Manniley Eeramundu Song Lyrics – Jai Bhim Tamil

Manniley Eeramundu Song Lyrics

Manniley Eeramundu Song Lyrics penned by Yugabharathi, sung this song by Vaikom Vijayalakshmi, and music composed by Sean Roldan from Tamil JAI BHIM. Climax song of Jai Bhim lyrics.

Manniley Eeramundu Song Credits

Jai Bhim Released Date – 02 November 2021
Director Tha.Se. Gnanavel
Producers Jyotika & Suriya
Singer Vaikom Vijayalakshmi
Music Sean Roldan
Lyrics Yugabharathi
Star Cast Suriya, Ravisha Vijayan, Prakash Raj
Music Label

Manniley Eeramundu Song Lyrics In English

Aa AaAa Aa Aaa
Aa AaAa Aa Aaa
Aa AaAa Aa Aaa

Manniley Eeramundu
Mulkaatil Poovum Undu
Nambinaal Naalai Undu
Kai Thaanga Jeevanundu

Enge Ponaalum
Ponvaanam Kannodu
Yellai Ingillai Vaa
Kaalam Nammodu

Manniley Eeramundu
Mulkaatil Poovum Undu

Ullurudi Kaanvadhu Than
Bhumiyile Unnu Uyaram

Watch மண்ணிலே ஈரமுண்டு HD Song


Manniley Eeramundu Song Lyrics In Tamil

மண்ணிலே ஈரமுண்டு
முள்காட்டில் பூவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு
கை தாங்க ஜீவன் உண்டு

எங்கே போனாலும்
பொன்வானம் கண்ணோடு
எல்லை இங்கில்லை வா
காலம் நம்மோடு

மண்ணிலே ஈரமுண்டு
முள்காட்டில் பூவும் உண்டு

உள்ளுறுதி காண்பதுதான்
பூமியிலே உண் உயரம்
எண்ணம் செயல் ஆகிவிட்டால்
எல்லாமே தேடி வரும்

உண்மைவழி நீ நடந்தே
போவதுதான் வாழ்வினறம்
அன்பின் கோடி ஏற்றிவைக்க
துணைசேரும் கோடி தரம்

தேடல் இல்லாத
உயிர் உண்டா சொல்லம்மா
எல்லாம் உன்னுள்ளே
அதைத்தேடு கண்ணம்மா
ஆ ஆ ஆஆ ஆ

மண்ணிலே ஈரமுண்டு
முள்காட்டில் பூவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு
கை தாங்க ஜீவன் உண்டு

எங்கே போனாலும்
பொன்வானம் கண்ணோடு
எல்லை இங்கில்லை வா
காலம் நம்மோடு

மண்ணிலே ஈரமுண்டு
முள்காட்டில் பூவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு
கை தாங்க ஜீவன் உண்டு