Nagarodi Song Lyrics – Jail Tamil Movie

0
Nagarodi Song Lyrics
Pic Credit: Sony Music South (YouTube)

Nagarodi Song Lyrics penned by Arivu, music composed by GV Prakash Kumar, and sung by G V Prakash Kumar, Arivu & Ananya Bhatt from Tamil cinema ‘JAIL‘.

Nagarodi Song Credits

Jail Movie 
Director G.Vasanthabalan
Producer Sridharan Mariathasan
Singer Arivu, G V Prakash Kumar, Ananya Bhatt
Music GV Prakash Kumar
Lyrics Arivu
Star Cast G.V.Prakash Kumar, Aparnathi, Radhika Sarathkumar
Music Label

Nagarodi Song Lyrics In English

Oora Vittu Vera Vittu
Dhooram Pokurom
Veru Yaroo Aagurom, Bhoomiye

Naathiyaththu Niyaayam Kettu
Kaayam Thaanguraom
Kaalam Poora Yenkurom, Saamiye

Koora Mela Kagam Sera
Dhoorum Yenga Cheri Vanam
Oora Vittu Oram Poga
Koorum Intha Nadu Naalum
Moochu Ninnu Pouch En Manne, Ae Ae

Nagarodi Nanga Nagarodi
Vegu Dhooram Pona Nagrodi
Naganthome Oru Edantheydi, Thadam Theydi

Nagarodi Nanga Nagarodi
Nathiyorak Kara Nagarodi
Ezanthomae Enga Kadaveethi, Ethu Meethi

Sondha Manne Nee Sondham Illai Endru Solla
Thoora Thalla Naam Oorai Vittu Ooram Sella
Adaiththu Vaiththaaru Nammai Intha Jeyililae
Mulaiththeyzunth Vaa Unamaiyai Urakka Solla

Nilaththai Izanthu Pulam Peyarutha Sanam
Thalaimuraikkum Irukkum Vali Koduththa Ranam
Kallu Karattai Udaiththu Nagar Amaiththa Inam
Sadhi Viratta Uyir Thavikka Thinam

Palikudam Pooga Annadam Muchu Vanguthey
Ooru Pooi Seera Ennoda Muchu Enguthey
Kandathundamaga Yem Veerai Kuru Pooduthey
Vanthavargal Vala Namai Vantheri Aakuthey

Nagarodi Nanga Nagarodi
Nathiyorak Kara Nagarodi
Ezanthomae Enga Kadaveethi, Ethu Meethi

Kaaiveesamma Kaiveesu Neeum
Kaiyentha Than Vechane Naalum
Ettakkani Elaikku Neethi Thappaku Nee

Seththa Pinna Sorrkathaa Sera
Kathikkittoom Maanithu Vala
Seethalum Mannai Vittuththan Tharatha Nee
Kottaiellam Unn Vervaiyala
Sappidala Nee Mootru Veela
Ratham Motham Vurunchikittu Kuppaiyena Veesa

Illakathan Unnakuthan
Ethuvumay Illa Illa Ini
Adakkithan Odukittan
Odachitta Sirai Illai Ini

Kaluthai Nerithal Palathai Thirattu
Udamai Parathal Urimai Mulakku
Irrutil Adaithal Velicham Killaapu
Irrukum Iddamthaan Naamaku Uyir Muchu

Oo Oora Vittu Vera Vittu
Thooram Pokurom
Veru Yaro Aagurom Bhoomiye

Naathiyaththu Niyaayam Kettu
Kaayam Thaanguraom
Kaalam Poora Yenkurom, Saamiye

Aey, Nagarodi Nanga Nagarodi
Nathiyorak Kara Nagarodi
Ezanthomae Enga Kadaveethi Ethu Meethi

Nagarodi Nanga Nagarodi
Vegu Dhooram Pona Nagrodi
Naganthome Oru Edantheydi Thadam Thedi

Nagarodi Nanga Nagarodi
Nathiyorak Kara Nagarodi
Ezanthomey Enga Kadaveethi Ethu Meethi

