Nee Singam Dhan Song Lyrics were penned by Vivek, music was composed by AR Rahman, and sung by Sid Sriram from the Tamil movie ‘Pathu Thala‘.
Nee Singam Dhan Song Credits
Pathu Thala Cinema Released Date – 30 March 2023 | |
Director | Obeli.N.Krishna |
Producer | Jayantilal Gada, K.E.Gnanavelraja |
Singer | Sid Sriram |
Music | AR Rahman |
Lyrics | Vivek |
Star Cast | Silambarasan TR, Priya Bhavani Shankar |
Music Label © |
Nee Singam Dhan Song Lyrics
Sutti Nindru Oore Paarkka
Kalam Kaanban
Punnagaiyil Senai Vaazha
Ranam Kaanban
Un Perai Saaikka
Pala Yanaikal Serntha Pothe
Nee Singam Dhan
Antha Aagayam Pothatha
Paravai Ondru
Nadhi Kannadi Paarthu
Manam Nirainthathu Indru
Kadalaal Theeratha
Erumbin Dhagangal
Ilaiyin Meladum
Panithuli Theerkkum
Theeyai Nee Pagirnthalum
Rendaai Vaazhum
Ivanum Andha
Thee Pola Thaan
Antha Aagayam Pothatha
Paravai Ondru
Nadhi Kannadi Paarthu
Manam Nirainthathu Indru
Kadalaal Theeratha
Erumbin Dhagangal
Ilaiyin Meladum
Panithuli Theerkkum
Ye Paar Endra
Therukkul Oorkolangal
Ther Yaar Sondham
Aanal Thaan Enna Sol
Mazhai Kaatru Maankutti Pole
Suyamindrii Vaazhvan
Man Mele
Un Nilathinil Malarai
Neeyum Siraiyinil Idalam
Athan Narumanam Ellaiyai
Kadanthu Veesum
Antha Aagayam
Pothatha Paravai Ondru
Nadhi Kannadi Paarthu Manam
Nirainthathu Indru
Kadalaal Theeratha
Erumbin Dhagangal
Ilaiyin Meladum
Panithuli Theerkkum
Uravo Yaar Ena Neeyum Ketkalam
Oor Ellam Sondham Kondadum
Silarin Pethathaal Saritham Aazhamaai
Kaalangal Ponalum Pesum
Athu Yaarendra Mudivu
Ingu Yaarodum Illai
Athu Neeyendru Ninaithal
Nee Iraivan Kaipillai
Pughazh Vanthalum Athu Kooda
Kadan Thaan Indru
Avan Greedathai Thanthale
Njanam Entre
Nilavin Veli Nee
Vilakkendraanalum
Iravai Ketkamal Nilavoli Veesum
Theeyai Nee Pagirnthalum
Rendaai Vaazhum
Ivanum Andha Thee
Pola Thaan
சுற்றி நின்று ஊரே பார்க்க
களம் காண்பான்
புன்னகையில் சேனை வாழ
ரணம் காண்பான்
உன் பேரை சாய்க்க
பல யானைகள்
சேர்ந்த போதே
நீ சிங்கம் தான்
அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து மனம்
நிறைந்தது இன்று
கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
இலையின் மேலாடும்
பனித்துளி தீர்க்கும்
தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் அந்த தீ
போல தான்
அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று
கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
இலையின் மேலாடும்
பனித்துளி தீர்க்கும்
ஏ பார் என்ற தேருக்குள்
ஊர்கோலங்கள்
தேர் யார் சொந்தம் ஆனால்
தான் என்ன சொல்
மழைக்காற்று மான்குட்டி போலே
சுயமின்றி வாழ்வான் மண் மேலே
உன் நிலத்தினில் மலரை
நீயும் சிறையினில் இடலாம்
அதன் நறுமணம் எல்லையை
கடந்து வீசும்
அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று
கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
இலையின் மேலாடும்
பனித்துளி தீர்க்கும்
உறவோ யார் என நீயும் கேட்கலாம்
ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்
சிலரின் பேதத்தால் சரிதம் ஆழமாய்
காலங்கள் போனாலும் பேசும்
அது யாரென்ற முடிவு
இங்கு யாரோடும் இல்லை
அது நீயென்று நினைத்தால்
நீ இறைவன் கைப்பிள்ளை
புகழ் வந்தாலும் அது கூட
கடன் தான் இன்று
அவன் கிரிடத்தை தந்தாலே
ஞானம் என்றே
நிலவின் வேலி நீ
விளக்கென்றானாலும்
இரவை கேட்காமல்
நிலவொளி வீசும்
தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் அந்த தீ போல தான்