Mudhal Nee Mudivum Nee Song Lyrics penned by Thamarai, music composed by Darbuka Siva, and sung by Sid Sriram & Darbuka Siva from Tamil cinema ‘Mudhal Nee Mudivum Nee‘.
Mudhal Nee Mudivum Nee Song Credits
Mudhal Nee Mudivum Nee Movie Released Date – 21 January 2022 | |
Director | Darbuka Siva |
Producer | Super Talkies – Sameer Bharat Ram |
Singers | Sid Sriram & Darbuka Siva |
Music | Darbuka Siva |
Lyrics | Thamarai |
Star Cast | Kishen Das, K. Harish, Meetha Raghunath |
Audio Lable |
Mudhal Nee Mudivum Nee Song Lyrics in English
Aa AaAa Aa
Mudhal Nee Mudivum Nee
Moondru Kaalam Nee
Kadal Nee Karaiyum Nee
Kaatru Kooda Nee
Manadhoram Oru Kaayam
Unai Yennaadha Naalillaye
Naanaaga Naanum Illaye
Vazhiyengum Pala Bimbam
Adhil Naan Saaya Tholillaye
Un Pola Yaarum Illaye
Theeraa Nadhi… Nee Dhaanadi
Neendhaamal Naan Moozhgi Ponen
Nee Dhaanadi… Vaanil Madhi
Neeyalla Naan Dhaane Theindhen
Paadhi Kaanagam
Adhil Kaanaamal Ponavan
Oru Paavai… Kaal Thadam
Adhai Thedaamal Theindhavan
Kaanaadha Baaram… En Nenjile
Thunai Illaa Naan Andrile
Naalellam Pogum… Aanalum Naan
Uyirillaadha Udale
Mudhal Nee… Mudivum Nee
Moondru Kaalam Nee
Kadal Nee… Karaiyum Nee
Kaatru Kooda Nee
Dhoora Dhesathil
Tholaindhaayo Kanmani
Unai Thedi Kandadhum
En Kannellam Minmini
Pinnokki Kaalam… Pogum Enil
Un Mannippai Koruven
Kannokki Neraai… Paarkum Kanam
(Pizhai Ellaame Kalaiven)
Mudhal Nee Mudivum Nee
Moondru Kaalam Nee
Kadal Nee Karaiyum Nee
Kaatru Kooda Nee
Nagaraadha Kadigaaram
Adhu Pola Naanum Nintrirundhen
Nee Engu Sentraai Kannamma
Azhagaana Adhigaaram
Velipaarvaikku Poosikonden
Punnagaikka Pogum Kannamma
Nee Ketkavae… En Paadalai
Un Aasai Raagathil Seidhen
Un Punnagai… Pon Minnalai
Naan Korthu… Aangaangu Neidhen
(Mudhal Nee… Mudivum Nee)
Watch முதல் நீ முடிவும் நீ Video Song
Mudhal Nee Mudivum Nee Song Lyrics in Tamil
முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ
மனதோரம் ஒரு காயம்
உன்னை எண்ணாத
நாள் இல்லையே
நானாக நானும் இல்லையே
வழிஎங்கும் பல பிம்பம்
அதில் நான் சாய
தோள் இல்லையே
உன் போல யாரும் இல்லையே
தீரா நதி… நீ தானடி
நீந்தாமல் நான் மூழ்கி போனேன்
நீ தானடி… வானில் மதி
நீயல்ல நான்தானே தேய்ந்தேன்
பாதி கானகம்
அதில் காணாமல் போனவன்
ஒரு பாவை… கால் தடம்
அதை தேடாமல் தேய்ந்தவன்
காணாத பாரம்… என் நெஞ்சிலே
துணை இல்லா நான் அன்றிலே
நாளெல்லாம் போகும்… ஆனால் நான்
உயிரில்லாத உடலே
முதல் நீ… முடிவும் நீ
மூன்று காலம் நீ
கடல் நீ… கரையும் நீ
காற்று கூட நீ
தூர தேசத்தில்
தொலைந்தாயோ கண்மணி
உனை தேடி கண்டதும்
என் கண்ணெல்லாம் மின்மினி
பின்னோக்கி காலம்… போகும் எனில்
உன் மன்னிப்பை கூறுவேன்
கண்ணோக்கி நேராய்… பார்க்கும் கணம்
(பிழை எல்லாமே கலைவேன்)
முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ
கடல் நீ… கரையும் நீ
காற்று கூட நீ
நகராத கடிகாரம்
அது போல் நானும் நின்றிருந்தேன்
நீ எங்கு சென்றாய் கண்ணம்மா
அழகான அரிதாரம்
வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்
புன்னைகைக்கு போதும் கண்ணம்மா
நீ கேட்கவே… என் பாடலை
உன் ஆசை ராகத்தில் செய்தேன்
உன் புன்னகை… பொன் மின்னலை
நான் கோர்த்து… ஆங்காங்கு நெய்தேன்
(முதல் நீ… முடிவும் நீ)