FROM THE 10TO5 LYRICS ARCHIVE

Goppamavaney Song Lyrics in Tamil & English – Kaari Movie

Published: March 31, 2022

Category: 2022 Tamil Movies, Tamil Lyrics

Goppamavaney Song Lyrics

Song Lyrics

Goppamavaney Song Lyrics penned by Lalith Anand, music composed by D Imman, and sung by Kailash Kher & Madhu Balakrishnan from Tamil cinema ‘Kaari‘.

கொப்பமவனே Song Credits

Kaari Movie
DirectorHemanth
ProducerS Lakshman Kumar
SingersKailash Kher & Madhu Balakrishnan
MusicD Imman
LyricsLalith Anand
Star CastSasikumar, Parvathi Arun, JD Chakravarthy
Music Label

Goppamavaney Song Lyrics in English

Thagappan Tholil Yeri Paarthom
Saamykku Thirunaal
Thagappan Dhaaney
Saamy Endru Thondrumey Oru Naal

Mannaadi Kula Mannan Dhaan
Uyir Kannaana Maganae
Mannaala Kadal Vinnaala
Valam Vandhaanae Ivanae

Thagappan Nooru Thaaiyai Pola
Thaangidum Uravae
Thalaikku Melae Valarnthum Kuda
Ootumey Unavae

Idhu Pol Yaarum Thagappan Pulla
Inimel Illai Boomiyile

Goppamavaney Goppamavaney
Goppamavaney… Anbu Thoozhaney
Goppamavaneyyy Goppamavaney
Goppamavaney… Idhu Podhume

Kannaadi Thangakkannaadi
Adhu Appavin Manamae
Munnaadi Adhan Pinnaadi
Magan Unnoda Mugamae

Maganukkaaga Malaiyai Kooda
Thaangidum Idhaiyam
Verukkum Bodhum Velichcham Veesum
Sooriya Udhayam

Vizhunthaal Thooki
Ezhunthaal Yendhi
Azhudhaal Theytrumaauyuyire

Goppamavaney Goppamavaney
Goppamavaney… Anbu Thoozhaney
Goppamavaneyyy Goppamavaney
Goppamavaney… Idhu Podhume

Kaargaalamey Vandhaalum
Unaku Thandhai Dhaane Kudai Polavey
Poarkaalamey Endraalum
Iruppaan Kaiyil Geethai Ena Koodavey

Thandhaikellaaam Than
Magan Dhaan Magaraajaney
Pillai Entraal Thandhaikku Nee
Kadan Kaaraney
Theerkalaam Kadan
Theerkalaam Maru
Pirappil Avar Un Maganaai Pirandhaal

Goppamavaney Goppamavaney
Goppamavaney… Anbu Thoozhaney
Goppamavaneyyy Goppamavaney
Goppamavaney… Idhu Podhume

Source – Sony Music South


Goppamavaney Song Lyrics in Tamil

தகப்பன் தோளில் ஏறி பார்த்தோம்
சாமிக்குத் திருநாள்
தகப்பன் தானே
சாமி என்று தோன்னுமே ஒரு நாள்

மன்னாதி குல மன்னன் தான்
உயிர் கண்ணான மகனே
மண்ணால கடல் விண்ணால
வலம் வந்தானே இவனே

தகப்பன் நூறு தாயைப் போல
தாங்கிடும் உறவே
தலைக்கு மேலாய் வளர்ந்தும் கூட
ஊட்டுமே உணவே

இது போல் யாரும்
தகப்பன் புள்ள
இனிமேல் இல்லை பூமியிலே

கொப்பமவனே கொப்பமவனே
கொப்பமவனே… அன்பு தோழனே
கொப்பமவனே… கொப்பமவனே
கொப்பமவனே… இது போதுமே

கண்ணாடி தங்கக்கண்ணாடி
அது அப்பாவின் மனமே
முன்னாடி அதன் பின்னாடி
மகன் உன்னோட முகமே

மகனுக்காக மலையை கூட
தாங்கிடும் இதயம்
வெறுக்கும் போதும் வெளிச்சம் வீசும்
சூரிய உதயம்

விழுந்தால் தூக்கி
எழுந்தால் ஏந்தி
அழுதால் தேற்றும் ஆருயிரே

கொப்பமவனே கொப்பமவனே
கொப்பமவனே… அன்பு தோழனே
கொப்பமவனே… கொப்பமவனே
கொப்பமவனே… இது போதுமே

காற்காலமே வந்தாலும்
உனக்கு தந்தை தானே குடை போலவே
போர்காலமே என்றாலும்
இருப்பான் கையில் கீதை என கூடவே

தந்தைக்கெல்லாம் தன்
மகன் தான் மகாராஜனே
பிள்ளை என்றால்
தந்தைக்கு நீ கடன் காரனே
தீர்க்கலாம் கடந்
தீர்க்கலாம் மறுபிறப்பில் அவர்
உன் மகனாய் பிறந்தால்

கொப்பமவனே கொப்பமவனே
கொப்பமவனே… அன்பு தோழனே
கொப்பமவனே… கொப்பமவனே
கொப்பமவனே… இது போதுமே

💬 WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.