Ratchasa Mamane Song Lyrics – Ponniyin Selvan 1 (Tamil)

0
Ratchasa Mamane Song Lyrics
Pic Credit: Tips Tamil (YouTube)

Ratchasa Mamane Song Lyrics penned by Kabilan, sung by Shreya Ghoshal, Palakkad Sreeram & Mahesh Vinayakram, and music composed by AR Rahman. Ratchasa Maamaney lyrics from the Tamil movie ‘பொன்னியின் செல்வன்-1‘.

Ratchasa Mamane Song Credits

Ponniyin Selvan Part – I Tamil Film Release Date – 30 September 2022
Director Mani Ratnam
Producers Mani Ratnam & Subaskaran
Singers Shreya Ghoshal, Palakkad Sreeram, Mahesh Vinayakram
Music AR Rahman
Lyrics Kabilan
Star Cast Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala
Music Label & Source

Ratchasa Mamane Song Lyrics in English

Moththathila Siththathula
Thiththida Vandhen
Un Nethikkulla
Poothi Vaikka Vanthen

Moththathila Siththathula
Thiththida Vandhen
Un Nethikkulla
Poothi Vaikka Vanthen

Ratchasa Maamane
Rathiriyin Sooriyane
Kovaipalam Pole
Nee Kobam Kollathe
Un Aaram Budhi
Thera Budhithaan

O Oo, Ratchasa Maamane
Rathiriyin Sooriyane
Kovaipalam Pole
Nee Kobam Kollathe
Un Aaram Budhi
Thera Budhithaan

Ho, Veeran Veeran Veeran Veeran
Enga Mamane Veeran
Aalamaram Vera Pola
Azham Aana Veeran
Aattam Kaana Vaikka Pogiraan
Aattukutti Theran
Naatu Thalaivan… Motcham Kolgiraan
Oh Oo, Meesavacha Miruga Mirugane

Moththathila Siththathula
Thiththida Vandhen
Un Nethikkulla
Poothi Vaikka Vanthen

Thomsa Vidham Thomsa Vidham
Imsai Mozhi
Amsamena Amsamena… Vamsavazhi
Vantharasan Vantharasan
Kamsamugan Naan

Nakkeranin Nakkeranin Puthirane
Nithamudan Nithamudan Sathiyane
Muthu Nigar Muthu Nigar
Otrai Magan Naan

Balagane Balagane
Balagane Balagane

Andangalin Andangalin Suttrugalai
Kandangalai Kandangalai Vendreduthu
Konda Oru Konda Oru
Komagan Naan

Ennigaraai Ennigaraai Vinnulagil
Mannulagil Mannulagil Chanthiranai
Manthiranai Manthiranai
Vanthavano Yaar

Kathum Kadal Kathum Kadal
Ettum Thoda
Sooriyanai Sooriyanai Thottu Ida
Vada Madurai
Valam Varuven Naan

O O Ho O o, Ennam Illayaa
Thinnam Illayaa
Naan Chinna Pillayaa
Nee Koochchalittu Atchiseiya
Koochamillaya

Thollai Seivathaa… Pillai Vaaivathaa
Palli Kolvathaa
Nee Kattumullil Vetti Pola
Matti Kolvathaa

Hey Ayyare Ayyare
Aadu Mama Ayyare, Ho
Ye Thaiyaa Thaiyaa
Thaiyaare, Ho

Ratchasa Maamane
Rathiriyin Sooriyane
Kovaipalam Pole
Nee Kobam Kollathe
Un Aaram Buththi
Thera Buththithaan

Ho O, Ratchasa Maamane
Rathiriyin Sooriyane
Kovaipalam Pole
Nee Kobam Kollathe
Un Aaram Buththi
Thera Buththithaan

Thom Thadak Thom Thadak
Thom Thom Thom Tha Thom Tha
Thom Tha Thakida Thin Thin Thom

Thom Thadak Thom Thadak
Thom Thom Thom Tha Thom Tha
Thom Tha Thakida Thin Thin Thom

Thinthakina Neeya Naana
Thathindithagi Neeya Naana
Thathindithagi Neeya Naana

Thumthagilthum Thumthagilthum Vaa
Thumthagilthum Thumthagilthum Vaa
Hey Maama Maa… Maa Maa Maa
Maa Maa Maa
En Ratchasa Maamaa
En Ratchasa Maamaa

