Kavin Dada Song Lyrics in Tamil & English – Dada (2022) Tamil Movie

0
Kavin Dada Song Lyrics
Pic Credit: Think Music India (YouTube)

Kavin Dada Song Lyrics penned by Ashique AR, music composed by Jen Martin, and sung by Sathya Narayanan, Jen Martin, “Kidakuzhi” Mariyammal & Prarthana Sriram from Tamil cinema ‘DADA‘.

Kavin Dada Song Credits

DADA Tamil Movie 
Director Ganesh K Babu
Producer S.Ambeth Kumar
Singers Sathya Narayanan, Jen Martin, Kidakkuzhi Mariyammal & Prarthana Sriram
Music Jen Martin
Lyrics Ashique AR
Star Cast Kavin, Aparna Das
Music Label

Kavin Dada Song Lyrics in English

Thanga Mani Ee Ee
Ponnaaram Pol Urangum
(Magane) En Kannu Mani

Aa, Sella Mani
Muththaaram Pol Thilaikkume, Ye Ye
(Uyire) En Selva Mani

Hmm, Adithya Monum… Adhithi Molum
Thrissuru Trainula Poyi… Thrissuru Trainula Poyi
Avide Goods Trainuna… Goods Trainuna
Aadhyam Kandathu Yaaru
Aadhyam Kandathu Yaaru

En Kanne Azhudha
Oru Monkey Face… Naan Kaatti
Unna Sirikka Veppene
En Thanga Magane
En Mudhugin Mela
Oru Aana Kuttiya Pola
Unna Thookkikittu Naan
World Touru Povene

Unna Vitta… Enakku Yaaruda
Enna Vitta… Unakku Yaarada
Best Friendu… Forever Yaarada
Undhan Dada, Aa

College-Ku Two DaysU
Leave Pottu Varatta
Starshipla MarskU
TicketU Onnu Podatta
Spiderman-Ah Veettukku
Lunch-Ku Koottiyaaratta
Mammam Oruva Saaptutu
Ada Polaam Da

Adithya Monum… Adhithi Molum
Thrissuru Trainula Poyi
Thrissuru Trainula Poyi
Avide Goods Trainuna
Goods Trainuna
Aadhyam Kandathu Yaaru
Aadhyam Kandathu Yaaru

Hey, Oru Oorula Kaattukkulla
Tiger-ku FriendU Erumbaacha
Kadalukkulla Meen Pudikka
Rendum Onna Kelambucha

Puyal Vandhucha… Puli Bayandhucha
Life Jacket-Ah Erumbu Marandhuchaa
Shark Vandhuchaam… Save Pannuchaam
Kara Sendhuchaam, Aa

Antha Shark-Ah Pola
Sharp-Ah Neeyum
Irukkanum Da Nanba, (Nanba)
Enemy-ku Kooda Yedhum
Aabathuna Kai Kodu Da Anba

Unna Vitta… Enakku Yaar Dada
Enna Vitta… Unakku Yaar Dada
Best FriendU Forever Yaar Dada
Needhaan Dada

Office-Ku Two Daysu
Leave Pottu Varatta
Starshipla Marsku
TicketU Onnu Podatta
Spiderman-Ah Veettukku
Lunch-Ku Koottiyaaratta
Mammam Oruva Saaptutu
Ada Polaam Da

Adithya Monum… Adhithi Molum
Thrissuru Trainula Poyi
Thrissuru Trainula Poyi
Avide Goods Trainuna
Goods Trainuna
Aadhyam Kandathu Yaaru
Aadhyam Kandathu Yaaru

Watch டடா Lyrical Video Song


Kavin Dada Song Lyrics in Tamil

தங்க மணி ஈ ஈ
பொன்னாரம் போல் உறங்கும்
(மகனே) என் கண்ணு மணி

ஆ, செல்ல மணி
முத்தாரம் போல் திளைக்குமே, ஏ ஏ
உயிரே என் செல்வ மணி

ஹ்ம்ம், ஆதித்ய மோனும்… அதிதி மோளும்
திருச்சூரு ட்ரெய்னுல போயி
திருச்சூரு ட்ரெய்னுல போயி
அவிடே குட்ஸ் ட்ரெய்னுன
குட்ஸ் ட்ரெய்னுன
ஆத்யம் கண்டது யாரு
ஆத்யம் கண்டது யாரு

என் கண்ணே அழுதா
ஒரு மங்கி ஃபேஸ் நான் காட்டி
உன்ன சிரிக்க வெப்பேனே
என் தங்க மகனே

என் முதுகின் மேல
ஒரு ஆன குட்டிய போல
உன்ன தூக்கிக்கிட்டு நான்
வேல்டு டூர் போவேனே

உன்ன விட்டா… எனக்கு யார் டடா
என்ன விட்டா… உனக்கு யார் டடா
பெஸ்ட் ஃப்ரெண்டு… ஃபார் எவர் யாரடா
உந்தன் டடா, ஆ ஆ

ஆஃபீஸுக்கு டூ டேசு
லீவு போட்டு வரட்டா
ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு
டிக்கெட் ஒண்ணு போடட்டா
ஸ்பைடர் மேன வீட்டுக்கு
லஞ்சுக்கு கூட்டியாரட்டா
மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு
அட போலாம் டா

ஆதித்ய மோனும்… அதிதி மோளும்
திருச்சூரு ட்ரெய்னுல போயி
திருச்சூரு ட்ரெய்னுல போயி
அவிடே குட்ஸ் ட்ரெய்னுன
குட்ஸ் ட்ரெய்னுன
ஆத்யம் கண்டது யாரு
ஆத்யம் கண்டது யாரு

ஹே, ஒரு ஊருல காட்டுக்குள்ள
டைகருக்கு ஃப்ரெண்டு எறும்பாச்சா
கடலுக்குள்ள மீன் புடிக்க
ரெண்டும் ஒண்ணா கெளம்புச்சா

புயல் வந்துச்சா… புலி பயந்துச்சா
லைஃப் ஜாக்கெட்ட எறும்பு மறந்துச்சா
சார்க் வந்துச்சாம்… சேவ் பண்ணுச்சாம்
கர சேர்ந்துச்சாம், ஆ

அந்த ஷார்க்க போல
ஷார்ப்பா நீயும்
இருக்கணும்டா நண்பா (நண்பா)
எதிரிக்கு கூட ஏதும்
ஆபத்துனா கை கொடுடா அன்பா

உன்ன விட்டா… எனக்கு யார் டடா
என்ன விட்டா உனக்கு யார் டடா
பெஸ்ட் ஃப்ரெண்டு ஃபார் எவர் யார் டடா
நீதான் டடா

ஆஃபீஸுக்கு டூ டேசு
லீவு போட்டு வரட்டா
ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு
டிக்கெட் ஒண்ணு போடட்டா
ஸ்பைடர் மேன வீட்டுக்கு
லஞ்சுக்கு கூட்டியாரட்டா
மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு
அட போலாம் டா

ஆதித்ய மோனும்… அதிதி மோளும்
திருச்சூரு ட்ரெய்னுல போயி
திருச்சூரு ட்ரெய்னுல போயி
அவிடே குட்ஸ் ட்ரெய்னுன
குட்ஸ் ட்ரெய்னுன
ஆத்யம் கண்டது யாரு
ஆத்யம் கண்டது யாரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here