Oru Poiyavathu Sol Kanne Lyrics penned by Vairamuthu, music composed by A.R. Rahman and sung by Hariharan from Tamil movie ‘Jodi‘.
Oru Poiyavathu Sol Kanne Song Credits
Movie | Jodi (09 September 1999) |
Director | Praveen Gandhi |
Producer | Murali Manohar |
Singer | Hariharan |
Music | AR Rahman |
Lyrics | Vairamuthu |
Star Cast | Prasanth, Simran, Vijay Kumar, Nassar, Sri Vidya |
Music Source |
Oru Poiyavathu Sol Kanne Lyrics
Oru Poiyavathu Sol Kannae,
Un Kaadhal Naandhaan Endru,
Antha Sollil Uyir Vaazhven,
Oru Poiyavathu Sol Kannae,
Un Kaadhal Naandhaan Endru,
Antha Sollil Uyir Vaazhven.
Oru Poiyavathu Sol Kannae,
Un Kaadhal Naandhaan Endru,
Antha Sollil Uyir Vaazhven.
Pookalil Unnal Satham,
Adi Mounathil Unnal Yutham,
Ithai Thaanguma En Nenjam, Mm Mm,
Ithai Thaanguma En Nenjam.
Unmaiyum Poimayum
Pakkam Pakkam Thaan,
Romba Pakam Pakam Thaan,
Paarthaal Rendum Ondru Thaan.
Paalukum Kallukum
Vannam Ondru Thaan,
Paarkum Kangal Ondru Thaan,
Undaal Rendum Veru Thaan,
Oru Poiyavathu Sol Kannae,
Un Kaadhal Naandhaan Endru,
Antha Sollil Uyir Vaazhven.
Iravinai Thiratee Ee Ee.
Oo Oo Oh Aa Aah
Iravinai Thirati
Kanmaniyin Kuzhal Seithaaro,
Kanmaniyin Kuzhal Seithaaro,
Nilavin Oli Thirati Kangal Seithaaro, Oo Oh
Vinmeen Vinmeen Kondu,
Viralil Nagam Samaithu,
Minnalin Keechugal Kondu,
Kairegai Seithaano, Oo Oo
Vaadai Kaatru Pattu,
Vayathuku Vantha Pookal,
Kondu Thangam Thangam Poosi,
Thol Seithaano,
Aanaal Pennae,
Ullam Kallil Seithu Vaithaano,
Kaadhal Kannae,
Ullam Kallil Seithu Vaithaano,
Oru Poiyavathu Sol Kannae,
Un Kaadhal Naandhaan Endru,
Andha Sollil Uyir Vaazhven,
Antha Oru Oru Oru Oru Sollil,
Antha Oru Oru Oru Oru Sollil,
Naan Uyir Vaazhven.. Uyir Vaazhven,
Antha Oru Sol, Antha Oru Sol,
Antha Oru Sol, Antha Oru Sol,
Sollil Antha Sollil, Uyir Vaazhven
Uyir Vaazhven, Uyir Vaazhven
Oru Poiyavathu Sol Kanne Lyrics in Tamil
ஒரு பொய்யாவது,
சொல் கண்ணே உன் காதல்,
நான் தான் என்று அந்த,
சொல்லில் உயிா் வாழ்வேன்.
ஒரு பொய்யாவது,
சொல் கண்ணே உன் காதல்,
நான் தான் என்று அந்த,
சொல்லில் உயிா் வாழ்வேன்.
ஒரு பொய்யாவது,
சொல் கண்ணே உன் காதல்,
நான் தான் என்று அந்த,
சொல்லில் உயிா் வாழ்வேன்.
பூக்களில் உன்னால்,
சத்தம் அடி மௌனத்தில்,
உன்னால் யுத்தம் இதைத்,
தாங்குமா என் நெஞ்சம்.
இதைத் தாங்குமா என் நெஞ்சம்.
உண்மையும் பொய்மையும்,
பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்,
பக்கம்தான் பாா்த்தால் ரெண்டும்,
ஒன்றுதான்.
பாலுக்கும் கள்ளுக்கும்,
வண்ணம் ஒன்றுதான் பாா்க்கும்,
கண்கள் ஒன்றுதான் உண்டால்,
ரெண்டும் வேறுதான்,
ஒரு பொய்யாவது,
சொல் கண்ணே உன் காதல்,
நான் தான் என்று அந்த,
சொல்லில் உயிா் வாழ்வேன்.
இரவினைத் திரட்டி,
ஓ… ஆ… இரவினைத் திரட்டி,
கண்மணியின் குழல் செய்தாரோ,
கண்மணியின் குழல் செய்தாரோ,
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள்,
செய்தாரோ.
விண்மீன் விண்மீன்,
கொண்டு விரலில் நகம் சமைத்து,
மின்னலின் கீற்றுகள் கொண்டு,
கைரேகை செய்தானோ,
வாடைக் காற்று,
பட்டு வயதுக்கு வந்த பூக்கள்,
கொண்டுத் தங்கம் தங்கம் பூசித்,
தோள் செய்தானோ ஆனால்,
பெண்ணே உள்ளம் கல்லில்,
செய்து வைத்தானோ காதல்,
கண்ணே உள்ளம் கல்லில்,
செய்து வைத்தானோ.
ஒரு பொய்யாவது,
சொல் கண்ணே உன் காதல்,
நான் தான் என்று அந்த,
சொல்லில் உயிா் வாழ்வேன்,
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்,
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்,
நான் உயிா் வாழ்வேன்
உயிா் வாழ்வேன்,
அந்த ஒரு சொல்,
அந்த ஒரு சொல்,
அந்த ஒரு சொல்,
அந்த ஒரு சொல்,
சொல்லில் அந்த சொல்லில்
உயிா் வாழ்வேன்
உயிா் வாழ்வேன்
உயிா் வாழ்வேன்.