Sol Song Lyrics – Ponniyin Selvan 1

0
Sol Song Lyrics
Pic Credit: Tips Tamil (YouTube)

Sol Song Lyrics penned by Krithika Nelson, sung by Rakshita Suresh, and music composed by AR Rahman from Tamil cinema ‘பொன்னியின் செல்வன்-1‘.

Sol Song Credits

PS – 1 Tamil Movie Release Date – 30th September 2022
Director Mani Ratnam
Producers Mani Ratnam & Subaskaran
Singer Rakshita Suresh
Music AR Rahman
Lyrics Krithika Nelson
Star Cast Vikram, Aishwarya Rai, Jayam Ravi, Karthi, Trisha, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala
Music Label & Source

Sol Song Lyrics in English

Kadhodu Sol
Kaadhodu Sol
Yaadhendru Sol
Yaadhendru Sol

Perazhagana Sol
Konal Mugana Sol
Maaveerana Sol
Vaai Jaalana Sol

Odaade Sol
Adi Oar Vaarthai Sol
Kaavalana Sol
En Yevalana Sol

Poraaliya Sol
Illai Ododiya Sol
Keechhu Kurala Sol
Kaviyarasaa Sol

Ippodhe Sol
Adi Ingeye Sol
Maayaiyaa Sol
Maayanaa Sol

Kadhodu Sol
Kaadhodu Sol
Yaadhendru Sol
Yaarendru Sol

AaAaAa Aa Aa
AaAaAa Aa Aa
AaAaAa Aa Aa

Kaadhodu Sol
Kaadhodu Sol
Yaadhendru Sol
Yaarendru Sol

Perazhagana Sol
Konal Mugana Sol
Enge Avan Sol
Yedhenum Sol

Maaveerana Sol
Vaai Jaalana Sol
Kaavalana Sol
En Yevalanaa Sol

Keechhu Kurala Sol
Kaviyarasaa Sol

Ippodhe Sol
Adi Ingeye Sol
Maayaiya Sol
Maayanaa Sol

Watch சொல் Lyrical Video Song


Sol Song Lyrics in Tamil

காதோடு… சொல்
காதோடு… சொல்
யாரென்று… சொல்
யாரென்று… சொல்

பேரழகனா… சொல்
கோணல் முகனா… சொல்
மாவீரனா… சொல்
வாய் ஜாலனா… சொல்

ஓடாதே சொல்
அடி ஓர் வார்த்தை சொல்
காவலனா சொல்
என் ஏவலனா சொல்

பேராளியா சொல்
இல்ல ஓடோடாடிய்யா சொல்
கீச்சு குரலா சொல்
கவியரசா சொல்

இப்போதே சொல்
அடி இங்கேயே சொல்
மாயையா சொல்
மாயயனா சொல்

காதோடு சொல்
காதோடு சொல்
யாரென்று சொல்
யாரென்று சொல்

காதோடு… சொல்
காதோடு… சொல்
யாரென்று… சொல்
யாரென்று… சொல்

பேரழகனா சொல்
கோணல் முகனா சொல்
எங்கே அவன் சொல்
ஏதேனும் சொல்

மாவீரனா சொல்
வாய் ஜாலனா சொல்
காவலனா சொல்
என் ஏவலனா சொல்

கீச்சு குரலா சொல்
கவியரசா சொல்

இப்போதே… சொல்
அடி இங்கேயே சொல்
மாயையா… சொல்
மாயயனா… சொல்