Mother Song Lyrics in Tamil & English – Valimai

0
Mother Song Lyrics
Pic Credit: Sony Music South (YouTube)

Mother Song Lyrics penned by Vignesh Shivan, music score provided by Yuvan Shankar Raja, and sung by Sid Sriram from Tamil movie ‘VALIMAI‘.

Mother Song Credits

Movie Valimai
Director H. Vinoth
Producers Zee Studios & Boney Kapoor
Singer Sid Sriram
Music Yuvan Shankar Raja
Lyrics Vignesh Shivan
Star Cast Ajith Kumar, Huma S Qureshi, Karthikeya, Bani, Sumithra
Music Label

Valimai Mother Song Lyrics in English

Naan Paartha
Mudhal Mugam Nee
Naan Ketta
Mudhal Kural Nee
Naan Mugarndha
Mudhal Malarum Neeye

Naan Vazhndha
Mudhal Arai Nee
Naan Varaindha
Mudhal Padam Nee
Naan Virumbiya
Mudhal Pennum Neeye

Sinigiyabodhu Sirikka Veithai
Siragugal Valarthu Parakka Vaithai
Sigarangal Yera Sollikoduthaai
Aavalodu Dhaan

Valarndhavan Pola Therindhaalum
Un Kannil Naanum Oru Kuzhandhai
Imaigalkkullae Adaikaathai
Aasaiyodu Dhaan

Amma En Mugavari Nee Amma
En Mudhal Vari Nee Amma
En Uyir Endrum Nee Ammaa

Neeye Enakena Pirandhaye
Anaithaiyum Thandhaaye
En Ulagam Nee En Thaiye

Un Vaasam Enakku Valimai Tharum
Un Varthai Enakku Veeram Tharum
Un Vazhkaiyin Mel… En Vazhkaiyinai
Varaindhu Vaithaye

Oru Tholvi Ennai Thodumbodhu
En Tholai Vandhu Thoduvaaye
Nee Thottadhumae Thulangidumae
Ellam Maarumae

Vidumuraiye Illamal
Thaai Velai Seigiral
Idharkana Kaanikayai
Naan Enna Dhan Tharuvadho, Oo

Amma, Oo Amma..! Amma Aa Aa
Amma En Mugavari Nee Amma
En Mudhal Vari Nee Amma
En Uyir Endrum Nee Amma

Neeye Enakena Pirandhaaye
Anaithaiyum Thandhaaye
(Thandhaaye)
En Ulagam Nee En Thaiye

Watch வலிமை மதர் சாங் Lyrical Video Song


Mother Song Lyrics in Tamil

நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே

நான் வாழ்ந்த
முதல் அறை நீ
நான் வரைந்த
முதல் படம் நீ
நான் விரும்பிய
முதல் பெண்ணும் நீயே

சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய்
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்
சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய்
ஆவலோடு தான்

வளர்ந்தவன் போல தெரிந்தாலும்
உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை
இமைகளுக்குளே அடைகாத்தாய்
ஆசையோடு தான்

அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா

நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே
என் உலகம் நீ என் தையே

உன் வாசம் எனக்கு வலிமை தரும்
உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்
உன் வாழ்க்கையின் மேல்
என் வாழ்க்கையினை
வறைந்து வைத்தாயே

ஒரு தோல்வி என்னை தொடும்போது
என் தோளை வந்து தொழுவாயே
நீ தொட்டதுமே துலங்கிடுமே
எல்லாம் மாறுமே

விடுமுறையை இல்லாமல்
தாய் வேலை செய்கிறாள்
இதற்கான காணிக்கையை
நான் என்ன தான் தருவதோ, ஓ ஓ

அம்மா, ஓ அம்மா..! அம்மா ஆ அ அஅ
அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா

நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே (தந்தாயே)
என் உலகம் நீ என் தையே, ஓ ஓ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here