Nee Partha Vizhigal Song Lyrics – 3 Tamil Movie Song

0
Nee Partha Vizhigal Song Lyrics
Pic Credit: SonyMusicSouthVEVO (YouTube)

Nee Partha Vizhigal Song Lyrics from Tamil film ‘3‘, sung this song by Vijay Yesudas & Shweta Mohan. Nee Paartha Vizhigal lyrics penned by Dhanush, and music composed by Anirudh Ravichander.

Nee Partha Vizhigal Song Credits

3 Tamil Movie Released Date – 13 March 2012
Director Aishwarya Dhanush
Producers Dr. K.Vimalageetha, Dhanush
Singers Vijay Yesudas, Shweta Mohan
Music Anirudh Ravichander
Lyrics Dhanush
Star Cast Dhanush, Shruti Haasan
Music Label

Nee Partha Vizhigal Song Lyrics in English

Nee Paartha Vizhigal
Nee Paartha Nodigal
Hmm Hu, Kettaalum Varumaa
Ketkaatha Varamaa

Idhu Pothuma… Idhil Avasarama
Innum Venduma… Athil Nirainthiduma
Naan Paartha Naal… Nam Vasam Varuma
Uyir Thanguma… En Vizhigalil Muthal Vali

Nijamadi Penne… Tholaivinil Unnai
Nizhavinil Kanden Nadamaada
Valiyadi Penne… Varai Murai Illai
Vathaikirai Ennai Methuvaaga

Nee Paartha Vizhigal
Nee Paartha Nodigal
Kettaalum Varummaa
Kekaatha Varamaa

Nizhal Tharum… Ival Paarvai
Vazhi Engum… Ini Thevai
Uyire Uyire, Uyir Nee Than Endral
Udane Varuvaai… Udal Saagum Munnaal

Analin Inri Kulir Veesum
Idhu Enthan… Sirai Vasam
Ithil Nee Matum Vendum Penne

Nijamadi Penne… Tholaivinil Unnai
Nizhavinil Kanden Nadamaada
Valiyadi Penne… Varai Murai Illai
Vathaikirai Ennai Methuvaaga

Nee Partha Vizhigal
Nee Partha Nodigal
Hmm Hu, Kettaalum Varummaa
Ketkaatha Varamaa

Idhu Pothuma… Idhil Avasarama
Innum Vendumaa… Athil Nirainthiduma
Naan Paartha Naal… Nam Vasam Varuma
Uyir Thanguma, Woh Wo

Watch நீ பார்த்த விழிகள் Video Song


Nee Partha Vizhigal Song Lyrics in Tamil

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா

இது போதுமா… இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா… அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள்… நம் வசம் வருமா
உயிர் தாங்குமா… என் விழிகளில் முதல் வலி

நிஜமடிப் பெண்ணே… தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே… வரைமுறை இன்றி
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா

நிழல் தரும்… இவள் பார்வை
வழி எங்கும்… இனி தேவை
உயிரே உயிரே, உயிர் நீ தான் என்றால்
உடனே வருவேன்… உடல் சாகும் முன்னால்

அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே

நிஜமடிப் பெண்ணே… தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே… வரைமுறை இன்றி
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா

இது போதுமா… இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா… அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்ததால்… நம் வசம் வருமா
உயிர் தாங்குமா… என் விழிகளில் முதல் வலி