Idhudhaan En Kadhai Song Lyrics In Tamil & English – Galatta Kalyaanam Film

Idhudhaan En Kadhai Song Lyrics
Pic Credit: T-Series Tamil (YouTube)

Idhudhaan En Kadhai Song Lyrics penned by Kabilan, music score provided by AR Rahman, and sung by Srinivas from ‘Galatta Kalyaanam‘ Tamil cinema.

Idhudhaan En Kadhai Song Credits

 

Movie Galatta Kalyaanam – 24th December 2021
Lyrics Kabilan
Singer Srinivas
Music AR Rahman
Star Cast Akshay Kumar, Dhanush, Sara Ali Khan
Song Label
Director Aanand L Rai
Producers Bhushan Kumar, Krishan Kumar, Aanand L Rai & Himanshu Sharma

Idhudhaan En Kadhai Song Lyrics in English

Idhudhaan
En Kadhal Kadhai
Ini Mel Naan
Vaazhum Varaiye

Kathaiyellam
Moovarum Irukka
Adhil Neethan
Idhayathin Raani

Azhagin Azhage
Idhai Kelu
Un Nizhalai Vaazhum
Nijam Naane

Sevi Kela… Paadal Ondru
Idhayathin Isaiyaanathe
Sevi Kela… Paadal Ondru
Idhayathin Isaiyaanathe

Mazhaiye Naan
Kanneeril Mazhaiye
Pizhaiye Naan
Vazhthal Pizhaiye

Oru Palamai
Vanthen Naane
Bandhu Varali
Aanen Sagiye

Kadhal Seiyave
Vanthen Naane
Varalatru Kathayai Aanen

Kadhayin Paathai
Iru Vazhi Thaan
Iru Vazhi Thaan
Adhil Oru Vazhi
Naan Oru Vazhi Yaar

Oru Siragin
Paravai Parakkuma
Adhuve En Nilai
Idhu Thaan En Kadhai
Idhu Thaan En Kadhai

Watch இது தான் என் கதை Song


Idhudhaan En Kadhai Song Lyrics in Tamil

இது தான்
என் காதல் கதை
இனி மேல் நான்
வாழும் வரையே

கதையெல்லாம்
மூவரும் இருக்க
அதில் நீதான்
இதயத்தின் ராணி

அழகின் அழகே
இதை கேளு
உன் நிழலாய்
வாழும் நிஜம் நானே

செவி கேளா… பாடல் ஒன்று
இதயத்தின் இசையானதே
செவி கேளா… பாடல் ஒன்று
இதயத்தின் இசையானதே

மழையே நான்
கண்ணீரில் மழையே
பிழையே நான்
வாழ்தல் பிழையே

ஒரு பழமை
வந்தேன் நானே
பந்து வரலி
ஆனேன் சகியே

காதல் செய்யவே
வந்தேன் நானே
வரலாற்று கதையாய் ஆனேன்

கதையின் பாதை
இரு வழி தான்
இரு வழி தான்
அடில் ஒரு வழி
நான் ஒரு வழி யார்

ஒரு சிறகின்
பறவை பறக்குமா
அதுவே என் நிலை
இது தான் என் கதை
இது தான் என் கதை