Naa Ready Lyrics in Tamil – LEO (2023) Movie

0
Naa Ready Song Lyrics
Pic Credit: Sony Music South (YouTube)

Naa Ready Lyrics penned by Vishnu Edavan, music composed by Anirudh Ravichander, and sung this song by Thalapathy Vijay & Anirudh Ravichander from Tamil cinema ‘LEO‘.

Naa Ready Song Credits

Movie LEO (19 October 2023)
Director Lokesh Kanagaraj
Producer Xavier Britto
Singers Anirudh Ravichander & Thalapathy Vijay
Music Anirudh Ravichander
Lyrics Vishnu Edavan
Star Cast Thalapathy Vijay, Sanjay Dutt, Trisha, Priya Anand
Music Label

Naa Ready Lyrics

Anna..! Nee Vaa Naa
Anno..! Nee Vaa Naa
Anno Please, Naa Please Naa
Thambikalukkosaro
Thambikalukkosaro
Vaa Vaa Vaa… Yaa Yaa

Naa Ready Dhaan Varava
Annan Naa Erangi Varava
Thael Kodukku
Singatha Seendaathapa
Evan Thaduthum
En Route’U Maaraadhapa

Naa Ready Dhaan Varava, (Anno)
Annan Naa Thaliya Varava
Thara Nadungura
Parai Adikanum Naa Aadathan
Veral Idukula Theepandham Naa Yethatha

Aey, Pathaathu Bottle Naa Kudikka
Andaala Konda Cheers Adikka (Cheers)
Keda Vetti Kondaangaa Daa
Yenpasi Naa Thanika

Pogayala Aruvadaikku Thayaarana
Opponent’Ah Kalaiyeduthu
Thalavaliya Pokkipadhu Enga Thalayeluthu
Aadaadha Aatam Pottaa
Katti Vachi Koni Le Katti Lorry Le Yethi
Arththupoda Anupuduvom Factory’Ku

Dei Ella Blueprint’Um Theriyum Mission
Successfull Ah Mudiyum
Idaye Vandhaa Unnayum
Padayal Veppen Kolasammaiki

Adhoda Aadu Saaraayam
Beedi Suruttu
Gangla Illa Poii Purattu
Velayaat Pola Vela Nadathum
World Wide Link

Ella Oorum Namma Rules
Uruvanadhu Da Namma Tools
Aththana Peru Asaivum
Orae Maari Sync’U

Singles Illa Gumbal Sanda
Gelichi Gelichi Kalachi Poiten
Paththavachu Pogaya
Uttaa Power Kickin
Pogayala Pogayala Power Kickin

Milaga Thatti Mutti
Kuzhambula Kothikudhu Paar
Andha Kaal Azhagu
Adi Dhadi Vettu Kuthu
Enga Veetu Samayal Vara
Ada Kalanthiruku

Kathi Pala Kathi Inga
Enna Kutha Kaathiruku
Adhu Dha Kanaku
Indha Kaththi Vera Ragam Vena
Sketch’u Enakku Puridhaa Unaku
Ahh, Puridhu Puridhaa

Milli Ulla Ponaa Podhum
Ghilli Vella Varuvan Daa
Milli Ulla Ponaa Podhum
Ghilli Vella Varuvanpaar

Oorukul Enakoru Paer Iruku
Kettalae Adhirum Paar Unakku
Poster Adi Annan Ready
Kondadi Koluthanum Di

(Naa, Anna Varar Valividu)
Annan Naa Erangi Varava
Thael Kodukku
Singatha Seendaathapa
Evan Thaduthum
En Route-u Maaraadhapa

Naa Ready Dhaan Varava (Anno)
Annan Naa Thaniya Varava
Thara Nadungura
Parai Adikanum Naa Aadathan
Veral Idukula Theepandham Na Yethatha

Hey, Pathaathu Bottle Naa Kudikka
Andaala Konda Cheers Adikka (Cheers)
Keda Vetti Kondaangaa Da
Yenpasi Naa Thanika

