Pookum Song Lyrics penned by Soundararajan K, music composed by Mickey J Meyer, and sung by Karthik from Tamil cinema ‘SHYAM SINGHA ROY‘.
Pookum Song Credits
Shyam Singha Roy Tamil Movie Released Date – 24 December 2021 | |
Director | Rahul Sankrityan |
Producer | Venkat S Boyanapalli |
Singer | Karthik |
Music | Mickey J Meyer |
Lyrics | Soundararajan K |
Star Cast | Nani, Sai Pallavi, Krithi Shetty, Madonna Sebastian |
Music Label |
Pookum Song Lyrics in English
O Na Na NaNa… O Na Na NaNaye
O Na Na NaNa… O Na Na NaNa
O Na Na NaNa… O Na Na NaNaye
O Na Na NaNa… O Na Na NaNa

Nira Theeve
Ozhi Poove
Kalanthaaye Enilae
Pookum Punnagaiyil Oorum
Engum Padarnthodum
Pachai Niraam
Kobam Thoondilidum Neram
Senganalai Maarum
Manjal Mugam
Thuli Vannam Thaan Unai
Mella Urumaatrume
Adhu Meendum
Oor Vannathil Unai Kaattume
Ointhadamal Unnile Ennile Pongume
Oor Click-il Life-oda
Tone Yeruthe
Romba Azhagai Aaguthe
Innum Pudhithai Thondruthe
Focus-u Maarama Nee Odina
Success Thaan
Ippothum Eppothum
O Na Na NaNa… O Na Na NaNaye
O Na Na NaNa… O Na Na NaNa
O Na Na NaNa… O Na Na NaNaye
O Na Na NaNa… O Na Na NaNa
Mugizhinam Ellaam
Theendidum Neelam
Siragugal Eriye
Unai Vandhu Serum
Ilaveyil Pesum
Malargalin Vaasam
Manadhinul Mothida Mothida
Sattena Vaanilai Maaratho
Thanneerile Senthamarai
Ada Enge Vannam Thekkutho
Adhikaalaiyin Udai Meethile
Athan Vetkan Alli Poosutho
Kadivalam Illamal
Kaatchi Yengegum
Thulli Nillamal Odum
Oor Click-il Life-oda
Tone Yeruthe
Romba Azhagai Aaguthe
Innum Pudhithai Thondruthe
Focus-U Maarama
Nee Odina
Success Thaan
Ippothum Eppothum
O Na Na NaNa… O Na Na NaNaye
O Na Na NaNa… O Na Na NaNa
O Na Na NaNa… O Na Na NaNaye
O Na Na NaNa… O Na Na NaNa
Watch பூக்கும் Lyrical Video Song
Pookum Song Lyrics in Tamil
ஓ நா நா நா… ஓ நா நா நாயே
ஓ நா நா நா… ஓ நா நா நா
ஓ நா நா நா… ஓ நா நா நாயே
ஓ நா நா நா… ஓ நா நா நா
நிறதீவே ஒளிப்பூவே
கலந்தாயே எனிலே
பூக்கும் புன்னகையில் ஊறும்
எங்கும் படர்ந்தோடும்
பச்சை நிறாம்
கோபம் தூண்டிலிடும் நேரம்
செங்கனலாய் மாறும்
மஞ்சள் முகம்
துளி வண்ணம் தான் உனை
மெல்ல உருமாற்றுமே
அது மீண்டும்
ஓர் வண்ணத்தில் உனை காட்டுமே
ஓய்ந்திடமால் உன்னிலே
என்னிலே பொங்குதே
ஓர் கிளிக்கில் லைஃபோட
டோன் ஏறுதே
ரொம்ப அழகை ஆகுதே
இன்றும் புதிதாய் தோன்றுதே
ஃபோக்கஸு மாறாம நீ ஓடின
சக்ஸஸ் தான்
இப்போதும் எப்போதும்
ஓ நா நா நா… ஓ நா நா நாயே
ஓ நா நா நா… ஓ நா நா நா
ஓ நா நா நா… ஓ நா நா நாயே
ஓ நா நா நா… ஓ நா நா நா
முகிலினம் எல்லாம்
தீண்டிடும் நீலம்
சிறகுகள் ஏறியே
உனை வந்து சேரும்
இளவேயில் பேசும்
மலர்களின் வாசம்
மனசுக்குள் மோதிட மோதிட
சட்டென வானிலை மாறாதோ
தண்ணீரிலே செந்தாமரை
அட எங்கே வண்ணம் தேக்குதோ
அதிகாலையின் உடை மீதிலே
அதன் வெட்கம் அள்ளிப்பூசுதோ
கடிவாளம் இல்லாமல்
காட்சி யெங்கெங்கும்
துள்ளி நில்லாமல் ஓடும்
ஓர் கிளிக்கில் லைஃபோட
டோன் ஏறுதே
ரொம்ப அழகை ஆகுதே
இன்றும் புதிதாய் தோன்றுதே
ஃபோக்கஸு மாறாம நீ ஓடின
சக்ஸஸ் தான்
இப்போதும் எப்போதும்
ஓ நா நா நா… ஓ நா நா நாயே
ஓ நா நா நா… ஓ நா நா நா
ஓ நா நா நா… ஓ நா நா நாயே
ஓ நா நா நா… ஓ நா நா நா