Yaaraiyum Ivlo Azhaga Song Lyrics penned by Viveka, sung by SilambarasanTR & Mervin Solomon, music composed by Vivek – Mervin from the Tamil cinema ‘Sulthan‘.
Sulthan Tamil Movie | |
Director | Bakkiyaraj Kannan |
Producers | S R Prakash Babu, S R Prabhu |
Singers | SilambarasanTR & Mervin Solomon |
Music | Vivek – Mervin |
Lyrics | Viveka |
Star Cast | Karthi, Rashmika Mandanna |
Audio Lable |
Yaaraiyum Ivlo Azhaga Song Lyrics In English
Yaaraiyum Ivlo Azhagaa Parkalaa
Unnapol Evarum Usure Thaakkalaa
Kaadhula Vera Edhuvum Keakkalaa
Galidhaan Aanen Pora Pokkulaa
Konala Paakuraa… Kovama Pesuraa
Channela Maatthuraa… En Manasa
Muthal Murai Paaththen… Thazhakizh Aanen
Marumurai Paarthen Aiyaiyo
Pala Murai Parththaa… Paithiyam Aavene
Muthal Murai Paaththen… Thazhakizh Aanen
Marumurai Paarthen Aiyaiyo
Pala Murai Parththaa… Paithiyam Aavene
Paavam Paaru Penne
Yaaraiyum Ivlo Azhagaa Parkalaa
Unnapol Evarum Usure Thaakkalaa
Kaadhula Vera Edhuvum Keakkalaa
Galidhaan Aanen Pora Pokkulaa
Konala Paakuraa… Kovama Pesuraa
Channela Maatthuraa… En Manasa
Muthal Murai Paaththen… Thazhakizh Aanen
Marumurai Paarthen Aiyaiyo
Pala Murai Parththaa… Paithiyam Aavene
Paavam Paaru Penne
Nee Thannikulla Kaiya Vecha
Thanikku Janni Yerum
Katterumbu Unna Thotta
Pattaampoochiya Maarum
Nee Manja Poosa Kaiya Vechaa
Anjaaru Colouraa Aagum
Nee Ettu Vachaa Kattaantharai
Mittaya Pola Inikum
Kaathu Thirukaaniyil
Kaadhal Thalaikeruthe
Nee Poosum Marudhaaniyil
En Boomi Sivapaaguthe
Seval Iragaala Selai Naan Senji
Thaaren Vaadi En Tamizhisaiye, Tamizhisaiye
Muthal Murai Paaththen… Thazhakizh Aanen
Marumurai Paarthen Aiyaiyo
Pala Murai Parththaa… Paithiyam Aavene
Muthal Murai Paaththen… Thazhakizh Aanen
Marumurai Paarthen Aiyaiyo
Pala Murai Parththaa… Paithiyam Aavene
Paavam Paaru Penne
Yaaraiyum Ivlo Azhagaa Parkalaa
Unnapol Evarum Usure Thaakkalaa
Kaadhula Vera Edhuvum Keakkalaa
Galidhaan Aanen Pora Pokkulaa
Watch யாரையும் இவ்ளோ அழகா Lyrical Video Song
Yaaraiyum Ivlo Azhaga Song Lyrics In Tamil
யாரையும் இவ்ளோ அழகா பற்களா
உன்னபோல் எவரும் உசுரே தாக்கலா
காதுல வேற எதுவும் கேக்கலா
காளிதான் ஆனேன் போற போக்குலா
கொணல பாக்குறா கோவம பேசுறா
சேனலா மாத்துறா என் மனச
முதல் முறை பார்த்தேன்… தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பல முறை பார்த்தா… பைத்தியம் ஆவேனே
முதல் முறை பார்த்தேன்… தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பல முறை பார்த்தா… பைத்தியம் ஆவேனே
பாவம் பாரு பெண்ணே
யாரையும் இவ்வளோ அழகா பாக்கல
உன்னை போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போற போக்குல
கோணலா பாக்குறா கோவமா பேசுறா
சேனல்அ மாத்துறா என் மனச
முதல் முறை பார்த்தேன்… தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பல முறை பார்த்தா… பைத்தியம் ஆவேனே
பாவம் பாரு பெண்ணே
நீ தண்ணிக்குள்ள கைய வச்சா
தண்ணிக்கு ஜன்னி ஏறும்
கட்டெறும்பு உன்னை தொட்டா
பட்டாம்பூச்சியா மாறும்
நீ மஞ்ச பூச கைய வச்சா
அஞ்சாறு Color-உ ஆகும்
நீ எட்டு வச்ச கட்டாந்தரை
மிட்டயா போல இனிக்கும்
காது திருக்காணியில்… காதல் தலைக்கேறுதே
நீ பூசும் மருதாணியில்… என் பூமி சிவப்பாகுதே
சேவல் இறகால சேலை நான் செஞ்சி
தாரேன் வாடி என் தமிழிசையே, தமிழிசையே
முதல் முறை பார்த்தேன்… தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பல முறை பார்த்தா… பைத்தியம் ஆவேனே
முதல் முறை பார்த்தேன்… தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பல முறை பார்த்தா… பைத்தியம் ஆவேனே
பாவம் பாரு பெண்ணே
யாரையும் இவ்ளோ அழகா பாக்கல
உன்னபோல் எவரும் உசுரே தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கலா
காளிதான் ஆனேன் போற போக்குலா