Yelamma Yela Song Lyrics In Tamil & English – Yaanai Movie Song

0
Yelamma Yela Song Lyrics
Pic Credit: Drumsticks Productions (YouTube)

Yelamma Yela Song Lyrics penned by Snehan, music composed by GV Prakash Kumar, and sung by Arya Dhayal from Tamil cinema ‘Yaanai‘.

Yelamma Yela Song Credits 

Yaanai Movie 
Director Hari
Producers Vedikkaranpatti S. Sakthivel
Singer Arya Dhayal
Music GV Prakash Kumar
Lyrics Snehan
Star Cast Arun Vijay, Priya Bhavani Shankar
Music Label

Yelamma Yela Song Lyrics in English

Vaadiye Raaja Kumari
Vaadiye Raaja Kumari
Vaadiye Raaja Kumari
Raaja Kumari Raaja Kumari

Un Nenappu Uchanthalakkulla
Oduthada Yelamma Yela
Aaduthadaa Yelamma Yela
Paaduthadaa Yelamma Yela

En Pozhappu Karthara Nambi
Thavichathada Yelamma Yela
Pozhachathada Yelamma Yela
Nelachathada Yelamma Yela

Andha Arabic Kadala Vidavum
En Aasa Romba Perusu
Adha Vaai Thirandhu Sollidathaan
Thavikkidhu En Manasu

Naan Kadal Alaiyaa Alaiya
Perum Kaathadichu Valaiya
Ippa Kadandhu Vandhen Karaiya
Naan Unakkul Neeraya Thaan

Un Nenappu Uchanthalakkulla
Oduthada Yelamma Yela
Aaduthadaa Yelamma Yela
Paaduthadaa Yelamma Yela

En Pozhappu Karthara Nambi
Thavichathada Yelamma Yela
Pozhachathada Yelamma Yela
Nelachathada Yelamma Yela
(Yelamma Yela Yelamma Yela)

Uppu Thanni Theevukkulla
Unna Nenachen Inichadhada
Yelamma Yela… Yelamma Yela

Soppanathil Vidha Vidhamaa
Un Sirippe Kettadhadaa
Yelamma Yela… Yelamma Yela

Aalangatti Mazhaya… Manasu Uruluthadaa
Aasayellam Ada… Mazhakki Theraluthadaa
Naan Paai Maramaa… Medhakkurane
Unna Morattu Dhanama… Kaadhal Panna
Thiruttu Thanamaa… Thorathi Vandhene

(Yelamma Yela Yelamma Yela
Yelamma Yela)
Un Nenappu Uchanthalakkulla
Oduthada Yelamma Yela
Aaduthada Yelamma Yela
Paaduthada Yelamma Yela

Yegapatta Aasaiyoda
Pesa Vandhen Unakku Munna
Paavapatta Ponna Pola
Parithavikka Vitta Enna

Kadhala Kathi Kathi… Solla Ponen
Unnoda Pechu Muthi Oomayanen
En Thalaiyezhutha Kirikkittiye
Andha Uppu Thanni… Theeva Pola
Thappa Enna Thaara Vaathutta

Yelamma Yela Yela Yelo
Yelammaa Yela Yela Yelo
Yala Yelammaa Yela

Un Nenappu Uchanthalakkulla
Oduthada Yelammaa Yela
Aaduthadaa Yelammaa Yela
Paaduthadaa Yelammaa Yela

En Pozhappu Karthara Nambi
Thavichathada Yelammaa Yela
Pozhachathadaa Yelammaa Yela
Nelachathadaa Yelammaa Yela

Watch ஏலம்மா ஏல Lyrical Video Song


Yelamma Yela Song Lyrics in Tamil

வாடியே ராஜகுமாரி
வாடியே ராஜகுமாரி
வாடியே ராஜகுமாரி
ராஜகுமாரி ராஜகுமாரி

உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள
ஓடுதடா… ஏலம்மா ஏல
ஆடுதடா… ஏலம்மா ஏல
பாடுதடா… ஏலம்மா ஏலா

என் பொழப்பு கர்த்தர நம்பி
தவிச்சதடா ஏலம்மா ஏல
பொழச்சதடா ஏலம்மா ஏல
நிலச்சதடா ஏலம்மா ஏலா

அந்த அரபிக் கடல விடவும்
என் ஆச ரொம்ப பெருசு…
அத வாய் திறந்து சொல்லிடத்தான்
தவிக்குது என் மனசு

நான் கடல் அலையா அலைய
பெரும் காத்தடிச்சு வளைய
இப்ப கடந்து வந்தேன் கரைய
நான் உனக்குள் நிறைய தான்

உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள
ஓடுதடா… ஏலம்மா ஏல
ஆடுதடா… ஏலம்மா ஏல
பாடுதடா… ஏலம்மா ஏலா

என் பொழப்பு கர்த்தர நம்பி
தவிச்சதடா ஏலம்மா ஏல
பொழச்சதடா ஏலம்மா ஏல
நிலச்சதடா ஏலம்மா ஏலா
(ஏலம்மா ஏலா ஏலம்மா ஏலா)

உப்பு தண்ணி தீவுக்குள்ள
உன்ன நெனச்சேன் இனிச்சதடா
ஏலம்மா ஏல… ஏலம்மா ஏலா

சொப்பனத்தில் வித விதமா
உன் சிரிப்பு கேட்டுதடா
ஏலம்மா ஏல… ஏலம்மா ஏலா

ஆலங்கட்டி மழைய மனச உருளுதடா
ஆசையெல்லாம் அட மழைக்கு திரளுதடா
நான் பாய்மரமா… மிதக்குறேனே
உன்ன முரட்டுத் தனமா காதல் பண்ண
திருட்டுத் தனமா துரத்தி வந்தேனே

(ஏலம்மா ஏலே… ஏலம்மா ஏலே
ஏலம்மா ஏலே)
உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள
ஓடுதடா… ஏலம்மா ஏலா
ஆடுதடா… ஏலம்மா ஏலா
பாடுதடா… ஏலம்மா ஏலா

ஏகப்பட்ட ஆசையோட
பேச வந்தேன் உனக்கு முன்ன
பாவப்பட்ட பொண்ண போல
பரிதவிக்க விட்ட என்ன

காதல கத்தி கத்தி சொல்ல போனேன்
உன்னோட பேச்சு முத்தி ஊமையானேன்
என் தலையெழுத்த கிருக்கிட்டியே
அந்த உப்பு தண்ணி தீவ போல
தப்பா என்ன தார வாத்துட்ட

உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள
ஓடுதடா… ஏலம்மா ஏல
ஆடுதடா… ஏலம்மா ஏல
பாடுதடா… ஏலம்மா ஏலா

என் பொழப்பு கர்த்தர நம்பி
தவிச்சதடா ஏலம்மா ஏல
பொழச்சதடா ஏலம்மா ஏல
நிலச்சதடா ஏலம்மா ஏலா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here