Katchi Sera Song Lyrics penned by Adesh Krishna, music composed & sung by Sai Abhyankkar, Tamil music video song, think music.
Katchi Sera Song Credits
Singer | Sai Abhyankkar |
Lyrics | Adesh Krishna |
Music | Sai Abhyankkar |
Song Label |
Katchi Sera Song Lyrics in Tamil
எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வேந்து செவந்து புண்ணாக
ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே
தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சில் பூட்டி வெச்சத
வந்து ஒடைச்சிட்டம்மா
கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் அடைந்திட வா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோமா
யாரும் பார்த்து… நின்னு பேசவில்ல
காத்து நின்னு… கொடுத்ததில்ல
நீயும் வந்து பார்த்ததால
பனியும் பத்திக்கிச்சே
கண் மறச்சு… போற புள்ள
முன் அழைச்சதும் யாருமில்ல
உன் மனசில்தான் விழுந்தேன்
நானும் தங்கிடவே…
ஹெய், எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வேந்து செவந்து புண்ணாக
ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே
தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சில் பூட்டி வெச்சத
வந்து ஒடைச்சிட்டம்மா
கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் அடைந்திட வா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோமா