Hero Naan Song Lyrics penned by Roju, sung by Milidhane Dinesh, and music composed by Satish Raghunathan from the Tamil web series ‘Kaiyum Kalavum‘ streaming on Sony LIV.
Hero Naan Song Credits
Kaiyum Kalavum Web Series Released Date – 04 November 2022 | |
Director | Roju |
Producer | Kalyan Subramanian |
Singer | Milidhane Dinesh |
Music | Satish Raghunathan |
Lyrics | Roju |
Star Cast | Sanchana Natrajan, Rohit, Madonna Sebastian, Ramya Nambessan |
Music Label |
Hero Naan Song Lyrics in English
Laa LaLaLa Laa
LaLaa LaLaa
Laa LaLaLa Laa
LaLaa LaLaa
Idhuvarai Villanaai Vaandha
Hero Naan..!
Un Viral En Karam Varuda
Hero Naan..!
Kanmani Anbodu Paaigiraai
Dhegathil Thottaakkalaai
Paaindha Pin… Kaadhala Kaamama
Yekkathil Unai Ketkiren
Kaadhal Thaan… Kaamaththin
Visaiyena Koorinaai
Idhuvarai Villanaai Vaandha
Hero Naan..!
Un Viral En Karam Varuda
Hero Naan..!
Unnai Naanum… Kaadhal Seiya
Vidhimuraigal Thorkum Anbey
Endhan Kaiyil… Undhan Dhegam
Kollai Kollai Mogam
Villai Endhi… Evum Paadam
Porkalaththil Veeram Sollum
Kaamadhevan Endhum Baanam
Nam Kalathil Vellum
Sugamum Idhazhaai… Olirum Maname
Vaazhvin Porulaai… Thigazhum Azhage
Paadum Or Nilavu Naan
Unnai Thedi Thedi Theindhen
Idhuvarai Villanaai Vaazhndha
Hero Naan..!
Un Viral En Karam Varuda
Hero Naan..!
Nutpamaaga Kaadhal Sollu
Kaaviyangal Thondrum Kanne
Kaaviyame Malaindhu Nirka
Naam Inaindhome
Vaarthai Muttum… Pennai Kandu
Oviyangal Potrum Enben
Oviyane Viyandhu Nirka
Nee Pirandhaaye
Kalvan Naane… Kalavaai Neeye
Anbaal Ennai… Koidhaai Neeye
Porinum Anbinum… Endrum Vellaai
Nandre Penne
Idhuvarai Villanaai Vaazhndha
Hero Naan..!
Un Viral En Karam Varuda
Hero Naan..!
Kanmani Anbodu Paaigiraai
Dhegathil Thottaakkalaai
Paaindha Pin… Kaadhala Kaamama
Yekkathil Unai Ketkiren
Kaadhal Thaan… Kaamaththin
Visaiyena Koorinaai
Idhuvarai Villanaai Vaandha
Hero Naan..!
Un Viral En Karam
Hmm mm mm
Watch ஹீரோ நான் Song
Hero Naan Song Lyrics in Tamil
லா லலல லா
லலா லலா
லா லலல லா
லலா லலா
இதுவரை வில்லனாய் வாழ்ந்த
ஹீரோ நான்..!
உன் விரல் என் கரம் வருட
ஹீரோ நான்..!
கண்மணி அன்போடு பாய்கிறாய்
தேகத்தில் தோட்டாக்களாய்
பாய்ந்த பின்… காதலா காமமா
ஏக்கத்தில் உனை கேட்கிறேன்
காதல் தான்… காமத்தின்
விசையென கூறினாய்
இதுவரை வில்லனாய் வாழ்ந்த
ஹீரோ நான்..!
உன் விரல் என் கரம் வருட
ஹீரோ நான்..!
உன் நான்… காதல் செய்ய
விதிமுறைகள் தோற்கும் அன்பே
எந்தன் கையில்… உந்தன் தேகம்
கொள்ளை கொள்ளை மோகம்
வில்லை ஏந்தி… ஏவும் பாணம்
போர்களத்தில் வீரம் சொல்லும்
காமதேவன் ஏந்தும் பாணம்
நம் களத்தில் வெல்லும்
சுகமும் இதழாய்… ஒளிரும் மனமே
வாழ்வின் பொருளாய்… திகழும் அழகே
பாடும் ஓர் நிலவு நான்
உன்னைத் தேடித் தேடித் தேய்ந்தேன்
இதுவரை வில்லனாய் வாழ்ந்த
ஹீரோ நான்..!
உன் விரல் என் கரம் வருட
ஹீரோ நான்..!
நுட்பமாக காதல் சொல்லு
காவியங்கள் தோன்றும் கண்ணே
காவியமே மலைந்து நிற்க
நாம் இணைந்தோமே
வார்த்தை முட்டும்… பெண்ணை கண்டு
ஓவியங்கள் போற்றும் என்பேன்
ஓவியனே வியந்து நிற்க
நீ பிறந்தாயே
கள்வன் நானே… களவாய் நீயே
அன்பால் என்னை… கொய்தாய் நீயே
போரினும் அன்பினும்
என்றும் வெல்லாய்… நன்றே பெண்ணே
இதுவரை வில்லனாய் வாழ்ந்த
ஹீரோ நான்..!
உன் விரல் என் கரம் வருட
ஹீரோ நான்..!
கண்மணி அன்போடு பாய்கிறாய்
தேகத்தில் தோட்டாக்களாய்
பாய்ந்த பின்… காதலா காமமா
ஏக்கத்தில் உனை கேட்கிறேன்
காதல் தான்… காமத்தின்
விசையென கூறினாய்
இதுவரை வில்லனாய் வாழ்ந்த
ஹீரோ நான்..!
உன் விரல் என் கரம்
ம்ம் ம்ம் ம்ம்