Minnal Kannile Song Lyrics penned by Mohan Rajan, music composed & sung by Arun Raj from Tamil cinema ‘PIZZA 3 – The Mummy‘.
Minnal Kannile Song Credits
Pizza 3 Tamil Movie |
|
Director | Mohan Govind |
Producer | C.V. Kumar |
Singer | Arun Raj |
Music | Arun Raj |
Lyrics | Mohan Rajan |
Star Cast | Ashwin Kakumanu, Pavithrah Marimuthu |
Audio Label | Vasy Music |
Minnal Kannile Song Lyrics in English
Kannile Un Minnal Kannile
Nee Ennai Thaakiye
Penne Enai… Nee Paarkirai
Moochchile Un Moochu Kaatrile
Nee Theendum Pothile
Kanne Enai… Nee Saaikiraai
Arugile Irukavey
Manam Naalum Engudhe
Unnai Naan Serave
Uyir Thudikudhe
Un Azhagile Mayangiye
Imai Nagara Marukkudhe
Un Nizhalai Pola Thodara
Nenjamengi Thavikidhe
Indha Kadhal En Vizhiyil
Mayangi Karanji Poga
Needhaan En Uyira Izhukkura
Indha Kadhal En Kanavil
Thinamum Kalandhu Poga
Needhaan En Ethiril Irukkuraa
Ippodhu Pol Eppodhume
En Naatkal Irundhadhillaye
Unnale Yaavum Ingu Maariponadhe
Unnodu Naan Ennodu Nee
Verondrum Thevai Illaye
En Kannai Kaadhal Vandhu
Kooti Ponadhe
Adai Mazhai Vandhu
Ennai Nanaithida
Undhan Paarvai Podhume
Manam Marugudhu
Naan Unnai Nerungidave
Nadhi Karaiyena Nenjai Anaithida
Undhan Vaarthai Podhume
Uyir Urugudhu Undhan
Nizhalil Kaayave
Indha Kadhal… En Vizhiyil
Mayangi Karanji Poga Needhaan
En Uyira Izhukkura
Indha Kadhal En Kanavil
Thinamum Kalandhu Poga Needhaan
En Ethiril Irukkura
Ededho Aagiren
Naan Enge Pogiren
Kaathadi Pola Naan
Thalladi Pogirean
Ennodu Vaazhgiren
Unnodu Serave
En Kadhal Urugi Urugi
Marugi Marugi
Enadhu Nenjai Vaanga
Indha Kadhal En Vizhiyil
Mayangi Karanji Poga
Needhaan En Uyira Izhukkura
Indha Kadhal En Kanavil
Thinamum Kalandhu Poga
Needhaan En Ethiril Irukkura
Watch மின்னல் கண்ணிலே Lyrical Video Song
Minnal Kannile Song Lyrics in Tamil
கண்ணிலே உன் மின்னல் கண்ணிலே
நீ என்னை தாக்கியே
பெண்ணே எனை நீ பார்க்கிறாய்
மூச்சிலே உன் மூச்சு காற்றிலே
நீ தீண்டும் போதிலே
கண்ணே எனை நீ சாய்கிறாய்
அருகிலே இருக்கவே
மனம் நாளும் ஏங்குதே
உன்னை நான் சேரவே
உயிர் துடிக்குதே
உன் அழகிலே மயங்கியே
இமை நகர மறுக்குதே
உன் நிழலை போல தொடர
நெஞ்சம் ஏங்கி தவிக்கிதே
இந்த காதல் என் விழியில்
மயங்கி கரஞ்சி போக
நீதான் என் உயிர இழுக்குற
இந்த காதல் என் கனவில்
தினமும் கலந்து போக
நீதான் என் எதிரில் இருக்குற
இப்போது போல் எப்போதுமே
என் நாட்கள் இருந்ததில்லையே
உன்னாலே யாவும் இங்கு மாறிபோனதே
உன்னோடு நான் என்னோடு நீ
வேறொன்றும் தேவை இல்லையே
என் கண்ணை காதல் வந்து
கூட்டி போனதே
அடை மழை வந்து
என்னை நனைத்திட
உந்தன் பார்வை போதுமே
மனம் மருகுது நான்
உன்னை நெருங்கிடவே
நதி கரையென நெஞ்சை அணைத்திட
உந்தன் வார்த்தை போதுமே
உயிர் உருகுது உந்தன்
நிழலில் காயவே
இந்த காதல் என் விழியில்
மயங்கி கரஞ்சி போக நீதான்
என் உயிர இழுக்குற
இந்த காதல் என் கனவில்
தினமும் கலந்து போக நீதான்
என் எதிரில் இருக்குற
எதேதோ ஆகிறேன்
நான் எங்கே போகிறேன்
காத்தாடி போல நான்
தள்ளாடி போகிறேன்
என்னோடு வாழ்கிறேன்
உன்னோடு சேரவே
என் காதல் உருகி உருகி
மருகி மருகி
என்னது நெஞ்சை வாங்க
இந்த காதல் என் விழியில்
மயங்கி கரஞ்சி போக
நீதான் என் உயிர இழுக்குற
இந்த காதல் என் கனவில்
தினமும் கலந்து போக
நீதான் என் எதிரில் இருக்குற