Gangstaa Song Lyrics penned by Shabir Sulthan & Viveka, sung by Shabir Sulthan & Ghibran, and music composed by Ghibran from Tamil cinema ‘Thunivu‘.
Gangstaa Song Credits
Thunivu Film Release Date – 11 January 2023 | |
Director | H. Vinoth |
Producers | Zee Studios & Boney Kapoor |
Singers | Shabir Sulthan & Ghibran |
Music | Ghibran |
Lyrics | Shabir Sulthan, Viveka |
Star Cast | Ajith Kumar, Manju Warrier |
Music Label |
Gangstaa Song Lyrics
(No Guts No Glory)
Who Da… Who Da..?
Who Da… Who Da..?
Who Da..? கேங்ஸ்டா
சீண்டுனா சிரிப்பவன்
சுயவழி நடப்பவன்
சரித்திரம்… படைப்பவன்
He’s Like A Gangstaa… He’s A Gangsta
பகைவனுக்கு இரக்கப்பட்டு
பணிஞ்சுபோற துணிவு கொண்டு
பயணம் செய்யும்… குணம்கொண்டவன்
He’s Like A Gangstaa… Hell, He’s A Gangstaa
நீதி காக்கும் நேர்மை… கொண்டவன்
He’s A Gangstaa
அநீதி கண்டு பொங்கி எழுபவன்
He’s A Gangsta
பெத்தப்பொண்ண… காக்கும் அப்பனும்
கூட Gangsta
தாலாட்டும் தாய் சீறும்போதும்
Who The, Who The, Gangstaa
I Said… Who The Gangsta
Come on Come on சொல்லு
Who The Gangstaa
Ha Ha Tell Me… Who The Gangstaa, Gangstaa
நம்பிக்கை இழக்காமல்
போர்த்தொடுப்பவன்
It’s Him… It’s Him (Gangstaa)
கடைசி நிமிடம் வரை
கரம் கொடுப்பவன்
It’s Him… It’s Him (Gangstaa)
I Said… Who The Gangstaa
வன்முறை தெரிந்தும் கண்ணில்
அமைதி கொண்டவன்
It’s Him… It’s Him (Gangstaa)
Solla, Who The Gangsta
வங்க கடலின் ஆழம் தெரிந்ததும்
இறங்கினால் இது கேங்ஸ்டா (Gangstaa)
துணிஞ்சா வெற்றி நமதே
துணிஞ்சா வெற்றி நமதே
வா பதிலடிதான் தெரியுமடா
உனக்கு சம்பவம் இருக்கு
பார் முடிவில யார்… பதிலடிதான்
இனிமே பிரச்சனை எதுக்கு
அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு
தடய ஒடச்சு பயத்த செரிச்சு
ஊருக்குள்ள உள்ள
மொத்த பய புள்ள
எதிர்த்து நிக்கட்டும்
I Am Gangsta
It’s Him, Its Him… (I Said Who The Gangtsa)
நீதி காக்கும் நேர்மை கொண்டவன்
He’s A Gangstaa
அநீதி கண்டு பொங்கி எழுபவன்
He’s A Gangstaa
பெத்தப்பொண்ண காக்கும் அப்பனும்
கூட Gangstaa
தாலாட்டும் தாய் சீறும்போதும்
Who The Who The, Gangsta.
No Guts No Glory
Now Tell Me,
Who Is The Gangsta, Gangstaa