
Aasai Enbadhu Song Lyrics penned by Roju, sung by Karthika Vaidyanathan & Satish Raghunathan, and the music score provided by Satish Raghunathan from Tamil Web Series (Sony LIV) ‘Kaiyum Kalavum‘.
Aasai Enbadhu Song Credits
Kaiyum Kalavum Sony LIV Original Released Date – 04 Nov 2022 | |
Director | Roju |
Producer | Kalyan Subramanian |
Singers | Karthika Vaidyanathan, Satish Raghunathan |
Music | Satish Raghunathan |
Lyrics | Roju |
Star Cast | Sanchana Natrajan, Rohit, Madonna Sebastian, Ramya Nambessan |
Music Label |
Aasai Enbadhu Song Lyrics in English
Aahaha Haa HaHaHa Haa
Aahaha Haa HaHaHa Haa
Ha HaHa Haa Ha Ha Haa
Ha HaHa Haa Ha Ha Haa
Aasai Enbadhu Pen Daane
Mayakkam Kolvavar Aan Thaanae
Andha Aasai Mayakkaththile
Naan Ennai Muzhutaai Arindhenae
Watch ஆசை என்பது Song
Aasai Enbadhu Song Lyrics in Tamil
ஆஹஹ ஹா ஹஹஹ ஹ ஹா
ஆஹஹ ஹா ஹஹஹ ஹ ஹா
ஹ ஹஹ ஹா ஹ ஹ ஹா
ஹ ஹஹ ஹா ஹ ஹ ஹா
ஆசை என்பது… பெண் தானே
மயக்கம் கொள்வவர்… ஆண் தானே
அந்த ஆசை மயக்கத்திலே
நான் என்னை… முழுதாய் அறிந்தேனே
அழகு என்பது… ஆண் தானே
ரசிக்க தெரிந்தவள்… பெண் தானே
உன்னை ரசிக்கும்… பொழுதினிலே
என்னை முழுதாய்… தொலைத்தேனே
கள்ள குணமே
உனக்கென்ன வேண்டும்
ரசிகை நானும்
உதவிட வேண்டும்
ஓஹோ ஹோ ஏ ய்
முல்லைக் கொடியே
நம் பெரும் காதல்
மலர் தேரில்
வலம்வர வேண்டும்
நூலகத்தில் நீயும் நானும்
ஊடும் கதையை
பாடிட வேண்டும்
ரசிக்க தெரிந்தவள்
பெண் தானே
மயக்கம் அடைந்தவன்
நான் தானே
நமது ஆசை… மயகத்திலே
நாம் நம்மை
முழுதாய் அறிந்தோமே
நாம் நம்மை
முழுதாய் அறிந்தோமே