Madura Veeran Song Lyrics – Viruman 2022

Madura Veeran Song Lyrics
Pic Credit: Sony Music South (YouTube)

Madura Veeran Song Lyrics penned by Raju Murugan, sung by Yuvan Shankar Raja & Aditi Shankar, and music composed by Yuvan Shankar Raja from Tamil movie ‘Viruman‘.

Madura Veeran Song Credits

Viruman Tamil Film Release Date – 12 August 2022
Director Muthaiya
Producer Suriya
Singers Yuvan Shankar Raja & Aditi Shankar
Music Yuvan Shankar Raja
Lyrics Raju Murugan
Star Cast Karthi, Aditi Shankar
Music Label & Source

Madura Veeran Song Lyrics in English

Thannanna Nanna Naana Nana
Thannanna Nanna Naana Nana
Thannanna Nanna Naana Nana

Hey, Madura Veeran Azhagila
Maattu Kompu Thimirila
Paavi Nenju Sikkikiduche

Vaadi En Karuppatti
Paatha Pathum Theeppetti
Maaman Nenju Paththikiriche

Maaruren Yerida Edantha
Meesaya Neevura Varam Tha
Uduthura Vettiya Pola
Ottikittu Vara Porenda
Un Kooda Varenda
(Un Kooda Varenda)

Theni Moththam Paakkathaan
Thangame Unna Thookki Thaan
Mothathila Thaan
Naan Mondu Oothava

Oore Kannu… Poda Thaan
Maaman Unna Koodi Thaan
Pulla Nooru Thaan
Naan Peththu Podava

Koda Saanjene… Kompan Naanthaane
Kodamaaki Karuvaachi
Oru Vaatti Enna Thookki Poyendi
Un Kooda Varendi
Un Kooda Varendi

Maaman Kannu Sooriyan
Eera Kola Yeriyan
Ethama Enna Kuththi Kollaadhe
Hey Hey, Aantha Muzhi Kaariye
Aruva Mana Maariye
Sogama Enna Vetti Thallaathe

O O Sela Munthi Orama
Aaththa Thantha Vaasama
Ulla Kaalam Thaan
Unna Nenjil Thaanguven

Maaman Nenju Mela Thaan
Aattu Kutty Pola Thaan
Neththam Thoonga Thaan
Paththu Jenmam Vaanguven

Edi Pechiye… Enna Saachiye
Enna Maathi Puthusaakki
Usuraakki Un Kaiyil Thaarendi

Un Kooda Varendi
(Un Kooda Varendi)
Naan Kooda Varendi
(Naan Kooda Varendi)

Un Kooda Varendi
(Un Kooda Varendi)
Naan Kooda Varendi
(Naan Kooda Varendi)

Watch மதுர வீரன் Lyrical Video Song


Madura Veeran Song Lyrics in Tamil

ஏய் மதுர வீரன் அழகில
மாட்டு கொம்பு திமிரில
பாவி நெஞ்சு சிக்கிகிச்சே

வாடி என் கருப்பட்டி
பாத்தா பத்தும் தீப்பெட்டி
மாமன் நெஞ்சு பத்திக்கிரிச்சே

மாறுறேன் எறிட எடந்தா
மீசைய நீவுற வரம் தா
உடுத்துற வேட்டிய போல
ஒட்டிகிட்டு வர போறேன் டா
உன் கூட வரேன்டா
(உன் கூட வரேன் டா)

தேனி மொத்தம் பாக்கத்தான்
தங்கமே உன்ன தூக்கி தான்
மொத்தத்தில தான்
நான் மொண்டு ஊத்தவா

ஊரே கண்ணு… போட தான்
மாமன் உன்ன கூடி தான்
புள்ள நூறு தான்
நான் பெத்து போடவா

கொட சாஞ்சேனே
கொம்பன் நான்தானே
கொடமாக்கி கருவாச்சி
ஒரு வாட்டி என்ன தூக்கி போயேண்டி
உன் கூட வரேண்டி
உன் கூட வரேண்டி

மாமன் கண்ணு சூரியன்
ஈர கொல ஏரியன்
எதமா என்ன குத்தி கொல்லாதே
ஹே ஹே, ஆந்த முழி காரியே
அருவா மன மாரியே
சொகம என்ன வெட்டி தள்ளாதே

ஓ ஓ, சேல முந்தி ஓரமா
ஆத்தா தந்த வாசமா
உள்ள காலம் தான்
உன்ன நெஞ்சில் தாங்குவேன்

மாமன் நெஞ்சு மேல தான்
ஆட்டு குட்டி போல தான்
நெத்தம் தூங்க தான்
பத்து ஜென்மம் வாங்குவேன்

எடி பேச்சியே என்ன சாச்சியே
என்ன மாத்தி புதுசாக்கி
உசுராக்கி உன் கையில் தாரேண்டி

உன் கூட வரேண்டி
(நான் கூட வரேண்டி)
உன் கூட வரேண்டி
(நான் கூட வரேண்டி)

உன் கூட வரேண்டி
(நான் கூட வரேண்டி)
உன் கூட வரேண்டி
(நான் கூட வரேண்டி)