Naa Ready Song Lyrics in Tamil

நான் ரெடி தான் வரவா
அண்ணன் நான் எறங்கி வரவா

தேள் கொடுக்கும்
சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும்
என் ரூட்டு மாறாதப்பா

நான் ரெடி தான் வரவா
அண்ணன் நான் தனியா வரவா

தர நடுங்குற பற அடிக்கணும்
நான் ஆடத்தான்
வெரல் இடுக்குல
தீ பந்தம் நான் ஏத்தத்தான்

ஏ, பத்தாது பாட்டில் நா குடிக்க
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க, சியர்ஸ்
கெடா வெட்டி கொண்டாங்கடா
என் பசி நான் தணிக்க

பொகயல‌ அறுவடைக்கு தயாரான
ஓப்பொனன்ட்‌ அ களையெடுத்து
தலவலிய போக்கிப்பது
எங்க தலை எழுத்து

ஆடாத ஆட்டம் போட்டா கட்டி
வச்சி கோணில கட்டி
லாரி ல ஏத்தி அர்த்து‌போட
அனுப்புடுவோம் ஃபேக்டரிக்கு

டேய் எல்லா புளு
பிரின்ட் உம் தெரியும்
மிஷன் சக்சஸ் ஃபுல் ஆ முடியும்
இடையே வந்த உனையும் படையல்
வெப்பேன் கொலசாமிக்கு

அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு
கேங்ல‌ இல்ல பொய் புரட்டு
வெளயாட் போல வேல நடத்தும்
வேள்டு வைடு லிங்க்

எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்
உருவாகுதுடா நம்ம டூல்ஸ்
அத்தன பேரு அசைவும்
ஒரே மாரி சிங்க்

சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்ட
கெலிச்சி கெலிச்சி‌ களச்சி போய்ட்டேன்
பத்தவச்சு பொகய உட்டா
பவர் கிக் இன்

(பொகயல பொகயல
பவர் கிக் இன்)

மிளக தட்டி முட்டி குழம்புல
கொத்திக்குது பார்
அந்த கால் அழகு
அடி தடி வெட்டு குத்து
எங்க வீட்டு சமையல் வர
அட கலந்திருக்கு

கத்தி பல கத்தி இங்க என்ன
குத்த காத்திருக்கு
அது தான் கணக்கு
இந்த கத்தி‌ வேற ரகம்
வேணா ஸ்கெட்ச்சு எனக்கு
புரிதா உனக்கு

மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெள்ள வருவான் டா
மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெள்ள வருவான் பார்

ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு
கேட்டாலே அதிரும் பார் உனக்கு
போஸ்டர் அடி, அண்ணன் ரெடி
கொண்டாடி கொளுத்தணும் டி

நான்..!
ஏ அண்ணா வரார் வழிவுடு
அண்ணன் நான் எறங்கி வரவா

தேள் கொடுக்கும்
சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும்
என் ரூட்டு மாறாதப்பா

நான் ரெடி தான் வரவா
அண்ணன் நான் தனியா வரவா

தர நடுங்குற பற அடிக்கணும்
நான் ஆடத்தான்
வெரல் இடுக்குல
தீ பந்தம் நான் ஏத்தத்தான்

ஏ பத்தாது பாட்டில் நா குடிக்க
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க, சியர்ஸ்
கெடா வெட்டி கொண்டாங்கடா
என் பசி நான் தணிக்க

Watch நா ரெடி Lyrical Video Song

Dev P
I am Dev P, a dedicated freelancer and professional blogger with a passion for music and writing. As the creator of 10to5.in, my mission is to provide quality and accurate lyrics for music enthusiasts. With a keen eye for detail and a commitment to excellence, I ensure that each song lyric is carefully curated to meet the highest standards. Explore 10to5.in for a comprehensive collection of song lyrics that cater to diverse musical tastes.