்க இது தான்னு… கதையாக சொல்ல
உன் பேரு இல்லமா… ஒரு பக்கம் இல்ல
எனக்காக உருக… எனக்காக பெருக
வழிபாத நிலவா… நீ வேண்டும் நெடுக
தீராத தீயாக… நான் ஆன போதும்
நெஞ்சோரம் நீதாண்டி என ஏத்துன
(ஆத்தாடி அது தானே நீயும்)
கண்ணால கதை பேச நீயும்
கை கோர்த்து நட போட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்
கண்ணே பெண்ணே… எல்லாம் நீதானடி
யார் வந்த போதும்… யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி
எனக்கினு ஒரு (எனக்கினு ஒரு)
உயிர் இருக்குது (உயிர் இருக்குது)
மழ பொழியிது (மழ பொழியிது)
அது தானே நீயும்
எனக்கினு ஒரு வானம்
எனக்கினு ஒரு மேகம்
மழ பொழியிது
(மழ பொழியிது மழ பொழியிது)
(ஆத்தாடி அது தானே நீயும்
ஆத்தாடி அது தானே நீயும்)