Naan Thoda Song Lyrics In Tamil & English – நான் தொட

Naan Thoda Song Lyrics
Pic Credit: Sony Music South (YouTube)

Naan Thoda Song Lyrics penned by A Pa Raja, music composed by Santhosh Dhayanidhi, and sung by Shakthisree Gopalan.

Naan Thoda Song Credits

Director Bobby Antony
Producer Sentthil Kandiar
Singer Shakthisree Gopalan
Music Santhosh Dhayanidhi
Lyrics A Pa Raja
Star Cast Hebah Patel, Dipansh, Ashish
Music Label

Naan Thoda Song Lyrics In English

Naan Thoda Nee Maraivathu Yen
Neer Kumizha Ena Udaivathu Yen
Un Dhisai Enai Maranthathu Yen
Kaatrile Enai Azhaipathu Yen

Aruginil Vaasam… Tholaivathu Yen
Uyirinil Yedho… Urulvadhu Yen
Viralgalil Regai… Vizhagavuthen
Kanavinil Vergal Karuguvathen

Minnal Pattu Pootham Muttu
Noguthu Kanneer Vittu
Verai Pola Padham Thedi Pogindratho
Ullangaiyil Veppam Illai
Kanneerin Thaththu Pillai
Ullukulle Yengi Yengi Theigindratho

Naan Thoda Nee Maraivathu Yen
Neer Kumizh Ena Udaivathu Yen

Viral Korthu… Kathaigal Kathaikka
Unai Manam Thediduthe
Ennai Thaandi… Neeyum Ponal
Idhayam Medhuvai… Mezhugena Aninthidum

Vazhi Pookka… Viralgal Etharkku
Ozhi Kaattum… Kadhalal Vizhakku
Ondre Ondru Solven Indru
Nenjam Indru Thundu Thundu
Sendru Vidum Ennai Kondru

Thedi Dhinam Dhinam… Naanum Tholaigiren
Uyir Malar Endru… Sarugena Uthirdhidum

Minnal Pattu Pootham Muttu
Noguthu Kanneer Vittu
Verai Pola Padham Thedi Pogindratho
Ullangaiyil Veppam Illai
Kanneerin Thaththu Pillai
Ullukulle Yengi Yengi Theigindratho

Naan Thoda Nee Maraivathu Yen
Neer Kumizh Ena Udaivathu Yen
Un Dhisai Enai Maranthathu Yen
Kaatrile Enai Azhaipathu Yen

Aruginil Vaasam Tholaivathu Yen
Uyirinil Yedho Urulvadhu Yen
Viralgalin Regai Vizhagavuthen
Kanavinil Vergal Karuguvathen

Minnal Pattu Pootham Muttu
Noguthu Kanneer Vittu
Verai Pola Padham Thedi Pogindratho
Ullangaiyil Veppam Illai
Kanneerin Thaththu Pillai
Ullukulle Yengi Yengi Theigindratho

Watch நான் தொட Video Song


Naan Thoda Song Lyrics In Tamil

நான் தொட… நீ மறைவது ஏன்
நீர் குமிழ் என உடைவது ஏன்
உன் திசை… எனை மறந்தது ஏன்
காற்றிலே எனை அழைப்பது ஏன்

அருகினில் வாசம்… தொலைவது ஏன்
உயிரினினுள் ஏதோ… உருள்வது ஏன்
விரல்களின் ரேகை… விலகுவது ஏன்
கனவினில் வேர்கள் கருகுவது ஏன்

மின்னல் பட்டு பூத்த முட்டு
நோகுது கண்ணீர் விட்டு
வேரைபோல பாதம் தேடி போகின்றதோ
உள்ளங்கையில் வெப்பம் இல்லை
கண்ணீரின் தத்துப்பிள்ளை
உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி தேய்கின்றதோ

நான் தொட… நீ மறைவது ஏன்
நீர் குமிழ் என உடைவது ஏன்

விரல் கோர்த்து… கதைகளை கதைக்க
உனை மனம் தேடிடுதே
என்னை தாண்டி… நீயும் போனால்
இதயம் மெதுவாய்… எழுஎன அணிந்திடும்

வழி பூக்க… விரல்கள் எதற்கு
ஒளி காட்டும்… காதலல் விளக்கு
ஒன்றை ஒன்று சொல்வேன் என்று
நெஞ்சம் இன்று துண்டு துண்டு
சென்று விடம் உன்னை கொண்டு

தேடி தினம் தினம்… நானும் தொலைகின்றேன்
உயிர் மலர் என்று… சருகென உதிர்த்திடும்

மின்னல் பட்டு பூத்த முட்டு
நோகுது கண்ணீர் விட்டு
வேரைபோல பாதம் தேடி போகின்றதோ
உள்ளங்கையில் வெப்பம் இல்லை
கண்ணீரின் தத்துப்பிள்ளை
உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி தேய்கின்றதோ

நான் தொட… நீ மறைவது ஏன்
நீர் குமிழ் என உடைவது ஏன்
உன் திசை… எனை மறந்தது ஏன்
காற்றிலே எனை அழைப்பது ஏன்

அருகினில் வாசம்… தொலைவது ஏன்
உயிரினினுள் ஏதோ… உருள்வது ஏன்
விரல்களின் ரேகை… விலகுவது ஏன்
கனவினில் வேர்கள் கருகுவது ஏன்

மின்னல் பட்டு பூத்த முட்டு
நோகுது கண்ணீர் விட்டு
வேரைபோல பாதம் தேடி போகின்றதோ
உள்ளங்கையில் வெப்பம் இல்லை
கண்ணீரின் தத்துப்பிள்ளை
உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி தேய்கின்றதோ