Watch நகரோடி Lyrical Video Song


Nagarodi Song Lyrics In Tamil

ஊர விட்டு வேர விட்டு
தூரம் போகுறோம்
வேறு யாரோ ஆகுறோம் பூமியே

நாதியத்து நியாம் கேட்டு
காயம் தாங்குறோம்
காலம் பூரா ஏங்குறோம் சாமியே

கூரை மேல காகம் சேர
தூறும் எங்க சேரி வானம்
ஊர விட்டு ஓரம் போக
கூறும் இந்த நாடு நாளும்
மூச்சு நின்னு போச்சு என் மண்ணே

நகரோடி நாங்க நகரோடி
வெகுதூரம் போன நகரோடி
நகந்தோமே ஒரு எடந்தேடி தடம் தேடி

நகரோடி நாங்கா நகரோடி
நதியோரக் கர நகரோடி
எழந்தோமே எங்க கடவீதி எது மீதி

சொந்த மண்ணே நீ சொந்தம் இல்லை என்று சொல்ல
தூர தள்ள நாம் ஊரை விட்டு ஓரம் செல்ல
அடைத்து வைத்தாரு நம்மை இந்த ஜெயிலிலே
முளைத்தெழுந்து வா உண்மையை உரைக்க சொல்ல

நிலத்தை இழந்து புலம் பெயர்ந்த சனம்
தலைமுறைக்கும் இருக்கும் வலிகொடுத்த ரணம்
கல்லு கரட்டை உடைத்து நகர் அமைத்த இனம்
சதி விரட்ட விரட்ட உயிர் தவிக்க தினம்!

பள்ளிக்கூடம் போக அன்னாடம் மூச்சு வாங்குதே
ஊரு போயி சேர என்னோட மூச்சு ஏங்குதே
கண்ட துண்டமாக எம் வேரைக் கூறு போடுதே
வந்தவர்கள் வாழ நம்மை வந்தேரி ஆக்குதே

நகரோடி நாங்கா நகரோடி
நதியோரக் கர நகரோடி
எழந்தோமே எங்க கடவீதி எது மீதி

கைவீசம்மா கைவீசு நீயும்
கையேந்த தான் வெச்சானே நாளும்
எட்டாக்கனி ஏழைக்கு நீதி தப்பாக்கு நீ

செத்த பின்னே சொர்க்கத்த சேர
கத்திக்கிட்டோம் மன்னித்து வாழ
செத்தாலும் மண்ணை விட்டுத்தான் தராத நீ

கோட்டையெல்லாம உன் வேர்வையால
சாப்பிடல நீ மூன்று வேள
ரத்தம் மொத்தம் உறிஞ்சிக்கிட்டு குப்பையென வீச

இழக்கத்தான் உனக்குத்தான்
எதுவுமே இல்ல இல்ல இனி
அடக்கித்தான் ஒடுக்கிட்டான்
சிறை இல்லை இனி

கழுத்தை நெறித்தால் பலத்தை திரட்டு
உடமை பறித்தால் உரிமை முழக்ககு
இருட்டில் அடைத்தால் வெளிச்சம் கிளப்பு
இருக்கும் இடந்தான் நமக்கு உயிர் மூச்சு

ஓ!! ஊர விட்டு வேர விட்டு
தூரம் போகுறோம்
வேறு யாரோ ஆகுறோம் பூமியே

நாதியத்து நியாம் கேட்டு
காயம் தாங்குறோம்
காலம் பூரா ஏங்குறோம் சாமியே

நகரோடி நாங்க நகரோடி
நதியோரக் கர நகரோடி
எழந்தோமே எங்க கடவீதி எது மீதி

நகரோடி நாங்க நகரோடி
வெகுதூரம் போன நகரோடி
நகந்தோமே ஒரு எடந்தேடி தடம் தேடி

நகரோடி நாங்க நகரோடி
நதியோரக் கர நகரோடி
எழந்தோமே எங்க கடவீதி எது மீதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here