Unnodu Vaazhum Song Lyrics penned by Kabilan, music composed by GV Prakash Kumar, and sung by Sid Sriram from the Tamil movie ‘Rudhran‘.
Unnodu Vaazhum Song Credits
Rudhran Tamil Film Release Date – 14 April 2023 | |
Director | Kathiresan |
Producer | Kathiresan |
Singer | Sid Sriram |
Music | GV Prakash Kumar |
Lyrics | Kabilan |
Star Cast | Raghava Lawrence, Priya Bhavani Shankar |
Music Label |
Unnodu Vaazhum Song Lyrics
Unnodu Vaazhum
Intha Kaalam Podhum Penne
Un Vaasam Theendum
Indha Naatkal Podhum Kanne
Neela Vaanam Neeyadi
Unai Neenginaal Uyir Yethadi
Neethane Yarum Illaa Nenjil Thedi
Vantha Sontham Neethane
Unnale Oomai Nenjam Indri
Osai Minnal Pole Aanene
Unnodu Naan Ennodu Nee
Ondraagave Uyir Vaazhvome
Thayaga Nee Thaniyaga Naan
Kannodu Nee Kalangamal Naan
En Thaayin Irandaam Baagam
Kanden Enthan Kadhal Pennale
Azhage Azhagin Mudhale
En Thevai Yavum Intha Mannil
Kanden Penne Unnale
Nilave Nilavin Pagale
Unnale Oomai Nenjam Indri Osai
Minnal Pole Aanene
Thanneerile Vinmeengalaai
Un Kangalai Naan Kaankiren
Aagayam Nee Athikalai Naan
Veettodu Nee Vilayada Naan
Verenna Vendum Penne
Nenjil Ulla Aasai Ennavo
Ulagam Muzhuthum Unathe
Kaineettum Thooram Ellam Unnai
Mattum Thottu Kollave
Marunaal Kanavum Unathe
Neethane Yaarum Illa Nenjil Thedi
Vantha Sontham Neethane
Unnale Oomai Nenjam Indri
Osai Minnal Pole Aanene
உன்னோடு வாழும்
இந்த காலம் போதும் பெண்ணே
உன் வாசம் தீண்டும்
இந்த நாட்கள் போதும் கண்ணே
நீல வானம் நீயடி
உனை நீங்கினால் உயிர் ஏதடி
நீதானே யாரும் இல்லா நெஞ்சில்
தேடி வந்த சொந்தம் நீதானே
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்றி
ஓசை மின்னல் போலே ஆனேனே
உன்னோடு நான், என்னோடு நீ
ஒன்றாகவே உயிர் வாழ்வோமே
தாயாக நீ, தனியாக நான்
கண்ணோடு நீ, கலங்காமல் நான்
என் தாயின் இரண்டாம் பாகம்
கண்டேன் எந்தன் காதல் பெண்ணாலே
அழகே அழகின் முதலே
என் தேவை யாவும் இந்த மண்ணில்
கண்டேன் பெண்ணே உன்னாலே
நிலவே நிலவின் பகலே
உன்னாலே (உன்னாலே)
ஊமை நெஞ்சம் இன்றி
ஓசை மின்னல் போலே ஆனேனே
தண்ணீரிலே விண்மீன்களாய்
உன் கண்களை நான் காண்கிறேன்
ஆகாயம் நீ, அதிகாலை நான்
வீட்டோடு நீ, விளையாட நான்
வேறென்ன வேண்டும் பெண்ணே
நெஞ்சில் உள்ள ஆசை என்னவோ
உலகம் முழுதும் உனதே
கைநீட்டும் தூரம் எல்லாம் உன்னை
மட்டும் தொட்டு கொள்ளவே
மறுநாள் கனவும் உனதே
நீதானே (நீதானே)
யாரும் இல்லா நெஞ்சில்
தேடி வந்த சொந்தம் நீதானஏ (நீதானஏ)
உன்னாலே (உன்னாலே) ஊமை நெஞ்சம்
இன்றி ஓசை மின்னல் போலே ஆனேனே