Karakki Song Lyrics in Tamil & English – Folk Song, Adykriz

Karakki Song Lyrics
Pic Credit: Think Music India (YouTube)

Karakki Song Lyrics penned by Vignesh Ramakrishna, music composed by Adykriz, and sung by Senthil Ganesh & Rajalakshmi.

Karakki Song Credits

Director Balu Sailash
Singers Senthil Ganesh & Rajalakshmi
Music Adykriz
Lyrics Vignesh Ramakrishna
Star Cast Rio Raj, Ammu Abhirami, Senthi Ganesh, Rajalakshmi
Music Label

Karakki Song Lyrics in English

Ae Veratti Varuvanunga Paakkathadi
Ae Koratti Kannukkari Mathikkathadi

Maman Oiyarama
Madi Mela Saanjukka Thaan
Kadigaalam Yethumilla
Kenathoram Yaarumilla

Naanum Maman Solla
Nee Seema Raasan Illa
Murukkaana Meesa Illa
Olattama Poda Mella

Jaadhi Malliga Pola
Sattunu Pattunu Izhukkum Kannu
Koora Selaiya Pola
Madichu Kattanum Naanum Unnai

Parakkura Pappara Mottai
Izhukkura Javvu Muttai
Verai Yaaru Neethaan Pulla

Adiye Naagarathiname
Kitta Kitta Vaadi Rathiname
Muzhusa Sevatha
Sivappi Adiye Vaa

Ye Vetti Vetti Pakkaiyila
Vetti Paiyan Enna Panna
Patti Thotti Thoongaiyila
Kattikida Neeyum Vara

Thatti Thatti Vaikaiyila
Thattu Kettu Poyiputta
Kitta Kitta Paayum Antha
Kannu Renda Nondi Vaipen

Thanga Thanga Thanga Kuyile
En Nenjukulla Odum Rayile, Aa
Ae Anga Inga Thaavum Mayile
Nee Kovapatta Veesum Veyile

Ae Senju Vacha Selaya
Naan Pichu Vacha Yelaya
Ae Aathangara Vazhiya
Ennai Koththi Pona Kiliye

Adiye Naagarathiname
Kitta Kitta Vaadi Rathiname Muzhusa
Sevatha Sivappi Adiye Vaa

Watch கார்க்கி Video Song


Karakki Song Lyrics in Tamil

ஏ வெரட்டி வருவானுங்க பாக்காதடி
ஏ கொரட்டி கண்ணுக்காரி மதிக்காதடி

மாமன் ஒய்யாரமா
மடி மேல சாஞ்சுக்க தான்
கடிகாலம் ஏதுமில்ல
கெணத்தோரம் யாருமில்ல

நானும் மாமன் சொல்ல
நீ சீம ராசன் இல்ல
முருக்கான மீச இல்ல
ஒலட்டாம போடா மெல்ல

ஜாதி மல்லிக போல
சுட்டுனு பட்டுனு இழுக்கும் கண்ணு
கூர சேலைய போல
மடிச்சு கட்டணும் நானும் உன்னை

பறக்குற பப்பர மொட்டய்
இளுக்குர ஜவ்வு முட்டாய்
வேற யாரு நீ தான் புள்ள

அடியே நாகரத்தினமே
கிட்ட கிட்ட வாடி ரத்தினமே
முழுசா செவத்த
செவப்பி அடியே வா

ஏ வெட்டி வெட்டி பாக்கையில
வெட்டி பையன் என்ன பண்ண
பட்டி தொட்டி தூங்கையில
கட்டிகிட நீயும் வர

தப்பு தட்டி வைக்கையில
தட்டு கேட்டு போயிகிட்ட
கிட்ட கிட்ட பாயும் அந்த
கண்ணு ரெண்ட நொண்டி வைப்பேன்

தங்க தங்க தங்க குயில
என் நெஞ்சுக்குள்ள பாயும் ராயில, ஆ
ஏ அங்க இங்க தாவும் மயிலே
நீ கோவப்பட்டா வீசும் வெயிலே

ஏ செஞ்சு வச்ச சேலயா
நான் பிச்சு வச்சா ஏலையா
ஏ ஆத்தங்கர வழிய
என்னை கொத்தி போன கிளியே

அடியே நாகரத்தினமே
கிட்ட கிட்ட வாடி ரத்தினமே முழுசா
செவத்த செவப்பி அடியே வா