Home » Tamil Lyrics » Yaarum Paarkatha Neram Song Lyrics – Emoji, An Aha Orginal

Yaarum Paarkatha Neram Song Lyrics – Emoji, An Aha Orginal

by Devender

Yaarum Paarkatha Neram Song Lyrics penned & sung by Krishna, and music composed by Sanath Bharadvaj from Tamil Web Series (an aha original) ‘EMOJI‘.

Yaarum Paarkatha Neram Song Credits

EMOJI Tamil Web Series only on Aha Tamil
Director SHEN.S. Rangasamy
Producer A.M Sampath Kumar
Singer Krishna
Music Sanath Bharadvaj
Lyrics Krishna
Star Cast Mahat Raghavendra, Devika Satheesh, Manasa Chowdary, VJ Ashiq
Music Label

Yaarum Paarkatha Neram Song Lyrics in English

Yaarum Paarkatha Neram
Yedho Edhedho Seidhaai
Vaarthai Pesaadha Neram
Eno Ennai Nee Koidhaai

Megathukkum Boomikkum Uravenna
Mazhaiyentra Kaadhale
Kadal Neerukkum Meenukkum
Uravenna Uyirenbadhe

Unnodu Naan Irukintra Nimidangal
Innum Konjam Thevai
Nee Vanthathaal Naan Entra
Sol Ellaam NaamAanadhe

Paarvai Paarthaale… Kaigal Korthaale
Un Tholil Saainthaale Pothume
Yedhum Sollaamal… Dhooram Nee Ponaal
Nenjam Thaangaamal Yengume

Mounam Purigintra Nerathil
Thevai Ovvontrum Theerkkava
Sevai Seiyum Annerathil
Kaadhal Kaathoram Koorava
Jenmam Oru Jenmam
Kondaal Adhilum
Un Anpentrum Vendume

Yaarum Paarkatha Neram
Edho Yedhedho Seidhaai
Vaarthai Pesaadha Neram
Eno Ennai Nee Koidhaai

Megathukkum Boomikkum Uravenna
Mazhaiyentra Kaadhale
Kadal Neerukkum Meenukkum
Uravenna Uyirenbadhe

Unnodu Naan Irukintra Nimidangal
Innum Konjam Thevai
Nee Vanthathaal Naan Entra
Sol Ellaam Naam Aanadhe

Watch யாரும் பார்க்காத நேரம் Video Song


Yaarum Paarkatha Neram Song Lyrics in Tamil

யாரும் பார்க்காத நேரம்
ஏதோ ஏதேதோ செய்தாய்
வார்த்தை பேசாத நேரம்
ஏனோ என்னை நீ கொய்தாய்

மேகத்துக்கும் பூமிக்கும் உறவென்ன
மழையென்ற காதலே
கடல் நீருக்கும் மீனுக்கும்
உறவென்ன உயிரென்பதே

உன்னோடு நான் இருக்கின்ற நிமிடங்கள்
இன்னும் கொஞ்சம் தேவை
நீ வந்ததால் நான் என்ற
சொல் எல்லாம் நாம் ஆனதே

பார்வை பார்த்தாலே கைகள் கோர்த்தாலே
உன் தோளில் சாய்ந்தாலே போதுமே
ஏதும் சொல்லாமல் தூரம் நீ போனால்
நெஞ்சம் தாங்காமல் ஏங்குமே

மௌனம் புரிகின்ற நேரத்தில்
தேவை ஒவ்வொன்றும் தீர்க்கவா
சேவை செய்யும் அந்நேரத்தில்
காதல் காதோரம் கூறவா

ஜென்மம் ஒரு ஜென்மம்
கொண்டால் அதிலும்
உன் அன்பென்றும் வேண்டுமே

யாரும் பார்க்காத நேரம்
ஏதோ ஏதேதோ செய்தாய்
வார்த்தை பேசாத நேரம்
ஏனோ என்னை நீ கொய்தாய்

மேகத்துக்கும் பூமிக்கும் உறவென்ன
மழையென்ற காதலே
கடல் நீருக்கும் மீனுக்கும்
உறவென்ன உயிரென்பதே

உன்னோடு நான் இருக்கின்ற நிமிடங்கள்
இன்னும் கொஞ்சம் தேவை
நீ வந்ததால் நான் என்ற
சொல் எல்லாம் நாம் ஆனதே

You may also like