Pona Povura Song Lyrics penned by Asal Kolaar, music score provided by Santhosh Narayanan, and sung by Gaana Muthu & Asal Kolaar from Tamil movie ‘Mahaan‘.
Pona Povura Song Credits
Movie | Mahaan (10th February 2022) |
Director | Karthik Subbaraj |
Producer | SS Lalit Kumar |
Singers | Gaana Muthu, Asal Kolaar |
Music | Santhosh Narayanan |
Lyrics | Asal Kolaar |
Star Cast | Vikram, Dhruv Vikram, Simha, Simran |
Music Label |
Pona Povura Song Lyrics in English
Pona Povurannu Vidavum Mudiyala
Poitaale Nu Kathari Azhuva Theriyala
Pona Povurannu Vidavum Mudiyala
Poitaale Nu Kathari Azhuva Theriyala
Nee Senjathellam Thanniyila Na Ezhuthuven
Naa Ethachum Panna Naadaga
Company Thodankuven
Nee Senjathellam
Thanniyila Na Ezhuthuven
Naa Ethachum Panna Naadaga
Company Thodankuven
Enakkum Pangu Irukku
Illanu Sollikala
Athukkunu Sevathula
Naan Thalaya Educhukala
En Kooda Unakku Irukka
Kutthu Vachukala
Maranthu Poy Pazhakathula
Unnaye Ninachukkala
En Kooda Unakku Irukka
Kutthu Vachukala
Maranthu Poy Pazhakathula
Unnaye Ninachukkala
Pona Povuraannu… Pona Povuraannu
Pona Povuraannu
Pona Povuraannu Vidavum Mudiyala
Poitaale Nu Kathari Azhuva Theriyala
Sweet-Ah Nadanthutene Unkita
Athukkaa Enna Vaari Thinnuttu Poita
Unna Marakanum Nu Thoonkiten
Angayum Kanavula Nolanchu Face-Ah Kaatita
En Lovvu Methakkama Pottu Pichu Mulunku
Enna Pola Yaaru
Inime Kidachuduvan Unakku
Enna Marakaama Irukka
Heart-Ah Konjam Pazhakku
Unna Pose-Ah Kathunurukku
Kaamachama Vilakku
Kathunurukku Kaamachama Vilakku
Nammaloda Love-Ah
Yendi Pothakulila Pottita
Miss You Nu Soltra
Oru Nilamaya Uruvakita
Nammaloda Love-Ah
Yendi Pothakulila Pottita
Miss You Nu Soltra
Oru Nilamaya Uruvakita
Pona Povuraannu Pona Povuraannu
Pona Povuraannu Vidavum Mudiyala
Poitaale Nu Kathari Azhuva Theriyala
Pona Povuraannu Vidavum Mudiyala
Poitaale Nu Kathari Azhuva Theriyala
Kathari Azhuva Theriyala
Kathari Azhuva Theriyala
Kathari Azhuva Theriyala
Kathari Azhuva Theriyala
Watch போனா போவுர Lyrical Video Song
Pona Povura Song Lyrics in Tamil
போனா போவுரான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல
போனா போவுரான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல
நீ செஞ்சதெல்லாம்
தண்ணியில நா எழுதுவேன்
நா எதாச்சும் பண்ணா நாடக
கம்பனி தொடங்குவேன் ||2||
எனக்கும் பங்கு இருக்கு
இல்லனு சொல்லிக்கல
அதுக்குனு செவத்துல
நான் தலைய இச்சுக்கல
என் கூட உனக்கு இருக்க
குத்து வச்சுகல
மறந்து போய் பழக்கத்துல
உன்னையே நினச்சுகல ||2||
போனா போவுறான்னு… போனா போவுறான்னு
போனா போவுறான்னு
போனா போவுறான்னு… விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல
ஸ்வீட்-ஆ நடந்துட்டேனே உங்கிட்ட
அதுக்கா என்ன வாரி தின்னுட்டு போயிட்ட
உன்ன மறக்கணும்னு தூங்கிட்டேன்
அங்கயும் கனவுல நொளஞ்சு ஃபோஸ்-அ காட்டிட்ட
என் லவ்வு மெதக்காம போட்டு பிச்சு முழுங்கு
என்ன போல யாரு
இனிமே கிடச்சுடுவான் உனக்கு
என்ன மறக்காம இருக்க
ஃகார்ட்ட கொஞ்சம் பழக்கு
உன்ன போஸ்-ஆ காத்துனுருக்கு
காமச்சம்மா விளக்கு
காத்துனுருக்கு காமச்சம்மா விளக்கு
நம்மளோட லவ்வ
ஏண்டி பொதக்குளில போட்டிட்ட
மிஸ் யூ னு சொல்ற
ஒரு நிலமைய உருவாக்கிட்ட ||2||
போனா போவுறான்னு போனா போவுறான்னு
போனா போவுறான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல
போனா போவுறான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல
கதறி அழுவ தெரியல கதறி அழுவ தெரியல
கதறி அழுவ தெரியல கதறி அழுவ தெரியல