Vettakaara Kootam Song Lyrics – Jai Bhim Tamil

Vettakaara Kootam Song Lyrics

Vettakaara Kootam Song Lyrics penned by Yugabharathi, music composed by Sean Roldan, and sung by Anthony Dasan & Niranjana Ramanan from Tamil ‘JAI BHIM‘ cinema.

Vettakaara Kootam Song Credits

Jai Bhim Tamil Cinema Released Date – 02 November 2021
DirectorTha.Se. Gnanavel
ProducersJyotika & Suriya
SingersAnthony Daasan, Niranjana Ramanan
MusicSean Roldan
LyricsYugabharathi
Star CastSuriya, Ravisha Vijayan, Prakash Raj
Music Label

Vettakaara Kootam Song Lyrics In English

Ingadoi Angadoi
Ingadoi Ingadoi, Angadoi

Vettakaara Kootam Naanga
Villiyarum Naanga Thaanga
Otta Koorayila Vanathai Pakura
Raasa Desingu Naanga

Watch வேட்டைக்கார Lyrical Video Song


Vettakaara Kootam Song Lyrics In Tamil

இங்கடோய் அங்கடோய்
இங்கடோய், இங்கடோய் அங்கடோய்

வேட்டைக்கார கூட்டம் நாங்க
வில்லியரும் நாங்க தாங்க
ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற
ராசா தேசிங்கு நாங்க

அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க
போட்டி போட்டு உழைப்போம் தாங்க
பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற
வித்தைகாரங்க நாங்க

வாழ பொறந்த கூட்டம் நாங்க
வெகுளியான ஜனங்க தாங்க
கூட குறைய இருந்தா கூட
பங்கு போடுவோம் நாங்க
அந்த வேட்டைக்கார… அந்த வில்லியரும்

வேட்டைக்கார கூட்டம் நாங்க
வில்லியரும் நாங்க தாங்க
ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற
ராசா தேசிங்கு நாங்க

அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க
போட்டி போட்டு உழைப்போம் தாங்க
பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற
வித்தைகாரங்க நாங்க

இங்கடோய்… அங்கடோய்
இங்கடோய்… அங்கடோய்

ஆளான உன் பேச்சிலே
ஆகாசத்தை காணோம்
பூ போல உன் கை தொட
பூலோகத்தை காணோம்

என் மாருல சாஞ்சிட
உன் தூக்கத்தை காணோம்
சூட உன் மூச்சில்
என் கூச்சத்தை காணோம்

பொட்ட கோழி நீ மேஞ்சிட
மொத்த காட்டையும் காணோம்
கட்டி போட்டு நீ தாங்கிட
ஜென்மம் ஏழையும் காணோம்
காணாததை கண்டுவிட நிக்காம
நீ நித்தம் போடு கூத்து

வேட்டைக்கார கூட்டம் நாங்க
வில்லியரும் நாங்க தாங்க
ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற
ராசா தேசிங்கு நாங்க

அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க
போட்டி போட்டு உழைப்போம் தாங்க
பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற
வித்தைகாரங்க நாங்க

வாழ பொறந்த கூட்டம் நாங்க
வெகுளியான ஜனங்க தாங்க
கூட குறைய இருந்தா கூட
பங்கு போடுவோம் நாங்க

வேட்டைக்கார… அந்த வில்லியரும்
வேட்டைக்கார கூட்டம்
அந்த வில்லியரும் கூட்டம்

வேட்டைக்கார கூட்டம்
அந்த வில்லியரும் கூட்டம்
அந்த வேட்டைக்கார கூட்டம்
அந்த வில்லியரும் கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *