Yennadi Seidhaai Song Lyrics penned by Mohana Raja, music composed by Yuvan Shankar Raja, and sung by Haricharan & Priya Mali from Tamil cinema ‘1945‘.
Yennadi Seidhaai Song Credits
Movie | 1945 (Tamil) – 07/01/2022 |
Director | Sathyasivaa |
Producer | S. N. Rajarajan |
Singers | Haricharan, Priya Mali |
Music | Yuvan Shankar Raja |
Lyrics | Mohana Raja |
Star Cast | Rana Dagubatti, Regina Cassandra |
Music Label |
Yennadi Seidhaai Song Lyrics in English
Yennadi Seidhaai Enai
En Uyir Thedum Unai
Uraigiren Udaigiren
Ethilum Nee Thane
Munandhi Nera Mazhai
Nenjellam Veesum Alai
Karaigiren Kalaigiren
Ethuvum Nee Thane
Maranthu Pona Nyabagam
Thirumpa Varuvathu Pol
Kadanthu Pona Kaalangal
Thirumpi Varugiratho
Megam Mannai Serum Varai
Kaatrin Kaigalil Bommaiyadi
Yennadi Seidhaai Enai
En Uyir Thedum Unai
Uraigiren Udaigiren
Ethilum Nee Dhaane
Mun Anthi Nera Mazhai
Nenjellam Veesum Alai
Karaigiren Kalaigiren
Ethuvum Nee Dhaane
En Vasathil Naanumillai
Un Vasathil Neyumillai
Udalgal Maarum
Unarvu Maarathe
Aa Aa, Sonthamellam Unmai Illai
Unmai Ellam Sollil Illai
Udhattil Uthadu Urankum Neram
Mozhigal Thoonkaathe
Unakena Naan Piranthavan
Purinthathu Intha Nimidame
Uyirena Unai Ninaithaval
Kidaithathu Puthu Velichame
Kadalum Theerum Kadavul Theerum
Kadhal Theerathe
Yennadi Seidhaai Enai
En Uyir Thedum Unai
Uraigiren Udaigiren
Ethilum Nee Thane
Munanthi Nera Mazhai
Nenjellam Veesum Alai
Karaigiren Kalaigiren
Ethuvum Nee Thane
Watch என்னடி செய்தாய் Video Song
Yennadi Seidhaai Song Lyrics in Tamil
என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன்
எதிலும் நீ தானே
முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன்
எதுவும் நீ தானே
மறந்து போன ஞாபகம்
திரும்ப வருவது போல்
கடந்து போன காலங்கள்
திரும்பி வருகிறதோ
மேகம் மண்ணை சேரும் வரை
காற்றின் கைகளில் பொம்மையடி
என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன்
எதிலும் நீ தானே
முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன்
எதுவும் நீ தானே
என் வசத்தில் நானுமில்லை
உன் வசத்தில் நீயுமில்லை
உடல்கள் மாறும்
உணர்வு மாறாதே
ஆ ஆ, சொந்தமெல்லாம் உண்மை இல்லை
உண்மை எல்லாம் சொல்லில் இல்லை
உதட்டில் உதடு உறங்கும் நேரம்
மொழிகள் தூங்காதே
உனக்கென நான் பிறந்தவன்
புரிந்தது இந்த நிமிடமே
உயிரென உனை நினைத்தவள்
கிடைத்தது புது வெளிச்சமே
கடலும் தீரும் கடவுள் தீரும்
காதல் தீராதே
என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன்
எதிலும் நீ தானே
முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன்
எதுவும் நீ தானே