Whistle Podu Song Lyrics penned by Madhan Karky, music composed by Yuvan Shankar Raja, and sung by Thalapathy Vijay, Venkat Prabhu, YuvanShankarRaja & Premgi Amaren from the Tamil movie ‘GOAT‘.
Whistle Podu Tamil Song Credits
Movie | The Greatest Of All Time |
Director | Venkat Prabhu |
Producers | Kalpathi S Aghoram, Kalpathi S Ganesh, Kalpathi S Suresh |
Singers | Thalapathy Vijay, Venkat Prabhu, YuvanShankarRaja & Premgi Amaren |
Music | Yuvan Shankar Raja |
Lyrics | Madhan Karky |
Star Cast | Thalapathy Vijay, Prashanth, Prabhudeva, Sneha, Laila, Meenakshi Chaudhary |
Music Label |
Whistle Podu Song Lyrics
ஹே, பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா
அதிரடி கெளப்பட்டுமா
காம்பைங்-எ தான் தொரக்கட்டுமா
மைக்-எ கையில் எடுக்கட்டுமா
ஹே, பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா
அதிரடி கெளப்பட்டுமா
Chamapgne-எ தான் தொரக்கட்டுமா
மைக்-எ கையில் எடுக்கட்டுமா
இடி இடிச்சா என் voiceu தான்
வெடி வெடிச்சா என் பாய்சு தான்
குடி மக்கதான் நம்ம கூட்டணி
பார்ட்டி விட்டு தான் போகமாட்ட நீ
சத்தம் பத்தாது… விசில் போடு
குத்தம் பாக்காம… விசில் போடு
ரத்தம் பாத்ததும் விசில் போடு
ஹே நண்பி… ஹே நண்பா
ஹே விசில் போடு
G.O.A.T விசில் போடு
Automatic-அ விசில் போடு
ட்ராகன் வேட்டைக்கு விசில் போடு
ஹே நண்பி… ஹே நண்பா
ஹே விசில் அடி என்னோடு
கொண்டாத்தான் நீ பொறந்த
காரணத்த ஏன் மறந்த ?
மத்த கண்ணில் சந்தோஷத்த
பாக்க தானே கண் தொறந்த
எதிரி Hear-எ நீ Steal பண்ணிக்கோ
உன்மேல ஏன் கோவம்
feel பன்னிக்கோ
அப்பப்ப உன் Life-எ
தேஅல் பண்ணிக்கோ
அந்த வானம் தேயாது
இந்த பூமி மாயாது
ஹே, லாஸ்ட் சொட்டு உள்ள வர
நம்ம பார்ட்டி ஓயாது
தண்ணி இல்லா ஊருக்குள்ள
குயிலுங்க பாட்டெல்லாம்
கேட்பதில்ல
கண்ணக்கட்டும் கண்ணீருல
மயிலுங்கஆட்டத்த பார்பதில்ல
மைகேல் ஜாக்சன்-ஆ மூன் வாக்கு
மார்லன் பிராண்டோ-ந டான் வாக்கு
மாற்றம் வேணும்னா கோ வாக்
உங்க பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு
ந ந நா நா விசில் போடு
ந ந நா நா விசில் போடு
ந ந நா நா விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் அடி என்னோடு