Thom Thadak Thom Thadak
Thom Thom Thom Tha Thom Tha
Thom Tha Thakida Thin Thin Thom

Thom Thadak Thom Thadak
Thom Thom Thom Tha Thom Tha
Thom Tha Thakida Thin Thin Thom

Thinkathikn Neeya Naana
Thathikithagi Neeya Naana
Maa Maa Maamaa
Neeya Naana
Naana Neeya
Neeya Naana
Naana Neeya

Watch ராட்சச மாமனே Lyrical Video Song


Ratchasa Mamane Song Lyrics in Tamil

மொத்தத்துல சித்தத்துல
தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்

மொத்தத்துல சித்தத்துல
தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்

ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைபழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்தி தான்

ஓ ஹோ, ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைபழம் போல
நீ கோவம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்தி தான்

ஓ, வீரன் வீரன் வீரன்
எங்க மாமன் வீரன்
ஆலமர வேர போல
ஆழமான தீரன்

ஆட்டம் காண வைக்கபோறன்
ஆட்டிக்குட்டி பேரன்
நாட்டுத்தலைவன்
ஓட்டம் போடுவதா
ஓ, மீச வெச்ச
மிருக மிருகனே

மொத்தத்துல சித்தத்துல
தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்

தொம்ச விதம் தொம்ச விதம்
இம்சை மொழி அம்சமென அம்சமென
வம்சவழி வந்தரசன் வந்தரசன்
கம்சமுகன் நான் நான்

உக்கிரனின் உக்கிரனின் புத்திரனே
நித்தமுடன் நித்தமுடன் சத்தியனே
முத்துநிகர் முத்துநிகர்
ஒத்தை மகன் நான் நான்

பாலகனே பாலகனே பாலகனே
அண்டங்களின் அண்டங்களின் துண்டுகளை
கண்டங்களை கண்டங்களை வென்றெடுத்து
கொண்ட ஒரு கொண்ட ஒரு கோமகன் நான்

என்நிகரை என்நிகரை விண்ணுலகில்
மண்ணுலகில் மண்ணுலகில் தந்திரனை
மந்திரனே மந்மதிரனே வந்தவனோ யார்

கத்துங்கடல் கத்துங்கடல் எட்டுந்தொட
சூரியனை பொட்டியிட
வடமதுரை வலம் வருவேன் நான் நான்

ஓ, எண்ணம் இல்லையா
திண்ணம் இல்லையா
நான் சின்ன பிள்ளையா
நீ கூச்சலிட்டு ஆச்சி செய்ய
கூச்சமில்லையா

தொல்லை செய்வதா
பிள்ளை வைவதா
பல்லை கைவதா
நீ காட்டுமுள்ளு
வேட்டி போல மாட்டிக்கொள்வதா

ஹே அய்யாரே அய்யாரே
ஆடு மாமா அய்யாரே ஹோ
தைய்யா தைய்யா
தைய்யாரே ஹோ

ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைபழம் போல
நீ கோவம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்தி தான்

ஓஹோ, ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைபழம் போல
நீ கோவம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்தி தான்

தோம் தடக் தோம் தடக்
தோம் தோம்
தோம் த தோம் த
தோம் த தகிடத தின் தின் தோம்

தோம் தடக் தோம் தடக்
தோம் தோம்
தோம் த தோம் த
தோம் த தகிடத தின் தின் தோம்

திங்தாகின நீயா நானா
ததிங்கிதாகி நீயா நானா
ததிங்கிதாகி நீயா நானா

தும்தகிடதும் தும்தகிடதும் வா
தும்தகிடதும் தும்தகிடதும் வா
ஹே மாமா மா மா மா மா
மா மா மா என் ராட்சச மாமா
என் ராட்சச மாமா

தோம் தடக் தோம் தடக்
தோம் தோம்
தோம் த தோம் த
தோம் த தகிடத தின் தின் தோம்

தோம் தடக் தோம் தடக்
தோம் தோம்
தோம் த தோம் த
தோம் த தகிடத தின் தின் தோம்

திங்தாகின நீயா நானா
ததிங்கிதாகி நீயா நானா
மா மா மாமா
நீயா நானா நானா நீயா
நீயா நானா நானா நீயா