YENNUYIRE SONG LYRICS penned by Thamarai, music composed by D Imman, and sung by Sid Sriram from Rajinikanth’s ‘Annaatthe‘ Tamil movie.
YENNUYIRE SONG Credits
Annaatthe Movie – 04 November 2021 | |
Director | Siva |
Producers | Sun Pictures |
Singer | Sid Sriram |
Music | D Imman |
Lyrics | Thamarai |
Star Cast | Rajinikanth, Kushbu, Meena, Nayanthara, Keerthi Suresh |
Music Label |
YENNUYIRE SONG LYRICS In English
AaAa Aa Aa Aaa Oo Oo Oo Oo
AaAa Aa Oo Oo OoOo
Ennuyire Ennuyire
Yaavum Nee Thane
Kannirandil Nee Irunthu
Paarvai Thanthaaye
Uravendru Sonnal… Nee Thaanne
Uthiraththil… Odum Poonthaenye
Varamum Thavamum Neeye
Valium Marunthum Neeye
Uyirinil Kalantha En Thaaye
Thangm Thangam… Chella Thangam Thangam
Chella Thangam Thangam… Chella Thangam
Thangm Thangam… Chella Thangam Thangam
Chella Thangam Thangam… Sokka Thangam
Thangm Thangam… Chella Thangam Thangam
Chella Thangam Thangam… Chella Thangam
Thangm Thangam… Chella Thangam Thangam
Chella Thangam Thangam… Sokka Thangam
Ennuyire Ennuyire
Yaavum Nee Thane
Kannirandil Nee Irunthu
Paarvai Thanthaaye
Poomaalai Koodi… Ponnaaram Soodi
Nee Nirkum Kolam Ammamma
Ooraarkal Kudi… Un Vaalththu Paadi
Thoikindra Neram Kannammaa
Nizalena Naan… Neendu Iruppen
Adiyeduththu Nee Poga
Kudai Pidiththey… Koorai Koduppen
Veyil Mazhayil Kaappaaga
Thangai Thirumugam… Nenjil Niraikirathae
Thumbai Malarilu… Manjal Vazikirathae
Puththam Puthu Vidiyalum Pularuthae
Ennuyire Ennuyire
Yaavum Nee Thane
Kannirandil Nee Irunthu
Paarvai Thanthaaye
Oru Koodi Pookal… Naam Thaanae
Kodiyathu Saainthum Poothomae
Iniya Sumaiyai Tholil
Iruga Anaiththa Naalil
Annaiyena Enai Unarnthenae
Thangm Thangam… Chella Thangam Thangam
Chella Thangam Thangam… Chella Thangam
Thangm Thangam… Chella Thangam Thangam
Chella Thangam Thangam… Sokka Thangam
Thangm Thangam… Chella Thangam Thangam
Chella Thangam Thangam… Chella Thangam
Thangm Thangam… Chella Thangam Thangam
Chella Thangam Thangam… Sokka Thangam
YENNUYIRE…!!
Watch என்னுயிரே Song
YENNUYIRE SONG LYRICS In Tamil
என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வைர் தந்தாய
உறவென்று சொன்னால்… நீ தானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வலியும் மருந்தும் நீயே
உயிரினில் கலந்த என் தாய
தங்கம் தங்கம்… செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம்… செல்ல தங்கம்
தங்கம் தங்கம்… செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம்…சொக்க தங்கம்
தங்கம் தங்கம்… செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம்… செல்ல தங்கம்
தங்கம் தங்கம்… செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம்…சொக்க தங்கம்
என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வைர் தந்தாய
பூமாலை கூடி… பொன்னாரம் சூடி
நீ நிற்கும் கோலம் அம்மம்ம
ஊரார்கர்ள் கூடி… உன் வாழ்த்துத் பாடி
தோய்கின்ற நேரம் கண்ணம்மா
நிழல் என நான்… நீந்து இருப்பேன்
அடியெடுத்து நீ போக
குடை பிடித்தே… கூரை கொடுப்பேன்
வெயில் மழையில் காப்பாக
தங்கை திருமுகம்… நெஞ்சில் நினைக்கிறதே
உண்மை மனதில்… மஞ்சள் வழிகிறதே
புத்தம் புது விடியலும் புலருதே
என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வைர் தந்தாய
ஒரு கூடி பூக்கள்… நாம் தானே
கொடியது சாய்ந்தும் பூத்தோமே
இனிய சுமையாய் தோளில்
இறுக அணைத்த நாளில்
அன்னை என என்னை உணர்ந்ர் ந்தேனே
தங்கம் தங்கம்… செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம்… செல்ல தங்கம்
தங்கம் தங்கம்… செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம்…சொக்க தங்கம்
தங்கம் தங்கம்… செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம்… செல்ல தங்கம்
தங்கம் தங்கம்… செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம்…சொக்க தங்கம்
என்னுயிர..!!