Raati Song Lyrics in Tamil & English – Partner Cinema Song

Raati Song Lyrics

Raati Song Lyrics penned by Mohan Raja, music composed by Santhosh Dhayanidhi, and sung by Bamba Bakya & Swagatha from Tamil movie ”Partner”.

ராட்டி Song Credits

Movie Partner
Director Manoj Damodharan
Producer Goli Surya Prakash
Singers Bamba Bakya & Swagatha
Music Santhosh Dhayanidhi
Lyrics Mohan Raja
Star Cast Aadhi Pinisetty, Hansika Motwani
Music Label

Raati Song Lyrics in English

Adi Edhuthukku Unna Paathenu
Nenaika Vakkiriye
En Manasukkulla Nikkaama
Nee Mazhaiyadikkiriye

Ye Vaadi Vaadi Raatti
En Nenjam Thaangaladi
Onna Thedi Thedi Naanum
En Kanna Moodaladi

Azhaga Nee Penja
Maamazha Pola
Adhuthula Nananjen
Adi Un Nenappaala

Adi Eduthuku Unna Paathenu
Nenaka Vaikkiriye
En Manasukkulla Nikkaama
Nee Mazhaiyadikkiriye

Kannaala Paakkura… Kannaadi Kaattura
Ennoda Usura Nee… Katti Izhukkuraa
Kaathaadi Noola Pol… Ena Maathura
Enna Kaathodu Kaathula… Nee Kadathura

Oru Dhinusaa Manasa… Katti Izhukkura
Onna Nenachi Nenachi… Sokka Vaikura
Vaadi Pottappulla… Azhagaala Kolluriye
Pesa Onnum Illa… En Nenja Thalluriye
Kanavaa, Nenavaa… Ketka Vachchaale
Adadaa Manasa… Athumeera Senjaale

Ada Edhuthukku Enna Paathenu
Ketka Vachutiye
En Usurukulla Un Perathaan
Ezhudha Vachutiye

Nee Thedi Vantha Raatti Enna
Sikka Vachchutiye
Kanna Moodi Moodi Unnappathi
Pesa Vachchutiye

Enakke Theriyaama… Naan Tholanjene
Manasa Koduthu Ada… Naan Karanjene
Mazhaiyadikkiriye… Nee Mazhaiyadikkiriye
Mazhaiyadikkiriye… Nee Mazhaiyadikkiriye
Mazhaiyadikkiriye… Nee Mazhaiyadikkiriye
Mazhaiyadikkiriye… Nee Mazhaiyadikkiriye

Copyright & Source: Sony Music Entertainment India Pvt. Ltd.

 


Raati Song Lyrics in Tamil

அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு
நெனைக்க வக்கிறியே
என் மனசுக்குள்ள நிக்காம நீ
மழையடிக்கிறியே

ஏ வாடி வாடி ராட்டி
என் நெஞ்சம் தாங்கலடி
ஒன்ன தேடி தேடி நானும்
என் கண்ண மூடலடி

அழகா நீ பேஞ்ச
மாமழ போல
அதுல நனஞ்சேன்
அடி உன் நெனப்பால

அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு
நெனைக்க வக்கிறியே
என் மனசுக்குள்ள நிக்காம நீ
மழையடிக்கிறியே

கண்ணால பாக்குற… கண்ணாடி காட்டுற
என்னோட உசுர… நீ கட்டி இழுக்குற
காத்தாடி நூல போல்… என மாத்துற
என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற

ஒரு தினுசா மனச… கட்டி இழுக்குற
ஒன்ன நெனச்சி நெனச்சி… சொக்க வைக்குற
வாடி பொட்டப்புள்ள… அழகால கொல்லுறியே
பேச ஒண்ணும் இல்ல… என் நெஞ்ச தள்ளுறியே
கனவா, நெனவா… கேட்க வச்சாளே
அடடா மனச அத்துமீற‌ செஞ்சாளே

அட எதுக்கு என்ன பாத்தேன்னு
கேட்க வச்சுடியே
என் உசுருக்குள்ள உன் பேரத்தான்
எழுத வச்சுட்டியே

நீ தேடி வந்த ராட்டி என்ன
சிக்க வச்சுடியே
கண்ண மூடி மூடி உன்னப்பத்தி
பேச வச்சுடியே

எனக்கே தெரியாம… நான் தொலஞ்சேனே
மனச கொடுத்து அட… நான் கரஞ்சேனே

மழையடிக்கிறியே… நீ மழையடிக்கிறியே ||4||