Loner Song Lyrics In Tamil & English – Ashwin Kumar | Adykriz

0
Loner Song Lyrics
Image Credit: ADY KRIZ (YouTube)

Loner Song Lyrics penned by Mohanrajan, music composed by Adykriz, and sung by Anand Aravindakshan, Nalini Vittobane for the LONER video song featuring Ashwin Kumar Lakshmikanthan.

Loner Song Credits

Director Adykriz
Singers Anand Aravindakshan, Nalini Vittobane
Music Adykriz
Lyrics Mohanrajan
Star Cast Ashwin Kumar Lakshmikanthan
Video Label

Loner Song Lyrics In English

Yaarum Illai Endrudhan Thanimai Illa
Namma Sutthi Ellaro Irundhan
Namakkaga Yarum Illa Endrudhan Thanima

En Nizhalukkum Ennai Vittal Yaarum Thunaiyum Illai
Ennai Sutri Thanimai
En Kanavukkul Kanneer Vittum Karainthu Pogavillai
Idhu Enna Kodumai

En Nizhalukkum Ennai Vittal Yaarum Thunaiyum Illai
Ennai Sutri Thanimai
En Kanavukkul Kanneer Vittum Karainthu Pogavillai
Idhu Enna Kodumai

Sirithida En Kooda Nadanthida… Yen Inge Yaarum Illai
Thuyarathil Ennodu Irunthida… Yaarum Enakkillai
Oh, Thavikkiren Ullara Thudikkiren… Yen Yaarum Kekkavillai
Ennodu Naan Mattum Eppothum Poradura, Oh Oo Oo

Oo Naatkal Nagarala… Nadappathum Pidikkala
En Thavippum Kurayalaye… En Thavarum Puriyalaye
Vaazha Pudikkalaa… Vazhi Yethum Theriyala
Thetridavo Uravu Illaye… Sainthidavo Thozh Illaiye

Yaarum Enakkilla Ethuvum Enathilla
Naan Yengugiren Pidichathellam
Pirigirathe Oo Kolamburen

En Nizhalukkum Ennai Vittal Yaarum Thunaiyum Illai
Ennai Sutri Thanimai
En Kanavukkul Kanneer Vittum Karainthu Pogavillai
Idhu Enna Kodumai

Watch ளோனேர் Video Song


Loner Song Lyrics In Tamil

என் நிழலுக்கும் என்னை விட்டால்
யாரும் துணையும் இல்லை எனை சுற்றி தனிமை
என் கனவுக்குள் கண்ணீர் விட்டும்
கறைந்து போகவில்லை இது என்ன கொடுமை

என் நிழலுக்கும் என்னை விட்டால்
யாரும் துணையும் இல்லை எனை சுற்றி தனிமை
என் கனவுக்குள் கண்ணீர் விட்டும்
கறைந்து போகவில்லை இது என்ன கொடுமை

சிரித்திட என் கூட நடந்திட… ஏன் இங்கே யாரும் இல்லை
துயரத்தில் என்னோடு இருந்திட… யாரும் எனக்கில்லை
ஓ..! தவிக்கிறேன் உள்ளார துடிக்கிறேன்
ஏன் யாரும் கேக்கவில்லை
என்னோடு நான் மட்டும் எப்போதும் போராடுறன், ஓ ஓ ஓ

ஓ நாட்கள் நகரல… நடப்பதும் பிடிக்கல
என் தவிப்பும் குறையலயே… என் தவறும் புரியலயே
வாழ புடிக்கல… வழி ஏதும் தெரியல
தேற்றிடவும் உறவில்லையே… சாய்ந்திடவும் தோளில்லையே

யாரும் எனக்கில்ல எதுவும் எனதில்ல
நான் ஏங்குகிறேன் புடிச்சதெல்லாம்
பிரிகிறதே ஓஹோஓ பொலம்புறன்

என் நிழலுக்கும் என்னை விட்டால்
யாரும் துணையும் இல்லை எனை சுற்றி தனிமை
என் கனவுக்குள் கண்ணீர் விட்டும்
கறைந்து போகவில்லை இது என்ன கொடுமை

Devender
I am Devender, a dedicated freelancer and professional blogger with a passion for music and writing. As the creator of 10to5.in, my mission is to provide quality and accurate lyrics for music enthusiasts. With a keen eye for detail and a commitment to excellence, I ensure that each song lyric is carefully curated to meet the highest standards. Explore 10to5.in for a comprehensive collection of song lyrics that cater to diverse musical tastes.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here