Maayam Seithaai Poovae Song Lyrics in Tamil & English

Maayam Seithaai Poovae Song Lyrics

Maayam Seithaai Poovae Song Lyrics penned by Manoj Prabhakar, music composed by Pranav Giridharan, and also sung by Pranav Giridharan from “Think Indie“.

Maayam Seithaai Poovae Song Credits

Director Amith Krishnan
Producer Think Music India
Singer Pranav Giridharan
Music Pranav Giridharan
Lyrics Manoj Prabhakar
Star Cast Ashok Selvan & Malavika Jayaram
Audio Label/Source & Copyrights

Maayam Seithaai Poovae Song Lyrics in English

Nee Vellai Megam
Nee Pillai Raagam
Nee Kollum Mogam
Oomai Nenjam Oonjal Aadum

Maayam Seithaai Poovae
Naan Ini Naane Illai
Maalai Megam Pole
Saaindhen Neeye Illai

Kadhal Sollum Neram
Kaatrum Podhavillai
Swaasam Neethaan Penne
Ododi Vaa

Thedal Thandhaai Penne
Thookkam Kannil Illai
Neril Neeyum Nindraal
Nenjil Saththam Illai

Aasai Pesum Velai
Vaarthai Thevai Illai
Vaasam Konden Undhan
Vizhiyoram Naan

Nee Vellai Megam
Nee Pillai Raagam
Nee Kollum Mogam
Oomai Nenjam Oonjal Aadum

Nee Jannal Oram
Thontridum Kollai Vaanam
Naan Thedum Vennila

Thaalam Podum Kaalgal Thaanaai
Ennai Thatti Sellum
Tholil Aadum Koondhal Thee
Pola Patri Kollum
Paarkkum Paarvai Poiyaa
Pesum Vaarthai Poiya
Kaadhal Kanden Unnil Naan, Aa

Kaadhal Kanden Anbe, Oho
Kadhal Kanden Anbe, Oho
Vaarthai Moodi Kondu Kaadhal
Nenjai Poottum Penne
Vaasam Konden Undhan
Vizhiyoram Naan

Nee Vellai Megam
Nee Pillai Raagam
Nee Kollum Mogam
Oomai Nenjam Oonjal Aadum
Nee Jannal Oram
Thontridum Kollai Vaanam
Naan Thedum Vennila, Aa Ho

Maayam Seidhaai Poove
Maayam Seidhaai Poove
Maayam Seidhaai Poove
Maayam Seidhaai Poove
Oho Oo Oo Oo Oo AaAa Aa

மாயம் செய்தாய் பூவே Song

 


Maayam Seithaai Poovae Song Lyrics in Tamil

நீ வெள்ளை மேகம்
நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

மாயம் செய்தாய் பூவே
நான் இனி நானே இல்லை
மாலை மேகம் போலே
சாய்ந்தேன் நீயே இல்லை

காதல் சொல்லும் நேரம்
காற்றும் போதவில்லை
சுவாசம் நீதான் பெண்ணே ஓடோடி வா

தேடல் தந்தாய் பெண்ணே
தூக்கம் கண்ணில் இல்லை
நேரில் நீயும் நின்றால்
நெஞ்சில் சத்தம் இல்லை

ஆசை பேசும் வேளை
வார்த்தை தேவையில்லை
வாசம் கொண்டேன் உந்தன்
விழியோரம் நான்

நீ வெள்ளை மேகம்
நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

நீ ஜன்னல் ஓரம்
தோன்றிடும் கொள்ளை வானம்
நான் தேடும் வெண்ணிலா

தாளம் போடும் கால்கள் தானாய்
என்னை தட்டி செல்லும்
தோளில் ஆடும் கூந்தல் தீ
போல பற்றி கொள்ளும்
பார்க்கும் பார்வை பொய்யா
பேசும் வார்த்தை பொய்யா
காதல் கண்டேன் உன்னில் நான்

காதல் கண்டேன் அன்பே, ஓஹோ
காதல் கண்டேன் அன்பே, ஓஹோ
வார்த்தை மூடி கொண்டு காதல்
நெஞ்சைப் பூட்டும் பெண்ணே
வாசம் கொண்டேன் உந்தன்
விழியோரம் நான்

நீ வெள்ளை மேகம்
நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்
நீ ஜன்னல் ஓரம்
தோன்றிடும் கொள்ளை வானம்
நான் தேடும் வெண்ணிலா

மாயம் செய்தாய் பூவே
மாயம் செய்தாய் பூவே
மாயம் செய்தாய் பூவே
மாயம் செய்தாய் பூவே