FROM THE 10TO5 LYRICS ARCHIVE

Saaya Tamil Song Lyrics – K Sivaangi

Published: January 18, 2022

Category: Tamil Lyrics

Saaya Tamil Song Lyrics

Song Lyrics

Saaya Tamil Song Lyrics penned by Nakamaneci N, music composed by Mithun Eshwar, and sung by Mithun Eshwar & K Sivaangi.

Saaya Tamil Song Credits

DirectorRonu Zacharia Roy
SingersMithun Eshwar & Sivaangi K
MusicMithun Eshwar
LyricsNakamaneci N
CastKrupa Givane & Ishmael Norris
Music Label

Saaya Tamil Song Lyrics in English

Sirage, Uyirin Sirage

Aalangal Thaedi-Pae
Raanantham Thedi
Pogintra Paathai Ithuvaa

Kaankintra Yaavum Athu
Thaanentru Aagum
Kannaadi Nenjam Ithuvaa

Puyalil Thani Iragaai
Mugamey Mugavarikalaai
Kangaaru Polae Naan
Ulagai Sumappen

Oh, En Thanimaiye
Hey, Enaialume
Hey Hey Oh, Ithu Payanamo
En Valiyin Uchchamo

Aalangal Thaedi-Pae
Raanantham Thedi
Pogintra Paathai Ithuvaa, Aa Aa

Maillirahena Maarum
Manam Thinam Thinam Thaavumae
Puvi Madinilae Puraluven

Kathirolihalin Raaham
Jathi Suthi Ena Paaduthe
Uyiruruhi Aaduthe

Aasai Mazhai Aaven
Aadaatha Malayai Aadaviduven
Thullum Kadalae
Unnodae Naanum Kuthippen

Oh, En Thanimaye
Hey, Enaialume
Hey Hey Oh, Ithu Payanamo
En Valiyin Uchchamo
Oo Oo Ho Oo Oo O O Oo

Watch சாய Video Song


Saaya Tamil Song Lyrics in Tamil

சிறகே, உயிரின் சிறகே

ஆழங்கள் தேடி-பே
ரானந்தம் தேடி
போகின்ற பாதை இதுவா

காண்கின்ற யாவும் அது
தானென்று ஆகும்
கண்ணாடி நெஞ்சம் இதுவா

புயலில் தாங்கி இறகாய்
முகமே முகவரிகளாய்
கங்காரு போலே நான்
உலகை சுமப்பேன்

ஓஹ், என் தனிமையே
ஏஹ், எனையாலுமே
ஓஹ் ஓஹ் ஒ, இது பயணமோ
என் வலியின் உச்சமோ

ஆழங்கள் தேடி-பே
ரானந்தம் தேடி
போகின்ற பாதை இதுவா, ஆ ஆ

மயிலிறகென மாறும்
மனம் தினம் தினம் தாவுமே
புவி மடியினிலே புரளுவேன்

கதிரொளிகளின் ராகம்
ஜதி சுதி என பாடுதே
உயிர்உருகி ஆடுதே

ஆசை மழை ஆவேன்
ஆடாத மலையை ஆடவிடுவேன்
துள்ளும் கடலே
உன்னோடே நானும் குதிப்பேன்

ஓஹ், என் தனிமையே
ஏஹ், எனையாலுமே
ஓஹ் ஓஹ் ஒ, இது பயணமோ
என் வலியின் உச்சமோ
ஒ ஒஒ ஒஒ ஒ ஒ ஒ ஒஒஒ ஒஒ

💬 WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.