Uyir Thirandhu Song Lyrics In Tamil & English – Infinity Movie Song

0
Uyir Thirandhu Song Lyrics
Pic Credit: Divo Music (YouTube)

Uyir Thirandhu Song Lyrics penned by Balamurugan, music composed by Balasubramanian G, and sung by Pradeep Kumar from Tamil cinema ‘INFINITY‘.

Uyir Thirandhu Song Credits

Movie Infinity
Director SAI KARTHIK
Producers U. Prabhu, V. Manikandan, K. Arputharajan, Balabaskaran
Singer Pradeep Kumar
Music Balasubramanian G
Lyrics Balamurugan
Casting Natty, Vidya Pradeep, Munishkanth
Music Label

Uyir Thirandhu Song Lyrics in English

Kan Thookkam Kalaithe
Mei Inbam… Vithaitha Arumbe
Un Veppam… Unarndha Nodiye
En Dhukkam Udaindhathenna
Kanavil Kaana Unarvai
Manam Niraya… Pozhindha Mazhaiye

Uyir Thirandhu Vizhikkiren
Unadhu Vizhigalaal
Maru Piravi Kondu Pirakkiren
Unadhu Nodigalaal

AaAa Aaa Aa Aa AaAa Aa
AaAa Aaa Aa Aa AaAa Aa

Thannerin Naduvil Theeve
Endhan Thottam… Niraindha Poove
En Ulagin Vilimbil Thedal
Moththam Thanithu… Kaattiya Thaaye

En Inbangal Yaavum
Un Kaalgal Nadakkum Dhisaiyil
Meendum Meendum
Serum Megangalai

Uyir Thirandhu Vizhikkiren
Unadhu Vizhigalal
Maru Piravi Kondu Pirakkiren
Unadhu Nodigalal

Vaanavil Aanai… En Solaiyil
Thean Mazhai Aanai… En Paalaiyil
Thanimai Pothum Pothume
Undhan Madiyil

Uyir Thirandhu Vizhikkiren
Unadhu Vizhigalal
Maru Piravi Kondu Pirakkiren
Unadhu Nodigalal Nodigalal

Watch உயிர் திறந்து Lyrical Video Song


Uyir Thirandhu Song Lyrics in Tamil

கண் தூக்கம் கலைத்தே
மெய் இன்பம்… விதைத்த அரும்பே
உன் வெப்பம்… உணர்ந்த நொடியே
என் துக்கம் உடைந்த தென்ன

கனவில் காணா உணர்வை
மனம் நிறைய… பொழிந்த மழையே

உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்

ஆ ஆஆ ஆஅ ஆஆ
ஆ ஆஆ ஆஅ ஆஆ

தண்ணீரின் நடுவில் தீவே
எந்தன் தோட்டம்… நிறைந்த பூவே
எனுலகின் விழும்பில் தேடல்
மொத்தம் தனித்து… காட்டிய தாயே

என் இன்பங்கள் யாவும்
உன் கால்கள் நடக்கும் திசையில்
மீண்டும் மீண்டும்
சேரும் மேகங்களாய்

உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்

வானவில் ஆனாய்… என் சோலையில்
தேன்மொழி ஆனாய்… என் பாலையில்
தனிமை போதும் போதுமே
உந்தன் மடியில்

உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here