Pandarathi Puranam Song Lyrics In Tamil & English – ‘Karnan’ Cinema Song

0
Pandarathi Puranam Song Lyrics
Pic Credit: Think Music India (YouTube)

Pandarathi Puranam Song Lyrics penned by Yugabharathi, music score provided by Santhosh Narayanan and sung by Deva & Reetha from the Telugu movie ‘Karnan‘.

Pandarathi Puranam Song Credits

Karnan Movie – 09 April 2021
Director Mari Selvaraj
Producer Kalaipuli S Thanu
Singers Deva & Reetha
Music Santhosh Narayanan
Lyrics Yugabharathi
Star Cast Dhanush, Lal, Yogi Babu, Nataraj, Rajisha Vijayan
Music Label

Pandarathi Puranam Song Lyrics In English

Yen Aalu Pandaarathi… Eduppaana Sembaruthi
Kannaala Enna Kothi… Kalangadicha Sakkalathi

Yen Aalu Pandaarathi… Eduppaana Sembaruthi
Kannaala Enna Kothi… Kalangadicha Sakkalathi
En Eakkathula… Een Kakkathula
Vecha Thunda Tholu Mela Pottuvutta
Thoranaiya Naanum Nadakka… Vaakibatha Ethivutta
En Eakkathula… Een Kakkathula
Vecha Thunda Tholu Mela Pottuvutta
Thoranaiya Naanum Nadakka… Vaalibatha Ethivutta
Andha Sittazhagi… Andha Sittazhagi
Antha Sittazhagi Sottazhagi…
Kadhaiya Kelu Ravuttu Vandukku
Ravuttu Vandukku… Ravuttu Vandukku

Yen Aalu Pandaarathi… Eduppaana Sembaruthi
Kannaala Enna Kothi… Kalangadicha Sakkalathi
Yen Aalu Pandaarathi… Ee Ee

Vallanattu Malaiyoram… Vaaram Oru Tharam Pathom
Mullukkaattu Moottoram… Moochu Mutta theneduthom
Kakkulathu Pakkathula… Kaalasamy Koiyilila
Saathiyadhaan Palikoduthu… Sandhanam Kunkumam Poosikittom

En Pandaarathi… En Pandaarathi Yemanoda
Veettu Velakka Ethunaa
Erumaiyaattam Thirinja Payala
Yaana Mela Yethuna

Andha Mottazhagi… Andha Mottazhagi
Andha Mottazhagi Pottazhagi
Kadhaiya Kelu Ravuttu Vandukku
Ravuttu Vandukku… Ravuttu Vandukku

Yeee Yei Podu Podu Riththa
Yei Podu Podu Riththa
Yei Pod, Yei Pod… Yei Pod, Yei Pod
Yei Riththa Riththa Pod
Yei Riththa Riththa Pod
Yei Ritha Yei Ritha… Yei Ritha Yei Ritha Yei Pod
Yei Podu Podu Podu Podu
Podu Podu Podu Podu
Riththa Yei Riththa… Yei Riththaa

Karuppandhorai Manneduthu… Kaara Veedu Kattikkittom
Naayikutti Naaleduthu… Kozhandhayaakki Konjikkittom
Paadhavathi Saathisanam… Veleduthu Vaarumunnu
Vaaleduthu Sandayida… Vaasalila Kaathirundhen

En Pandaarathee… En Pandaarathee
En Pandaarathi Odamukkulla
Enna Ezhavu Poondhucho
Cholerannu Vandha Noyi
Yeman Kannedhire Thinnuduche

En Mottazhagi Pottazhagi
Kadhaiya Keli Ravuttu Vandukku
Ravut….. Ravu….. Rav…..

Watch பண்டாரத்தி புராணம் Lyrical Video Song


Pandarathi Puranam Song Lyrics In Tamil

என் ஆளு பண்டாரத்தி… எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி… கலங்கடிச்ச சக்களத்தி

என் ஆளு பண்டாரத்தி… எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி… கலங்கடிச்ச சக்களத்தி
என் ஏக்கத்துல… என் கக்கத்துல
வெச்சா துண்ட தொழு மேளா போட்டுவிட்டு
தோரணையை நானும் நடக்க… வாக்கினதா ஏத்திவுட்டா
என் ஏக்கத்துல ஏன் கக்கத்துல
வெச்ச துண்ட தோளு மேல போட்டுவிட்டா
தோரணையா நானும் நடக்க வாலிபத்தை எத்திவுட்டா

அந்த சிட்டழகி… அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி சொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு… ரவுட்டு வண்டுக்கு

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலக்கடிச்ச சக்கலத்தி

என் ஆளு பண்டாரத்தி… எடுப்பாந செம்பருத்தி
கண்ணால என்ன…கலங்கடிச்ச சக்களத்தி
என் ஆளு பண்டாரத்தி…

வள்ளநாட்டு மலையோரம்… வாரோம் ஒரு தாரம் பாத்தோம்
முள்ளுக்காடு மூட்டோரம்… மூச்சு முட்ட தேனெடுத்தோம்
கக்குளத்து பக்கத்துல… காளசாமி கோயிலிலே
சாதியதான் பலிகொடுத்து… சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம்

என் பண்டாரத்தி… என் பண்டாரத்தி ஏமனோட
வீட்டு விளக்க ஏத்துனா
எருமையாட்டம் திரிஞ்ச பயல
யானை மேல ஏத்துனா

அந்த மொட்டழகி… அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு… ரவுட்டு வண்டுக்கு

ஏ ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு ஏய் போடு… ஏய் போடு ஏய் போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா… ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் போடு
ஏய் போடு போடு போடு
போடு போடு போடு போடு போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா… ஏய் ரித்தா

கருப்பந்தொர மண்ணெடுத்து… காரவீடு கட்டிக்கிட்டோம்
நாயுக்குட்டி நாலேடுத்து… குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம்
பாதகத்தி சாதிசனம்… வேலெடுத்து வருமுன்னு
வாலெடுத்து சண்டையிட… வாசலிலே காத்திருந்தேன்

என் பண்டாரத்தி… என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி உடம்புக்குள்ள
என்ன எழவு பூந்துச்சூ
காலரானு வந்த நோயி
ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே

என் மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்….. ரவு… ரவ்……..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here