Uthira Uthira Song Lyrics – Pon Manickavel Movie

Uthira Uthira Song Lyrics
Pic Credit: SonyMusicSouthVEVO (YouTube)

Uthira Uthira Song Lyrics penned by Madhan Karky, music composed by D Imman, and sung by Sreekanth Hariharan, Shreya Ghoshal & Maria Roe Vincent from Tamil cinema ‘PON MANICKAVEL‘.

Uthira Uthira Song Credits

PON MANICKAVEL Movie 
Director A. C. Mugil Chellappan
Producer V. Hitesh Jhabak
Singers Shreya Ghoshal, Sreekanth Hariharan & Maria Roe Vincent
Music D Imman
Lyrics Karky
Star Cast Prabhu Deva, Nivetha Pethuraj
Music Label

Uthira Uthira Song Lyrics In English

Uthira Uthira
Vinaval Kodi Ennil
Uthira Uthira
Vidaikal Yaavum Unnil

Aa Aa, Uthiraa Uthira
Vinaval Kodi Ennil
Uthiraa Uthira
Vidaikal Yaavum Unnil

Enai Urasidum… Meesai Kondu
Erumpiyal Padithaen
Enai Mayakkidum… Sorkal Kondu
Mathuviyal Padithaen
Naa Rendum Pinnik Kolla
Vedhiyal Padithiduven

Aa Aa, Uthira Uthira
Vinaval Yeno Kannil, Aa
Uthiraa Uthira
Vidaikal Yaavum Unnil, Aa Aa

Kannangaru Karu Koonthal Pothum
Vanaviyal Vilakka, Aa Aa
Sinnanchiru Siru Kangal Pothum
Vaaniyal Vilakka
Un Nenjin Aalam Pothum
Kadaliyal Nee Padikkaa

Oru Paritchaikkena
Ival Thavam Kidakka
Enai Thottu Thottu Thottu
Thottu Neeyum Kalaikka
Ange Paanipattu Por
Inge Meanipattu Por
Mutham Ittu Ittu Ittu Enai
Neeyum Kavilkka

Thevaigal Aayiram
Thervukkenna Theeviram
Nadandhu Mudintha Porgal Ellaam
Namakku Yenadi
Vidiya Vidiya Porkal Seithe
Saritham Eluthadi

Nithinilai Naan Ketka
En Aadai Nee Neekka
Pana Mathippin Yetram
Irakkangal Nee Kaatta

Arasiyalai Arinthidave
Urasiyal Arinthidu Maane
Oru Iravil Mathippilanthe
Nam Motha Muthangal Rathaanathaale

Uthiraa Uthira
Vinaval Kodi Ennil
Aa Aa, Uthiraa Uthira
Vidaikal Yaavum Unnil

Aa Aa, Unai Unai
Unai Thooram Thalli
Ulaviyal Padippaen
Hm, Idai Idaiveli Neekkathaane
Kalaviyal Padithen
Kaalathtin Kaalaik Katti
Kalaviyal Mudithiduven

Aa AaAa, Uthiraa Uthira
Mm Mm Ha Aa
Uthiraa Uthira
Mm Mm Ha Aa

Watch உதிர உதிர Lyrical Video Song


Uthira Uthira Song Lyrics In Tamil

உதிர உதிர
வினவல் கோடி என்னில்
உதிரா உதிர
விடைகள் யாவும் உன்னில்

ஆ ஆ, உதிர உதிர
வினவல் கோடி என்னில்
உதிரா உதிர
விடைகள் யாவும் உன்னில்

எனை உரசிடும்… மீசை கொண்டு
எறும்பியல் படித்தேன்
எனை மயக்கிடும்… சொற்கள் கொண்டு
மதுவியல் படித்தேன்
நா ரெண்டும் பின்னிக் கொள்ள
வேதியல் படித்திடுவேன்

ஆ ஆ, உதிரா உதிர
வினவல் ஏனோ கண்ணில், ஆ ஆ
உதிர உதிரா
விடைகள் யாவும் உன்னில், ஆ ஆ

கன்னங்கரு கரு கூந்தல் போதும்
வனவியல் விளக்க, ஆ ஆ
சின்னஞ்சிறு சிறு கண்கள் போதும்
வானியல் விளக்க
உன் நெஞ்சின் ஆழம் போதும்
கடலியல் நீ படிக்கா

ஒரு பரிச்சைக்கென
இவள் தவம் கிடக்க
என்னை தொட்டு தொட்டு
தொட்டு தொட்டு நீயும் கலைக்க
அங்கே பானிபட்டு போர்
இங்கு மேனிபட்டு போர்
முத்தம் இட்டு இட்டு இட்டு எனை
நீயும் கவிழ்க்க

தேவைகள் ஆயிரம்
தேர்வுக்கென்ன தீவிரம்
நடந்து முடிந்த போர்கள் எல்லாம்
நமக்கு ஏனடி
விடிய விடிய போர்கள் செய்தே
சரிதம் எழுதடி

நிதிநிலை நான் கேட்க
என் ஆடை நீ நீக்க
பண மதிப்பின் ஏற்றம்
இறக்கங்கள் நீ காட்ட

அரசியலை அறிந்திடவே
உரசியல் அறிந்திடு மானே
ஒரு இரவில் மதிப்பிழந்தே
நம் மொத்த முத்தங்கள் ரத்தானதாலே

உதிரா உதிர
வினவல் கோடி என்னில்
ஆ ஆ, உதிரா உதிர
விடைகள் யாவும் உன்னில்

ஆ ஆ, உனை உனை
உனை தூரம் தள்ளி
உளவியல் படிப்பேன்
ஹ்ம், இடை இடைவெளி நீக்கதானே
களவியல் படித்தேன்
காலத்தின் காலை கட்டி
களவியல் முடித்திடுவேன்

ஆ ஆஆ, உதிரா உதிர
ஹ்ம் ஹ்ம் ஆஆ
உதிரா உதிர
ஹ்ம் ஹ்ம் ஆஆ